Categories
மாநில செய்திகள்

தனுஷ்கோடியில் பயங்கர கடல் சீற்றம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…..!!!!

தனுஷ்கோடியில் திடீரென ஏற்பட்ட கடைசி சீற்றத்தால் தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் காணப்பட்டு வருகின்றது. கடல் சீற்றத்தால் தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடப்பதுடன் கடல் நீரானது சாலையின் தடுப்பு சுவரையும் தாண்டி சாலை வரை வந்து செல்கிறது. அரிசல் முனை சாலை அருகே சாலை முழுவதும் தடுப்பு சுவரின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இது உடைந்து இருக்கு…. நடவடிக்கை எடுக்க வேண்டும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சேதமடைந்த காணப்படும் தடுப்பு சுவரை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரி இருக்கிறது. இந்த ஏரியின் அருகே உள்ள சாலையின் வழியாக அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலையில் விபத்து ஏற்படாமல் இருக்கத்தான் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த தடுப்பு சுவர் உடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆகவே தடுப்பு சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க.கோரி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி விபத்து ஏற்படுது…. தடுப்பு சுவர் கட்ட வேண்டும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பாலத்தின் மேல் இருபுறத்திலும் தடுப்பு சுவர் கட்ட வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுக்கம்பாளையம் கிராமத்தில் 3 சாலை சந்திப்பு இருக்கின்றது. இதற்கு அருகில் மழை நீர் ஓடையின் மேல் தரைப்பாலம் உள்ளது. இவ்வழியாக புங்கமுத்தூர், சி.பொ சாலை, செல்லப்பம்பாளையம், கம்பாலப்பட்டி, பெரிய பார்ப்பனூத்து போன்ற கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இதில் தரைப்பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகனங்கள் பக்கவாட்டில் அடிக்கடி சரிந்து விபத்து ஏற்படும் அபாயம் நிகழ்கிறது. மேலும் பக்க வாட்டில் சிறிய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சில ஆண்டுகள்தான் ஆனது…. இடிக்கப்படும் தடுப்பு சுவர்கள்…. வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை….!!

மேம்பாலத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசியில் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. இதன் அருகில் ரயில் நிலையம் இருக்கின்றது. இதனால் அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தில் ரயில்வே துறை சார்பாக 4 தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டது. இந்த தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு சில ஆண்டுகளான நிலையில் இதனை புதுப்பிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தற்போது பழமையான இந்த தடுப்பு சுவர்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“திறந்த 10 நிமிடத்தில் இடிந்த அம்மா கிளினிக்”… கரூர் அருகே பரபரப்பு..!!

கரூர் மாவட்டத்தில் நேற்று  தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கலந்துகொண்டார். அங்கு பூமி பூஜை, புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அம்மா கிளினிக் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நேற்று காலை அரவக்குறிச்சி அருகே உள்ள கோவிலூர் பகுதியில் அம்மா மினி கிளினிக் திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து நேற்று மாலை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் சனபிரட்டி தொழில்பேட்டை பகுதியில் புதிய துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அம்மா […]

Categories

Tech |