சீன நாட்டில் அதிக அளவில் பரவிவரும் பிஎப்.7 மாறுபாடு, இந்தியாவில் இதுவரையிலும் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. பிஎப்.7 நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பிஎப்7 மாறுபாடு சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய பிற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த மாறுபாடு 2 மாதங்களுக்கு முன் தங்களது நாட்டிற்குள் நுழைந்ததை கண்டறிந்த இங்கிலாந்து, வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் உடன் அதன் பரவலைத் […]
Tag: தடுப்பு நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது பற்றி முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் வெளிநாட்டு பயணிகள் தமிழகத்திற்கு வரும்போது பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது. கொரோனா அதிகரித்து வரும் நிலையில், […]
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மீண்டும் எபோலோ வைரஸ் பரவத் தொடங்கியதை தொடர்ந்து அரசு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் உகாண்டாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் உகாண்டாவில் எபோலோ நோய் தொற்று பரவல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு 2 முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தடுப்பூசிகளையும் காங்கோ அரசு செலுத்தி […]
தமிழகத்தில் ஒருபுறம் கொரோனாவும், மறுபுறம் டெங்குவும் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பொது சுகாதார துறைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தமிழகம் முழுவதும் சுகாதார முகாம்களை நடத்தும் படி அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கொசு […]
அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகளை அச்சுறுத்திவந்த குரங்கு அம்மை நோய் இப்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. கேரளாவில் இதுவரையிலும் 3 நபர்களுக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையிலும் இந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் நோய் அறிகுறி உள்ளவரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அவற்றில் குரங்கு அம்மை இல்லை என வந்துள்ளது. மத்தியஅரசு இந்தியாவில் 15 இடங்களில் இந்த நோய்க்கான ஆய்வகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் குரங்கு அம்மை நோய்க்கான ஆய்வகம் […]
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கையானது சென்ற 2 மாதங்களாக சரிவைக் கண்டு வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக நாட்டில் சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையில் தமிழ்நாட்டில் 30 என்ற கணக்கில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருந்து வருகிறது. இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடைபிடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாதடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் நோய்த்தொற்று பாதிப்பு டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கொரோனாவால் டெல்லியில் பள்ளி மாணவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மருத்துவ நிபுணர்கள், நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படாவிட்டாலும் பரவல் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கைவிட்டது தான் மீண்டும் […]
வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியன் வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டால் சேவை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு இந்தியன் வங்கிக் கிளையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான பிளாஸ்டிக் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் தடுப்புகளில் வாடிக்கையாளர் ஒருவர் முட்டி போட்டு வங்கி ஊழியரிடம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த செய்தி உயர் அதிகாரிகளின் […]
சீனாவில் மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் உள்ளது. சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு அசுர வேகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஷாங்காய் நகரில் படுக்கைகளுடன் கூடிய மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. சீனாவின் பல்வேறு நகரங்களில் மீண்டும் கொரானா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. சீனா ஷாங்காய் நகரில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தை […]
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான, ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதி வேகமாக பரவி வருகிறது. மேலும் தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. இது மிகுந்த கவலை அளிக்கிறது. ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி செல்லுதல் ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் இதை பொதுமக்கள் […]
உயர்நீதிமன்றம் கண்டெய்னர் லாரி விபத்துகளைப் பற்றி ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சாலைகளில் கண்டைனர் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கண்டெய்னர் லாரிகளில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான எடையை ஏற்றி செல்லுவதால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை […]
பிரான்ஸ் அரசு, பிரிட்டன் தங்களுக்கு பணம் தரவில்லையென்றால் தங்கள் நாட்டிலிருந்து, ஆங்கிலக்கால்வாய் வழியே அங்கு நுழையும் புலம்பெயர்ந்த மக்களை தடுக்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளது. பிரிட்டனின் உள்துறை செயலர் பிரீத்தி பட்டேல், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியே தங்கள் நாட்டுக்குள் நுழையும் புலம்பெயர்ந்த மக்களை தடுக்க பல நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார். அதன் படி, பிரான்ஸ் நாட்டின் எல்லை பாதுகாப்புப் படைக்கு 54 மில்லியன் பவுண்டுகள் கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், சில நாட்கள் கழித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூலை 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜிகா மற்றும் டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் […]
கடைகளில் தொற்று ஏற்படாமல் தடுக்க மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு செய்து வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் என, அனைத்து இடங்களிலும், கொரோனா தொற்று தவிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது, கடைகளில் கிருமிநாசினி வைக்கப்பட்டது. கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள், கிருமிநாசினி தெளித்து கைகளைச் சுத்தம் செய்த பிறகே, கடைகளுக்குள் நுழைய வேண்டும்; பொருட்களை வாங்க வேண்டும். கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் என, அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருப்பர். நாளடைவில், தொற்று […]
பறவை காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி ஆகிய கேரளாவின் எல்லையோர மாவட்டங்களின் வழியாக கேரளாவில் இருந்தும் வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோழி வாத்துக்களின் முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தென்காசி […]
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 8 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் டெல்லி கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, மணிப்பூர் போன்ற சிறிய மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள எட்டு மாநிலங்களில் முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோதி நேற்று ஆலோசனை […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் பணி நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஒப்பந்தம் அடிப்படையில் 2,570 செவிலியர்கள் அடுத்த 6 மாத காலம் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் 3 நாட்களுக்குள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆவர். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் உரையாற்றுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அவரின் உரையில் பல்வேறு அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மிகவும் அதிகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவில், 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த […]
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்புப் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.11,387 கோடி கடனுதவி வழங்கியுள்ளது. இந்தியாவுக்கு உதவும் வகையில் ரூ11,387 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார சுமையை குறைக்க ஆசிய வங்கி கடனுதவி அளித்துள்ளது. சீனாவில் உருவான வைரஸ் உலகளவில் சுமார் 180 நாடுகளை வதைத்து வருகிறது. உலகளவில், 3,079,972 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்தியாவிலும் பாதிப்புகளின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கை 28,380 லிருந்து […]
மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, மாநில தலைமை செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சரவை கூட்டமானது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் அமைச்சரவை செயலாளர் அனைத்து மாநில தலைமை […]
மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை விளம்பரங்களுக்காக செலவிடுகிறது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கவும் பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். மேலும், ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான அழகுபடுத்தல் மற்றும் கட்டுமானத் திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என்றும், அந்த தொகையை புதிய மருத்துவமனை அமைக்க, மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனாக்கு எதிரான […]
சென்னையில் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து நாடு முழுவதும் 21 நாளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாநிலத்திலும் உள்ள மாவட்ட எல்லைகள் மூடபட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதியில் நேற்று மாலை 6 மணி முதலே போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் சென்னையில் மட்டும் 200 போக்குவரத்து இயக்கப்பட்டு […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி காலை வரை தொடரும் இந்த தடை உத்தரவால் முற்றிலும் பாதிக்கப்படும் தினக்கூலியை சேர்ந்தவர்கள் , அமைப்புசாரா தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்த கேள்விகள் பல எழுந்தனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு நிவாரண அறிவிப்புகளை மேற்கொள்ள 60 , 500 கோடிகளை ஒத்துக்கி […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதலவர் நிவாரணம் அறிவிப்பைவெளியிட்டுள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி காலை வரை தொடரும் இந்த தடை உத்தரவால் முற்றிலும் பாதிக்கப்படும் தினக்கூலியை சேர்ந்தவர்கள் , அமைப்புசாரா தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்த கேள்விகள் பல எழுந்தனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு நிவாரண அறிவிப்புகளை மேற்கொள்ள 60 , 500 கோடிகளை ஒத்துக்கி இருந்த […]
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணம் வழங்க தமிழக அரசு 3,250 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருப்பதற்காக இன்று முதல் 144 தடை உத்தரவு அமலாக இருக்கின்றது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்தும் முடக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் பல தரப்பிலிருந்தும் வாழ்வாதாரங்கள் சார்ந்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் தமிழக சட்டசபையில் […]
கொரோனா தடுப்பு , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக காவல்துறைக்கு 22 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி அனைத்து காவல் ஆணையர் மற்றும் அனைத்து ஏடிஜிபி களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பிள்ளார். அதில் 22 உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் அறிகுறி இருக்கக்கூடியவர்களை காவல் நிலையங்களில் அனுமதிக்க வேண்டாம். ஸ்கேனர் மூலமாக காவல் நிலையங்களுக்கு வருபவர்களுக்கு சோதிக்க வேண்டும் காவல்நிலையங்களில் இருக்கும் கிளப் , மன்றம் […]
வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் வேகமாக பரவிவரும் நிலையில் நீதிமன்றத்திலும் அதிகமான கூட்டம் இருந்துவந்த நிலையில் நீதிபதி சந்திரகுட் தேவையில்லாமல் ஏன் இவளவு கூட்டம் என்றும் , மக்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு எல்லாருக்கும் பொருந்தும் , நீதிமன்றம் வாயிலாக கொரோனா பரவி விடக்கூடாது என்று பல்வேறு அறிவுறுத்தல்களை முந்தைய அமர்வில் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்திலோ அல்லது தீர்ப்பாயங்களிலோ […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கி உத்தராவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுகின்றது. ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் பேருந்து சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. பெரிய பெரிய கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் தமிழகத்திற்கு […]
முக கவசம் மற்றும் கிருமிநாசினியை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றது. கொரோனா பரவ தொடங்கியதாக செய்திகள் வந்ததையடுத்து முக கவசம் , சனிடைசர் ( கிருமிநாசினி)யின் விலை தாறுமாறாக இருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில்முக கவசம் மற்றும் கிருமி […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் சேவையை ரத்து செய்து நிர்வாகம் அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் […]
காஞ்சிபுரத்தில் வாடிக்கையாளர்கள் கிருமி நாசினி பயன்படுத்தி கை கழுவிய பிறகே ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கி ஏடிஎம்-களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கைகழுவ கிருமி நாசினி மருந்து வழங்கப்படுகிறது. தமிழகத்துக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்பதால், காஞ்சிபுரத்தில் சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு […]
வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி வரை போராட்டங்கள் கூட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக , ஆதரவாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மொத்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல இடங்களில் போராட்டங்கள் ஒத்தி வைக்கப் பட்டதாகவும், சில இடங்களில் மட்டும் தொடர்வதாகவும் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு நாளையோ , நாளை மறுநாளோ தொடர்ந்து போராட்டம் நடத்துவதற்கு அனுமதி […]
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மதுக்கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, கர்நாடகா கேரளா […]
கொரோனா வைரஸ் பரவலையடுத்து டாஸ்மார்க் மேலாளருக்கு மேலாண் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இநித்யாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, கர்நாடகா […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் விட்டுவைக்காத கொரோனா பல்வேறு மாநிலங்களுக்கு வேகமாக பரவி வருகின்றது. கேராளாவில் […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் 17 பேருக்கு […]
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் […]
சீனாவை மிரட்டிய கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் அரசு தீவிர கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவையும் கொரோனா விட்டு […]
கொரோனா பாதிப்பு இருக்கின்றதா ? என்ற சந்தேகத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்துள்ளார். சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் 13 […]
இந்தியாவையும் மிரட்டி வரும் கொரோனா வைரசால் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் 13 பேருக்கு […]