Categories
உலக செய்திகள்

மீண்டும் தடுப்புக்காவலில் ஜோகோவிச்…. விரைவில் நாடு கடத்தப்படுகிறார்…. வெளியான தகவல்….!!!

செர்பியா நாட்டைச் சேர்ந்த உலகிலேயே நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் நேற்று மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர் மெல்போர்ன் நாட்டில் இருக்கும் குடியேற்றத் துறை மையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். அதன் பிறகு நீதிமன்றத்தில் முறையிட்டு, அவருக்கு விசா திருப்பி வழங்கப்பட்டது. எனவே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் கலந்து கொள்வதற்காக அவர் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அதன்பிறகு, ஆஸ்திரேலியாவின் குடியேற்றத் துறை அமைச்சரான […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : பரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் ரத்து …!!

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவிற்கான தடுப்புக்காவல் நீக்கப்பட்டிருக்கிறது. சென்ற வருடம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் குழப்பம் உருவாகி அரசியல் நடவடிக்கைகள் காரணமாக வன்முறை ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் முப்தி மற்றும் பரூக் அப்துல்லாவின் , அவரின் மகன் ஒமர் அப்துல்லா ஆகியோரை ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் வீட்டுக்காவல் பின்னர் தடுப்புக்காவல் என்று வைக்கப்பட்டு இருந்தார். இவர்களை […]

Categories

Tech |