Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பறவை காய்ச்சல் எதிரொலி”…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!!!

பறவை காய்ச்சல் எதிரொளியால் கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தற்போது நடந்து வருகின்றது. கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பறவை காய்ச்சல் வராமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் மூலம் கிருமிகள் பரவாமல் இருப்பதற்காக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றது. தற்போது கறிக்கோழி பண்ணைகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

3 மாத குழந்தையாக இருந்தாலும் தனியாக தான் இருக்க வேண்டும்…. சீன அரசின் முடிவால்…. கவலையில் பெற்றோர்கள்….!!!!

ஷாங்காய் நகரில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது தினமும் 5 ஆயிரம் வரை பதிவாகி வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டில் போடப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் உலகளாவிய வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஷாங்காய் நகரில் நேற்று கொரோனா அறிகுறி இல்லாமல் 6,500 பேர் மற்றும் அறிகுறியுடன் 260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்களிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எல்லாம் ரெடியா இருக்கு…. கொரோனா சிகிச்சை மையங்கள்…. ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு….!!

கொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் 3-ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில் அரசின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் 3-ஆம் அலையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு சிகிச்சை நல மையங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வடவீரநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், தப்புக்குண்டு, கோம்பை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட அடுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா” தடுப்பு நடவடிக்கை சட்டம்… ஆளுநர் ஒப்புதல்…!!

கொரோனா விதிமுறைகளை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு காரணமாக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இது மக்களுக்காக கொடுக்கப்பட்ட சுதந்திரம் இல்லை. மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் தகுந்த நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். நடைமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு அவசர சட்டம் ஒன்றை ஏற்படுத்த போவதாக ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

“சரியான நடவடிக்கை எடுத்துட்டு தான் இருக்கோம்”… தமிழக அரசு பதில்…!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று தான் இருக்கிறது என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று என்பது அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் சமீபத்தில் கொரோனா தொற்று என்பது சமூக பரவலாக மாறவில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதற்கு முன் சென்னையில் மட்டுமே தொற்று  எண்ணிக்கை என்பது அதிகரித்து வந்தது. ஆனால் தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசை குறித்து சென்னை […]

Categories
மாநில செய்திகள்

இத செய்ங்க… “இல்லன்னா அபராதம் கட்டுங்க”… விஜயபாஸ்கர் அதிரடி…!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இருக்கும் 108 அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது, அங்கு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், நீட் தேர்வு பிரச்சனையில், சட்ட போராட்டத்துடன் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும், அவசர சிகிச்சை ஊர்தி வரலாற்றில் முதல் பெண் ஓட்டுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தேனி வீரலட்சுமிக்கு பாராட்டுகளை கொடுத்துவிட்டு, […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வாரத்திற்குள் வெளிமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர்

வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிய விரும்பினால் பணி செய்யலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறியதாவது: ” அரசின் அறிவிப்புகளை மக்கள் கடைபிடித்தாலே கொரோனா நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரியலாம். மேலும் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல தொழிலாளர்கள் விரும்பினால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். படிப்படியாக […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 4000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது: முதல்வர் உரை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அதில் அவர் பேசி வருவதாவது, ” நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பரவலை தடுக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் தினமும் 3 […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இதுவரை பெறப்பட்டுள்ள நிவாரணம் ரூ.134.63 கோடி: தமிழக அரசு

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இதுவரை பெறப்பட்ட கொரோனா நிவாரண நிதி 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 54 கோடியே 88 லட்சத்து 92 ஆயிரத்து 940 ரூபாய் வரை பெறப்பட்டது என தகவல் அளித்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கரோனா தடுப்புப் பணிக்கு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாராட்ட மனசு இல்ல…. இகழ்ந்து பேசுறீங்க…. ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர்….!!

தமிழ்நாடு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் முன்னோடியாக இருப்பதை பாராட்ட மனமில்லாமல் முதலமைச்சரை இகழ்ந்து பேசி வருகிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் தனது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த பொழுது, “கொரோனா உலக நாடுகளை கட்டிப்போட்ட நிலையில் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த மாதம் 16ம் தேதியே மால்கள், தியேட்டர்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகளவு கூடும் இடங்களை மூடுவதற்கு முன்னெச்சரிக்கையாக […]

Categories

Tech |