Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல் புதிய உச்சம்… பிரபல நாட்டின் தடுப்பூசி இறக்குமதி செய்ய சீனா முடிவு…!!!!!!

சீனாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவேக் தடுப்பூசியின் திறன் குறைவாக இருந்த போதிலும் பிற தடுப்பூசிகளை சீனா  பயன்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அந்த நாடு வேக்சின்கள் பக்கம் திரும்பி உள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெய்ஜிங்கில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் விரைவில் சுகாதார மையங்களுக்கு பைசரின் கொரோனா மருந்தை விநியோகம் செய்ய முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில்  சீனா கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தந்தையின் பிறந்தநாள்…. கிராம மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய மகேஷ்பாபு…. குவியும் பாராட்டுகள்….!!!

பிரபல நடிகர் மகேஷ்பாபு கிராம மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தையும் பிரபல நடிகருமான கிருஷ்ணாவுக்கு கடந்த மே ஒன்றாம் தேதி பிறந்த நாளாகும். ஆண்டுதோறும் இவரது பிறந்த நாளின் போது நடிகர் மகேஷ் பாபுவின் படங்கள் குறித்த போஸ்டர்கள் வெளியாகும். ஆனால் இம்முறை கொரோனாவின் அலை காரணமாக கொண்டாட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆகையால் நடிகர் மகேஷ் பாபு தனது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ராஜஸ்தான் முதல்வர் …!!

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கொரோணா தடுப்பூசியை ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் போட்டுக்கொண்டார். உலக அளவில் அதிகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த பணி கடந்த ஜனவரி 16ம் தேதியிலிருந்து தொடங்கியது. முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மார்ச் 1ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

50,000தடுப்பூசி கொடுத்தீங்க…! ரொம்ப நன்றி இந்தியா…. புகழும் பிரபல நாடு …!!

இந்தியாவில் இருந்து 50,000 டோஸ் தடுப்பூசிகளை ருவாண்டா அரசு வாங்குவது மகிழ்ச்சி அளிக்கின்றது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து பரவிய கொடூரமான வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகின்ற நிலையில். அதற்குண்டான தடுப்பு ஊசிகள் போடப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி இருக்கிறது. இதையடுத்து தற்போது ரூவாண்டாவிற்கு 50,000 டோஸ் கோவிஷேய்ல்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. இந்நிலையில் ருவாண்டாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

10 கோடி மக்களுக்கு தடுப்பூசி…. மே மதத்திற்குள் நடக்கணும்…. ஜோ பைடன் உறுதி…!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வருகின்ற மே மாதத்திற்க்குள் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தடுப்பூசி போட தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கு வருகின்ற மே மாதத்திற்குள் தடுப்பு ஊசி கிடைக்கும் வகையில் வழி செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் பள்ளிகளை விரைவில் திறப்பதற்கான நோக்கில் கல்வியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸாவது தடுப்பூசி இந்த மாத இறுதிக்குள் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார். ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகக்குழு […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

தடுப்பூசியால் ஆபத்தா….? 16 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு…. சுவிஸில் பரபரப்பு….!!

தடுப்பு மருந்து போட்டு கொண்டவர்களில் 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்விட்சர்லாந்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த தடுப்பூசி அமெரிக்காவின் சைபர் மற்றும் மாடர்னா நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் ஆகும். இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகவலை சுவிஸ்மெடிக் என்று அழைக்கப்படும் அந்நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழுவானது தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட 364 பேருக்கு சில […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

உருமாறிய கொரோனாவின் தாக்கம்…. அதிகரிக்கும் உயிர் பலி…. தடுப்பூசி போடும் பணி தீவிரம்….!!

தென்னாப்பிரிக்காவில்  உருமாறிய கொரோனா தொற்றின் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்து போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது . தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |