Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கடந்த 2 நாள்களில்…. 5 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்….!!!!

வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் ஐந்து மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர் அடுத்துள்ள இடையன்சாத்து பகுதியில் வசித்த சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதாக மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்திற்கு நேற்று புகார் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் வேலூர் தாலுகா காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் வசித்த அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ள மாணவிக்கும், திருவண்ணாமலையில் வசித்த 27 வயதுடைய […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : மும்பை விமான நிலையத்தில் பிரபல நடிகை தடுத்து நிறுத்தம்…. பரபரப்பு…!!!!

நடிகை ஜாக்குலின் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து மஸ்கட் செல்லவிருந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மும்பை விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். சுகேஷ் சந்திரசேகர் மீது பதியப்பட்டுள்ள ரூபாய் 200 கோடி பணம் மோசடி வழக்கில் தனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த வயசுல கல்யாணமா…. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள் …!!!

15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தானிப்பாடி பகுதியை சேர்ந்த               15 வயது சிறுமிக்கும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய வாலிபருக்கும் தானிப்பாடி பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடக்க  இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த தானிப்பாடி நிர்வாக அலுவலர்  முத்து போலீசாருக்கு தகவல் அனுப்பி உள்ளார். இதையடுத்து தானிப்பாடிபோலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ,சமூக நல அலுவலர் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த குழுவை தடுத்த அரசு… மம்தா பானர்ஜிக்கு உள்துறை எச்சரிக்கை

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சில பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், மராட்டிய மாநிலம் மும்பை, புனே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா, ஹவுரா, கிழக்கு மேதினிபூர், 24 வடக்கு பர்கானா, டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி ஆகிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனவே, இந்த நான்கு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் விதம் குறித்து, நிலைமையை நேரில் ஆய்வு […]

Categories

Tech |