Categories
தேசிய செய்திகள்

அடுத்த மாதம் அறிமுகம்… மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து… வெளியான அறிவிப்பு…!!!!!!

அடுத்த மாதம் மூக்கு வழியே  கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்யபடும்  என தகவல் வெளியாகி உள்ளது. சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து நமது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தினர், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “பிபிவி 154” எனும் […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: மூக்கு வழியே கொரோனா மருந்து – ஒன்றிய அரசு ஒப்புதல் …!!

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது என்று  ANI செய்தி நிறுவணம் வெளியிட்டுள்ளது. பூஸ்டராக பயன்படுத்த உள்ள புதிய தடுப்பு மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இருக்கக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து ஊசி வடிவில் உடலில் செலுத்தப்படும். ஆனால் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அந்த மருந்துக்கு மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

மலேரியா நோய்க்கு குட் பாய் சொல்ற நேரம் வந்துட்டு?…. இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்ட தகவல்….!!!!!

இந்தியாவில் புதியதாக கண்டறிப்பட்டிருக்கும் மலேரியா நோய் தடுப்பு மருந்து, மேற்கு வங்கத்தில் சோதனை செய்யப்பட இருப்பதாக இந்திய மருத்துவக் கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மலேரியா ஒரு தொற்று நோய் ஆகும். இவை பொதுவாக அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சுமார் 300 -500 மில்லியன் வரையிலான மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றில் 20% மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் தற்போது மலேரியாவுக்கு புது மருத்து […]

Categories
உலக செய்திகள்

BREAKING : ஒமைக்ரானை 70% கட்டுப்படுத்தும் ஃபைசர் மருந்து…. ஆய்வில் தகவல்….!!!

ஒமைக்ரான் வைரசை 70% பைசர் மருந்து கட்டுப்படுத்தும் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருவான உருமாறிய ஒமைக்ரான் தொற்று தற்போது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. உலக நாடுகளில் தொற்று பரவி வருவதால் இவற்றை எப்படி தடுப்பது என்று ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலும் இதுவரை 44 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரானால் மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவு பாதிப்பு ஏற்படாமல் பைசர் மருந்து 70% தடுப்பதாக தென்ஆப்பிரிக்கா மேற்கொண்ட […]

Categories
உலக செய்திகள்

இதிலிருந்து சீக்கிரமா கண்டுபுடிச்சிரலாம்… கொரோனாவிற்கு மலேரியா மருந்து… ஆய்வில் தெரியவந்த உண்மை…!!

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆய்வில் கொரோனாவிற்கு எதிராக மலேரியா, முடக்குவாதத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் பெரும் உதவியளிக்கிறது என தெரியவந்துள்ளது. சிங்கப்பூரில் இருக்கும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை சார்பில் கொரோனா குறித்த ஆய்வுகள் நடைபெற்றுள்ளது. இதில் மலேரியா மற்றும் முடக்குவாதத்திற்கு பயன்படுத்தப்படும் povidone-iodine மற்றும் hydroxychloroquine மருந்துகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரு மருந்துகளும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராடக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த இரண்டு மருந்துகளும் மிக எளிதில் கிடைக்கக் கூடியவை என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

11.02 லட்சம் டோஸ்… இரவு 7 மணிக்கு தமிழகம் வரும் தடுப்பூசி…!!

தமிழகத்திற்கு 11.02 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இதற்காக தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தியுள்ளது. கொரோனா சற்று தீவிரமடைந்துள்ளதால் 2.14 […]

Categories
லைப் ஸ்டைல்

தொற்றுநோயை தடுக்க… தினமும் காலையில் இந்த பானம் குடிங்க… எந்த நோயுமே அண்டாது…!!!

தொற்று நோயைத் தடுக்க தினமும் இந்த பானத்தை குடித்து வருவது மிகச் சிறந்தது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அது மட்டுமன்றி பல விதமான நோய்களும் புதிது புதிதாக மக்களைத் தாக்கி வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தடுப்பூசி மருந்துகள் என பல வந்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. எனவே அனைத்து நோய் தொற்றுகளில் இருந்தும் […]

Categories
உலக செய்திகள்

உலகையே காப்பாற்றும் இந்தியா…! புகழ்ந்து தள்ளும் அமெரிக்க மருத்துவர்கள்…!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளான கோவிஷில்டு மற்றும் கோவக்ஸின் உலக நாடுகளுக்கு கொடுத்து உதவி வருவதை அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் பீட்டர் ஹோடஸ்  பாராட்டியுள்ளார். இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் அதிகளவில் பரவி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கி வருவதால் உலகையே காப்பாற்றி வருவதாகவும். உலகிற்கு தடுப்பு மருந்துகளை வழங்குவதால் உலகின் மருத்துவ மையமாகவும் திகழ்கிறது என அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் பீட்டர் ஹோடெஸ் பாராட்டியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

சீனா தடுப்பு மருந்து ”சரியில்லை”… கொரோனாவை கட்டுப்படுத்தாது… அதிர வைத்த முக்கிய ஆய்வு …!!

பிரேசிலில் உருமாறிய கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் போடப்பட்ட சீனாவின் தடுப்பு மருந்து செயல் அளிக்கவில்லை என்று ஆய்வில் கூறப்படுகின்றது. நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 11 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில்  25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதோடு புதிய சிக்கலாக பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. பிரேசில் நாட்டிலும் பரவிவரும் உருமாறிய கொரோனாவுக்கு சீன நாட்டின் […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

உலகிலே இந்தியா தான் கெத்து…. மாஸ் ஸ்பீச் கொடுத்த மத்திய அமைச்சர் …!!

உலகின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையமாக இந்தியா உருவாகி வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் -ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற உலக இந்திய மருத்துவர்கள் மாநாட்டில் காணொளி காட்சி வழியே ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டார் . அப்போது பேசுய அவர், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணிகள் நாட்டில் நடந்து வருகின்றனர் என்றும், இதுவரை ஒரு கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். உலகின் மருந்தகம் என்று சுட்டிக் காட்டப்படும் இந்தியா, உலகின் கொரோனா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நம்மோடு எப்போதும் இருக்கும்… அதனைக் கட்டுப்படுத்துவதே ஒரே வழி… விலங்கியல் வல்லுனர் அதிர்ச்சித் தகவல்…!

விலங்கியல் வல்லுனர் பீட்டர் டஸ்ஸாக், கொரோனா நம்மோடு எப்போதும் இருக்கும் என்றும், அதனைக் கட்டுப் படுத்துவதற்கு தடுப்பு மருந்துகளை புதுப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்தில் உருவானதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. கொரானா எப்படி உருவானது என்பதை ஆராய்வதற்காக சீனாவின் குழு  வூஹான் நகருக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற விலங்கியல் நிபுணரும் விலங்குகள் வல்லுனருமான பீட்டர் டஸ்ஸாக் வௌவால் குகையில் இருந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி… போடலாமா..? வேண்டாமா…? விமர்சனம் கூறும் பிரான்ஸ் ஜனாதிபதி…!!

பிரிட்டனின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள தடுப்பூசி குறித்து பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பல விமர்சனங்களை கூறியுள்ளார். பிரிட்டனின் ஸ்வீடிஸ் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கொரோனாவுக்கு  எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கியது. ஆனால் இந்த தடுப்பு மருந்து குறித்து மிகக்குறைந்த தகவல்கள் மட்டுமே உள்ளது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். “இந்த தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரை பயனற்றது என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இந்நிலையில் 60 […]

Categories
உலக செய்திகள்

உயிரோட விளையாடாதீங்க…! எதுக்கு இப்படி பண்ணுறீங்க. ? .. கொரோனா தடுப்பூசியால் கோபமடைந்த ஐரோப்பா …!!

ஐரோப்பா கேட்ட 80 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க தாமதம் ஆகலாம் என்று அஸ்ட்ரா ஜெனகா தெரிவித்துள்ளதால் ஐரோப்பிய அதிகாரிகள் கடுங்கோபத்தில் உள்ளனர். ஐரோப்பா, அஸ்ட்ரா ஜெனகாவிடம் 80 மில்லியன் தடுப்பூசிகள் வேண்டும் என்று ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அஸ்ட்ரா ஜெனகா தலைமை நிர்வாகி உள்நாட்டு தேவைகள் அதிகமாக இருப்பதால் தாமதமாகலாம் என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பா ஆர்டர் செய்வதற்கு முன்பாகவே பிரிட்டான் அரசும் ஆர்டர் செய்துள்ளது. இதனால் உற்பத்தி சிக்கலைச் சரிசெய்ய 24 /7 என்ற நிலையில் வேலை செய்து […]

Categories
உலக செய்திகள்

மக்களே மகிழ்ச்சி செய்தி… கொரோனாவுக்கு மற்றொரு தடுப்பு மருந்து…. கலக்கிய ஆய்வாளர்கள் ..!!

கனடாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு தடுப்பு மருந்து நல்ல பலனை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் நடத்தப்பட்ட ஆய்வில் colchicine என்ற மருந்து கொரோனா நோய்க்கான சிகிச்சையில் நல்ல பலன் அளிப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த மருந்தின் மூலம் கொரோனாவால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறையும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த colchicine  மருந்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளில் முதல் விழுங்கக்கூடிய மருந்து. எனவே இது மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு என்று மொன்றியல் மருத்துவமனை கூறியுள்ளது. மேலும் […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

நாடு முழுவதும்… “மக்களுக்கு ரூ.200 விலையில் கிடைக்கும்”… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஜனவரி 16ஆம் தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதாகவும் தடுப்பூசி 200 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி தொடங்க இருப்பதாகவும், அதற்கு இந்தியா தயாராகி வருவதாகவும் தெரியவந்துள்ளது. ஜனவரி 11ஆம் தேதி திங்களன்று சீரம் நிறுவனத்திற்கு மருந்து சப்ளை செய்வதற்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதனால் ஜனவரி 16 ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

அடேங்கப்பா…! 25நாளில் இம்புட்டு பேரா ? அதுவும் இலவசமா ? மகிழ்ச்சியில் சீன மக்கள் …!!

சீனாவில் இதுவரை 90 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் செங் ஈசிங், கடந்த டிசம்பர்  15ஆம் தேதி முதல் தற்போது வரை 90 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பவர்களுக்கு முதலில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு அதன்பின் பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். மனிதர்கள் மற்றும் குரங்குகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! ஜனவரி13 ஆம் தேதி முதல் – மகிழ்ச்சியான அறிவிப்பு…!!

ஜனவரி 13 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்று மத்திய அரசு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவி வருவதால், அதை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 13ம் தேதி முதல் தடுப்பூசி மருந்துகள் விநியோகம் செய்யப்படும் என்று மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் பயன்பாட்டுக்கு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு…. அவசர ஒப்புதலுக்கு அனுமதி – மத்திய அரசு…!!

கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் பல நிறுவனங்கள் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பு மருந்து வழங்கும் பரிசோதனை முயற்சிகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் சார்பில் கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் கோவிஷில்டு தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். மேலும் பைசர் நிறுவனமும் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

5 கோடி பேருக்கு மருந்து ரெடி…! இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி… வெளியான புதிய தகவல் ..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு 5 கோடி தடுப்பு மருந்துகள் தயாராக உள்ளதாக சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா ஆகியவையுடன் இணைந்து, கோவிஷீல்டு தடுப்பு மருந்தை உருவாக்கி வந்தது. தங்களின் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கக்கோரி, புனேவில் உள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், 4 முதல் 5 கோடி மருந்துகளை தயாரித்துள்ளதாகவும், அங்கீகாரம் கிடைத்தவுடன் அவை வினியோகிக்கப்படும் என்றும் […]

Categories
உலக செய்திகள்

அவசர ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ள ஃபைஸர் – விரைவில் கொரோனா தடுப்புமருந்து?

கொரோனா தடுப்புமருந்தை மக்களிடம் பயன்படுத்த அவசர ஒப்புதல் வேண்டி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் ஃபைஸர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சர்வதேச அளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகெங்கும் 10 நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்துகள், தற்போது மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) என்ற நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தும், மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

செம ஹேப்பி…! தடுப்பு மருந்து ரெடியாச்சு… ”ஃ பைசர் 95% வெற்றி”…. காலரை தூக்கி விட்ட USA ..!!

அமெரிக்காவின் ஃ பைசர் நிறுவன கொரோனா தடுப்பு மருந்து 95% பலனை தருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏறத்தாள 11 மாதங்களாக கொரோனாவால் அனைவரும் அல்லல்பட்டு வரும் நேரத்தில் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது ஒன்றே தீர்வு என்று ஆன நிலையில் பலவிதமான சோதனைகள் நடந்து வந்தன. உலகின் பல நாட்டு ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முனைப்பு காட்டி வந்தனர். ஜெர்மனியின் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவின் ஃ பைசர் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா […]

Categories
உலக செய்திகள்

செம ஹேப்பி…! தடுப்பூசி ரெடியாச்சு… ”ஃ பைசர் 95% வெற்றி”… மெர்சல் காட்டிய அமெரிக்கா …!!

அமெரிக்காவின் ஃ பைசர் நிறுவன கொரோனா தடுப்பு மருந்து 95% பலனை தருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏறத்தாள 11 மாதங்களாக கொரோனாவால் அனைவரும் அல்லல்பட்டு வரும் நேரத்தில் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது ஒன்றே தீர்வு என்று ஆன நிலையில் பலவிதமான சோதனைகள் நடந்து வந்தன. உலகின் பல நாட்டு ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முனைப்பு காட்டி வந்தனர். ஜெர்மனியின் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவின் ஃ பைசர் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா […]

Categories
உலக செய்திகள்

செம ஹேப்பி…! தடுப்பூசி ரெடியாச்சு… ”ஃ பைசர் 95% வெற்றி”… மெர்சல் காட்டிய அமெரிக்கா …!!

அமெரிக்காவின் ஃ பைசர் நிறுவன கொரோனா தடுப்பு மருந்து 95% பலனை தருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏறத்தாள 11 மாதங்களாக கொரோனாவால் அனைவரும் அல்லல்பட்டு வரும் நேரத்தில் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது ஒன்றே தீர்வு என்று ஆன நிலையில் பலவிதமான சோதனைகள் நடந்து வந்தன. உலகின் பல நாட்டு ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முனைப்பு காட்டி வந்தனர். ஜெர்மனியின் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவின் ஃ பைசர் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா […]

Categories
உலக செய்திகள்

தொற்றை தடுக்க தடுப்பூசி போதாது…. இதுவும் அவசியம்…. WHO தலைவர் வெளியிட்ட தகவல்…!!

கொரோனாவை  தடுக்க தடுப்பூசி மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றினால் 54 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார இயக்குனர் பேசியபோது, “தடுப்பு மருந்து தற்போது இருக்கும் மருந்துகளை பூர்த்திசெய்ய தான் கண்டுபிடிக்க படுகிறதே தவிர அவற்றுக்கு மாற்றாக அல்ல. அதோடு தடுப்பு மருந்து மட்டுமே தொற்றை தடுக்க போதுமானதாக இருக்காது. சில கட்டுப்பாடுகளுடன் தான் தடுப்பு மருந்து வரும். […]

Categories
உலக செய்திகள்

எல்லாமே ரெடி…! ”கொரோனாவுக்கு ஆப்பு” உலகை காப்பாற்றிய USA, ஜெர்மன் ..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 5 கோடிக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 12 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. பல […]

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி..!! கொரோனா தடுப்பூசி இலவசம்…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!

மக்களுக்கு தடுப்பு மருந்து இலவசமாக போடப்படும் என்று உதரதேசம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைகள் நடந்து வருகிறது. இந்த மருந்து மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது வரும் என பலரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா பீகார் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையில் வெற்றியடைந்தால் மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக போடப்படும் என அறிவித்தது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பீகார் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

அடுத்த மாதம் முதல்…. ”கொரோனா தடுப்பு மருந்து”…. பிரிட்டன் அதிரடி அறிவிப்பு …!!

பிரிட்டனில் இருப்பவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் வரும் தொற்றுக்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவுகள் பல நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கையை இழந்தவர்கள் எப்போது இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர். இதனால் தொற்றில் இருந்து தப்பிக்க உலக நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ரஷ்யாவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து […]

Categories
Uncategorized கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

இந்தியர்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும் – கெஜ்ரிவால்…!!

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் கொரோனா தடுப்பு ஊசி இலவசம்…!!

மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் புதுச்சேரி மாநிலத்தில்  அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் திரு நாராயண சாமி குறிப்பிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பட்டினச்சேரி, காரைக்கால் மேடு, மண்டபத்தூர் உள்ளிட்ட 10  கிராமங்களில் மீனவர்களுக்காக கட்டப்பட்ட பணிமனையை முதலமைச்சர் திரு நாராயண சாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க திட்டம்…!!

ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் 5  தடுப்பூசியை இந்தியாவில் 100 பேரிடம் பரிசோதிக்க இந்திய மருந்து தரகட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரசுக்கு ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக முதன் முதலில் அறிவித்த ரஷ்யா, அந்நாட்டு மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து விட்டது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு இந்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் முதற்கட்ட சோதனை நடைபெற்ற போது ரஷ்யாவில் தடுப்பூசியை  செலுத்திய நபர்களுக்கு […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா ஊசி போட்ட தன்னார்வலர்…. எப்படி இறந்து போனார் ? வெளியான பரபரப்பு தகவல் …!!

தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் மரணமடைந்தது குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரோஜன் என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து பிரிட்டன் அரசு இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மனித பரிசோதனையில் வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து மனிதர்களுக்கு இறுதிகட்டமாக செலுத்தும் பரிசோதனை இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஏராளமான தன்னார்வலர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அப்பாடா….இதான்டா 2020ல் இந்தியாவுக்கு கிடைச்ச ஹேப்பி நியூஸ்…!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தின் 3ஆம் கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில்  தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் இதற்கு எதிரான போராட்டத்தை உலக நாடுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இரவு பகலாக ஆய்வாளர்கள் தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டு பிடிக்க முயற்சித்து வருகின்றனர். மருந்து எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலக மக்கள் காத்திருக்கின்றனர். […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

இந்தியர்களுக்கு மகிழ்ச்சி…. அடுத்த ஆண்டு நிச்சயம் வரும்…. மத்திய அமைச்சர் அதிரடி தகவல் …!!

அடுத்த வருடத்தின் துவக்கத்தில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில், “அடுத்த வருடத்தின் துவக்கத்தில் பல நிறுவனங்களிடமிருந்து தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். நாங்கள் அமைத்திருக்கும் திறமையான குழுக்கள் தடுப்பூசியை நாடு முழுவதும் கொண்டு செல்வது எப்படி என்ற வியூகத்தை வகுத்து உள்ளது. எந்த நிறுவனம் முதலில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க… எத்தனை சுறாக்கள் கொல்லப்படுகிறது தெரியுமா?… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கொரோனா தடுப்பு மருந்துக்காக லட்சக்கணக்கில் சுறா மீன்கள் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா  தொற்றினை முழுவதுமாக அளிக்க ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொற்றுக்கான தடுப்பு மருந்தை தயார் செய்ய சுறா மீன்களின் கல்லீரலில் சுரக்கும் ஒருவகையான எண்ணெய் தேவைப்பட்டுள்ளது. இந்த எண்ணெயின் பெயர் சுறா ஸ்குவாலின் என்று கூறப்படுகிறது. ஒரு டன் ஸ்குவாலின் பெற வேண்டும் என்றால் அதற்கு 3000 சுறாக்களை கொல்ல வேண்டும். அதே நேரம் ஒரு டன் எண்ணையை […]

Categories
உலக செய்திகள்

அக்டோபரில் தடுப்பு மருந்து…? விளக்கம் கொடுத்த நிபுணர்…!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து அக்டோபர் இறுதிக்குள் தயாராக வாய்ப்பில்லை என அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஃபாஸி கூறியுள்ளார். நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து குறித்து கூறுகையில், “நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் தொற்றுக்கான தடுப்பு மருந்து தயார் நிலையில் இருக்கும் என மக்கள் நினைக்கிறார்கள். ஆய்வாளர்கள் மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வது தடுப்பு மருந்தை தயார் செய்பவர்களுக்கு ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு தூண்டுதலாக அமையும். ஆனால் அதற்காக […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வந்தது “கோவிஷீல்டு”… விரைவில் தொடங்குகிறது பரிசோதனை…!!

கொரோனாவிற்கான தடுப்புமருந்து புனேவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது. கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தும் இன்னும் அமலுக்கு வராத நிலையில் தற்போது அதுகுறித்த ஒரு நற்செய்தி வந்துள்ளது. அதாவது புனேவில் இருந்து சென்னைக்கு கோவிஷீல்டு தடுப்புமருந்து வந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்துப் பார்க்க, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனையானது, நாடு முழுவதும் 1600 பேரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி தயார்… ரஷ்யாவிடம் இருந்து வாங்க மத்திய அரசு ஆலோசனை…!!

ரஷ்யாவில்  தயாரித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தை பெறுவதற்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா நாட்டில் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கி அதனை பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.  மேலும் கொரோனா தடுப்பூசி மருந்து செப்டம்பர் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவில் தயாரித்திருக்கும் கொரோனா வைரஸ்கான தடுப்பூசி பெறுவது தொடர்பாக மத்திய அரசு அமைத்த தேசிய […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

எல்லாமே OK தான்… நல்லா வேலை செய்யுது…. மாஸ் காட்டும் ரஷ்யா தடுப்பூசி …!!

கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் யாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்பட வில்லை என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறிவதற்கு உலக நாடுகள் முழுவதும் மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதில் வெற்றிபெற ரஷ்யா மிக தீவிரமாக முயற்சி செய்து வருகின்றது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்துள்ள கமேலியா நிறுவனம் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொண்டுள்ளது. தடுப்பு மருந்தின் அனைத்து பரிசோதனைகளையும் முடிவு செய்துவிட்டதாகவும், இறுதி ஒப்புதலை பெற காத்திருப்பதாகவும் அந்நிறுவனம் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசி வெற்றி…. அக்டோபர் மாதம் தடுப்பூசி முகாம்…. ரஷ்யா அறிவிப்பு …!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து தயார் என்றும் அதற்கான முகாம் அக்டோபர் மாதம் நடைபெறும் என்றும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது உலக நாடுகளிடையே அதிவேகமாக பரவி ஏராளமான உயிர் வெளியே எடுத்து வரும் கொரோனா தொற்றை தடுக்கும் மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் பல ஈடுபட்டுள்ளன. 20க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனையில் இருக்கின்றன. இதனிடையே கொரோனா தொற்றுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்து முடித்துவிட்டதாகவும், பரிசோதனையில் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

இறுதிக்கட்டத்தை எட்டிய தடுப்புமருந்து…. 30,000 பேருக்கு செலுத்தி சாதனை….!!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கொரோனா பாதிப்பிற்கு பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்கா தயாரித்த தடுப்பூசி நேற்று இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் சுமார் 8 மாதங்களாகியும் எந்தவித மந்தமும் இல்லாமல் வேகமாக உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகி, ஆயிரத்துக்கும் மேலானோர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். எனவே இந்த உயிர்கொல்லி வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கும் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

இந்தியாவுக்கு வரும் கொரோனா தடுப்பு மருந்து…. ஆக்ஸ்போர்ட் நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியானது வரும் நவம்பர் மாததிற்குள் இந்தியாவில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலை நிறுத்துவதற்காக இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை தயாரித்துள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருத்துவ நிறுவனமான ஆஸ்திராஜனேகா உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி நம்பிக்கை கொடுப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு  செலுத்தி பார்க்கும் முதல் கட்ட சோதனையை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது உலக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மருந்து – உலகிற்கே மகிழ்ச்சி அறிவிப்பு…..!!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதுமே 150க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். 150 தடுப்பு மருந்துகள் மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உடைய கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்காக ஏராளமான நிதியை அரசு ஒதுக்கியது. அதுமட்டுமல்லாமல் அரசே 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் வாங்குவதற்கான பணத்தையும் […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இவர்களுக்கு கொடுக்கக்கூடாது-மத்திய அரசின் அறிவிப்பு…!

கொரோனா உடையவர்களில் இவர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். முழு பரிசோதனை முடிந்து தடுப்பூசிகள் கிடைக்காததே இதற்கு முக்கிய காரணம். இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகளில் வெவ்வேறு மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா பரவத் தொடங்கிய காலம் முதல் அதிபர் டிரம்ப் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை செய்தியாளர்களிடம் போட்டியிலே பரிந்துரைத்தார். இந்த […]

Categories
உலக செய்திகள் கொரோனா

தேர்தல் வர போகுது… அதுக்கு முன்னாடி தடுப்பூசி கண்டுபிடிக்கனும்… தீவிரம் காட்டி வரும் அமெரிக்கா..!!

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருவதற்கு முன்பாக தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் அதிபர் தலைமையிலான நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது உலக நாடுகள் பலவற்றில் கொரோனா தொற்று பரவல் மின்னல்  வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் உலகமெங்கும் 1.31 கோடி பேருக்கு கொரோனா தொற்றும், அமெரிக்காவில் 33.64 லட்சம் பேருக்கு தொற்றும்  உள்ளது. அமெரிக்காவில் தொற்று சற்று குறைந்த வந்த நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் தொற்று மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதையொட்டி அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணரும், […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

உலகிற்க்கே ஷாக் கொடுத்த தடுப்பு மருந்து….பின்வாங்கிய ரஷ்யா

சமூக வலைதளங்களில் கொரோனா வைரசுக்கு முதல் தடுப்பு மருந்து  கண்டுபிடிக்கபட்டது  என்ற தகவல் வைரலாகி வருகின்றது.   உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு ரஷ்யா தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வைரலானது. உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக பார்க்கப்பட்ட இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ரஷ்ய நாட்டிலுள்ள பல்கலைக்கழகம் நடத்திய சோதனையில் கொரோனா வைரசுக்கு  தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டார்கள் என்ற செய்திகள் அந்நாட்டு ஊடகம் வாயிலாக வெளியானது. உண்மை […]

Categories
அரசியல்

“பிசிஜி தடுப்பு மருந்து” ICMR கேட்டாங்க…. உடனே செலுத்துங்க…. தமிழக முதல்வர் உத்தரவு…!!

கொரோனா இறப்பை குறைக்க பிசிஜி தடுப்பு மருந்தை முதியவர்களுக்கு செலுத்த கோரி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என உலக நாடுகள் மருந்தை கண்டு பிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் ஒரு சில மருந்துகள் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன் மனிதர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 தடுப்பு மருந்துகள்…! உலக அரங்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை …!!

உலகையே உலுக்கி வரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அண்மையில் ரஷ்யா இதற்கான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாகவும், இது வெற்றி அடைந்து விட்டதாகவும் தெரிவித்தது. இது உலக அரங்கில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக உலக நாடுகள் முழுவதிலும் உள்ள ஆய்வாளர்கள் இதற்கான தடுப்பு கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த வரிசையில் இந்தியாவும் தன்னை உட்படுத்திக் கொண்டது. அதன் பலனாக தற்போது இந்தியாவில் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள் கொரோனா

“இவங்களுக்கு தான் முதல்ல தடுப்பூசி கொடுக்கனும்”… கோடீஸ்வரர் பில் கேட்ஸ் திட்டவட்டம்..!!

கொரோனா தடுப்பு ஊசி அத்யாவசியமாய் தேவைப்படுபவர்களுக்கு  கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அறிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று கொரோனா மாநாட்டில் பேசிய பில்கேட்ஸ், “கொரோனா தடுப்பூசியை தேவைப்படும் மக்களுக்கும் நாடுகளுக்கும் வழங்காமல் அதிக விலைக்கு வாங்க அனுமதித்தால் அது மிகவும் கொடுமையான விஷயம். உலகெங்கிலும் பல நாடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள சில அதிகாரிகளுடன் தடுப்பூசி கண்டுபிடிக்க அமெரிக்கா பில்லியன் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஒன்றினையும் இந்தியா-அமெரிக்கா…. கொரோனாவை தடுக்க புதிய முயற்சி…!!

இந்திய மற்றும் அமெரிக்க அறிவியல் தொழில்நுட்பத்தின் சார்பில் கொரோனா பரவுவதை தடுக்க ஆயுர்வேத மருத்துவ முயற்சி கையாளுவது குறித்து கலந்துரையாடல் காணொளி மூலம் நேற்று நடந்தது. இதில் இரு நாட்டின் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். விவாதம் முடிந்த பிறகு அமெரிக்காவின் இந்திய தூதர் தரன்ஜித் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது கொரோனாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா மற்றும் அமெரிக்கா முழு பங்களிப்புடன் ஈடுபட்டு வருகிறது எனக் கூறினார். அதோடு அடுத்த முயற்சியாக […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 15ல் மருந்து…. சுதந்திரம் அடைவோமா..? எதிர்பார்ப்பில் இந்திய மக்கள்…!!

ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனுடைய பாதிப்பை தடுப்பதற்கு உலக நாடுகள் ஒருபுறம் ஊரடங்கை கையாண்டு வரும் சூழ்நிலையில், மற்றொருபுறம் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கான வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும், மனிதர்களிடம் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை ஆகஸ்ட் […]

Categories

Tech |