தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில் ரூ.2 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு இலவசமாக இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதன்படி சீரம் இன்ஸ்டிடியூட்டின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் ரூ.410 கோடி மதிப்பிலான […]
Tag: தடுப்பூசி
சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. பல நகரங்களில் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகின்றது. மேலும் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கொரோனா தொற்று உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்துவதற்காக பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக் கொள்ளப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். இது குறித்து சீன அதிகாரிகள் கூறும்போது, “உலக அளவில் பெருமளவில் இறப்புகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் […]
சீன நாட்டில் அதிக அளவில் பரவிவரும் பிஎப்.7 மாறுபாடு, இந்தியாவில் இதுவரையிலும் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. பிஎப்.7 நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பிஎப்7 மாறுபாடு சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய பிற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசி இன்று முதல் coWIN செயலி மற்றும் தனியார் […]
ஓமிக்ரான் BF.7 வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. கொரோனாவை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக பிரதமர் மோடி அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக அமல்படுத்தி கண்காணிக்கவும், தடுப்பூசி செலுத்துவது, பூஸ்டர் டோஸ் போடுவதை உறுதி செய்யுமாறும். பொது இடங்களுக்கு வருவோர், மாஸ்க் அணிவதை உறுதி செய்யுமாறும் மாநிலங்களை அறிவுறுத்த மத்திய அரசு […]
உலக அளவில் நான்கில் ஒரு பங்கு இந்திய பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மரணங்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. ஆனாலும் இதற்கான தடுப்பூசியை வெளிநாட்டு நிறுவனங்கள்தான் தயாரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு டோஸ்க்கு அதன் விலை 4,000 ரூபாய் ஆகும். இந்நிலையில் தற்போது “செல்வோ வேக்” எனும் தடுப்பூசி முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த தடுப்பூசியை அறிமுகப்படுத்துகிறது. மேலும் இந்த […]
பொதுவாக பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி உடம்பு சரியில்லாத நேரத்தில் ஊசி போடுவதற்கு ஒரு வித பயத்தோடே செல்வார்கள். குழந்தைகள் பற்றி செல்லவே தேவையில்லை. பெங்களூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில், டாக்டர் சையத் என்பவர், குழந்தைகளுக்கு வலி தெரியாமல் ஊசி போட்டு பிரபலமாகி வருகிறார். வீடியோவில் உள்ள மருத்துவர் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டி, அவர்களின் கவனத்தை சிதறடித்து தடுப்பூசி போடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வலம் வருகிறது.
நம் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துவிட்ட சூழ்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் மக்களிடம் ஆர்வமில்லை. இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தில் 200 மில்லியனுக்கும்(20 கோடி) அதிகமான அளவு கோவாக்சின் தடுப்பூசி கைவசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசிக்கான தேவை இல்லாததால் கோவாக்சின் உற்பத்தி பல்வேறு மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது சுமார் 50 மில்லியன்(5 கோடி) டோஸ்கள் கோவாக்சின் தடுப்பூசி 2023ம் வருடத்தின் தொடக்கத்தில் காலாவதி ஆகும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்பாக […]
கோவிட், இன்ப்ளூயன்சா ஆகிய இரண்டு நோய்களுக்குரிய ஒற்றைத்தடுப்பூசி, எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான தடுப்பூசி மக்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கட்டத்துக்கு வந்து விட்டது. அமெரிக்க நாட்டில் 180 பங்கேற்பாளர்களுடன் இந்த ஆய்வு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனங்கள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி, தயாரிக்கப்பட்டு மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கட்டத்துக்கு வந்து விட்டதாக ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு சுவாச நோய்க் கிருமிகளுக்கு எதிரான நோய்த் தடுப்பு நடைமுறைகளை எளிதாக்கலாம் என்று […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பலர் விவசாயம் செய்வது மட்டுமல்லாமல் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார்கள். மாவட்டம் முழுவதும் சுமார் 4 லட்சம் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாடுகளை பெரிய அம்மை நோய் தாக்கி வருகின்றது. இதற்காக கால்நடை பராமரிப்பு துறை மூலமாக பெரிய அம்மை பாதிக்கப்பட்டு வரும் கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்த போதிலும் நோய் தீவிரமாக […]
