Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தடுப்பு கம்பியின் மீது மோதிய லாரி…. நடைபெற்ற மீட்பு பணி…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

ரயில்வே நுழைவு பாலம் தடுப்புக் கம்பியில் லாரி மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெண்டிபாளையத்தில் இருந்து சோலார் செல்லும் சாலையில் ரயில்வே நுழைவு பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்தில் அதிக உயரம் கொண்ட வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் பாலத்திற்கு சிறிது தூரத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில்வே நுழைவு பாலம் சேதமடைவது தடுக்கப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி காகித பாரம் ஏற்றிக்கொண்டு லாரி […]

Categories

Tech |