தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால் சாலையோரத்தில் உள்ள மண் ஈரப்பதமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் வீடுகளை ஒட்டியுள்ள தடுப்புச் சுவர் மழைநீரால் நனைந்து ஊறிப்போயுள்ளது. இந்நிலையில் நேற்று ஊட்டி லவ்டேல் அருகில் உள்ள அன்பு அண்ணா காலனியில் குடியிருப்புகளை ஒட்டியிருந்த தடுப்புச் சுவர் இடிந்து பக்கத்தில் இருந்த வீட்டின் மீது விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. மேலும் வீட்டில் […]
Tag: தடுப்புச்சுவர்
டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது லாரி மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் இருந்து மதுரைக்கு இரும்பு பொருட்கள், சின்டெக்ஸ் தொட்டிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் அடங்கிய பாரங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. இந்த லாரியை மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து லாரி திருப்பூர் மாவட்டம் நத்தகாடையூர்-காங்கேயம் பிரதான சாலையில் கொக்குமடை விநாயகர் கோவில் அருகில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவர் தன் கட்டுப்பாட்டை […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |