Categories
தேசிய செய்திகள்

மலிவா இருக்கணும்……. நல்லா இருக்கணும்……. மக்களுக்காக முடிவெடுத்த மோடி……!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து விலை மலிவானதாகவும் சர்வதேச அளவில் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார் உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தடுப்பு மருந்தை கண்டறிய சர்வதேச அளவில் விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதேபோன்று இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் களமிறங்கி தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசியை கண்டறிய தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது பணிகளை […]

Categories
உலக செய்திகள்

அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து…. உலகையே கலக்கிய ரஷ்யா …!!

கொரோனா சிகிச்சைக்கு  அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்ய நாடு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது. உலகத்தையே கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா என அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன. ரஷ்யாவில் 5 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மருந்து இல்லாத நிலையில் உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு மருந்து தயாரிப்பு மற்றும் மருந்து கண்டுபிடிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதற்கு பலனாக ரஷ்யா கொரோனா சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு 30 நாடுகள் இந்தியாவிடம் விண்ணப்பம்: ஐசிஎம்ஆர்

ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு 30 நாடுகள் இதுவரை விண்ணப்பித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் மருந்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்துகின்றன. இதையடுத்து, உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என இந்திய மருத்துவ ஆரய்ச்சி கழகத்தின் துணை இயக்குனர் டாக்டர் ரமன் கங்காகேக்டர் தகவல் அளித்துள்ளார். கொரோனாவின் கோரப்பிடியில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து ரெடி… எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி… காத்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

அமெரிக்காவில் பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு புதிதாக தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதனை எலிக்கு செலுத்தி வெற்றி கண்டுள்ளனர்.  உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காட்டு தீயை போல வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்த வைரஸை ஒழிக்க மக்களை குணப்படுத்தும் மருந்துகளையும், தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்க அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள […]

Categories
உலக செய்திகள்

எங்ககிட்ட கொரோனா மருந்து இருக்கு… துட்ட கொடுங்க… வாங்கிட்டு போங்க… குளோஸ் செய்த நீதிமன்றம்!

கொரோனா தடுப்பு மருந்துகளை விற்பனை செய்வதாக மோசடி செய்த இணையதளத்தை முடக்குவதற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா உள்பட பல நாடுகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா தடுப்பூசி மூலம் ஒரு பெண்ணுக்கு பரிசோதனை செய்ததோடு மட்டுமில்லாமல், மேலும் சிலருக்கு செலுத்தி அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வருகிறது. இதில் நல்ல முன்னேற்றம் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : கொரோனா பாதிப்புக்கு மருந்து – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் ….!!

கொரோனா பாதிப்புக்கு மருந்து உள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா யாரும் நினைத்து கூட பார்க்காத வகையில் தீயாக பரவி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கிறது. நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து வரும் கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,500 தாண்டியுள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனாவுக்கு மருந்து ? அமெரிக்கா கண்டுபிடிப்பு – டிரம்ப் அறிவிப்பு …..!!

அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவிக்க போவதாக ட்வீட் செய்துள்ளார். சீனா தொடங்கி உலகம் முழுவதும் மரணத்தை விளைவித்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000த்தை அதிகரித்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிக் கொண்டு இருக்கின்றது. பொருளாதார வல்லமை கொண்ட அமெரிக்காவையும் தும்சம் செய்துள்ள கொரோனா அங்கு 3,536 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  58 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : கொரோனா தடுப்பு : டிரம்ப் முக்கிய அறிவிப்பு …!!

அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவிக்க போவதாக ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடப்போவதாக ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனை தாங்கும் வகையில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுகின்றது என்ற தகவலை குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதித்தவருக்கு 70 ஆயிரம் […]

Categories

Tech |