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி மட்டுமே தீர்வாகும் என்று நிபுணர்கள் பரிந்துரைத்தனர். இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி உற்பத்தி செய்ய தொடங்கினர். இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பது உலக அளவில் பெரும் சவாலாக இருந்தது. அப்போது இந்தியா வெளிநாடுகளுக்கும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து கவனம் பெற்றது. இந்நிலையில் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஆஷிஷ் ஜா […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் நேற்று உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது அதிகாரிகள் பொதுமக்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து இயற்கை பாதுகாப்பு மைய கால்நடை மருத்துவர்கள் பாரத் ஜோதி, சுகுமாரன் ஆகியோர் வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது, வீட்டில் வளர்க்கும் நாய்களை தெருக்களில் விடக்கூடாது. கூடலூர், முதுமலை வனப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகளுக்கு நோய் பாதிப்பு இல்லை. […]
இனி புதன்கிழமை தோறும் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் 300 இடங்களில் நடைபெறுகின்றது. தமிழக அரசின் உத்தரவின்படி சிவகங்கையில் இதுவரை 37 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கின்றது. 12 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 14 ஆயிரத்து 106 பேருக்கு தடுப்பூசி […]
சைபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி 2- வது முறையாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். சைபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக போர்லா உள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவரது நிறுவனத்தின் கொரோனா சிகிச்சைக்காக தயாரிக்கப்பட்ட பேக்ஸ்லோவிட் என்ற தடுப்பு மருந்தினை அவர் எடுத்துக் கொண்டார். அதனால் அவர் குணமடைந்தார். இந்த நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி அறிக்கை […]
தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11,333இடங்களில் புதன்கிழமை தோறும் கொரோனா உள்ளிட்ட 13 வகை தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்ற சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் , 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இலவச பூஸ்டர் தடுப்பூசி தொடருமா என்பது விரைவில் தெரியவரும். அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் […]
பீகாரில் ஓராண்டுக்கு முன்பே இறந்த ஒருவருக்கு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை அதிகாரிகள் அனுப்பியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம், ஆர்வால் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ரமதார் மகதோ. இவர் கொரோனா இரண்டாவது அலை பரவி வந்தபோது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதி உயிரிழந்தார். இவரின் மகன் அகிலேஷ் குமார் . அப்பகுதியில் வார்டு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரின் மொபைல் போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அகிலேஷின் […]
சென்னையில் நாளை 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது : “சென்னை மாநகராட்சியில் நாளை 37 வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கு ஒரு வார்டுக்கு பத்து முகாம் என்ற கணக்கில் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு […]
பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசிகளை போட வேண்டும் என அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2 தவறை தடுப்பூசி செலுத்தி 75 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் நாட்டின் 75- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 […]
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இந்தியாவில் 200 முதல் 400 ரூபாய்க்கு கிடைக்கும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும் 15 வயது முதல் 44 வயது வரையிலான பெண்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே புற்று நோய்களில் இரண்டாவது இடத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருக்கின்றது. இதற்கு எதிரான தடுப்பூசியை, புனேவை சேர்ந்த இந்திய சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ளது. […]
பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஏற்படும் போதே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும். இந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆனால் பிற புற்றுநோய்களை பொறுத்தமட்டில், நோயால் பாதிக்கப்பட்ட பின்பே சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நாள் வரை, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது, கர்ப்பப்பை […]
பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஏற்படும் போதே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும். இந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆனால் பிற புற்றுநோய்களை பொறுத்தமட்டில், நோயால் பாதிக்கப்பட்ட பின்பே சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நாள் வரை, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது, கர்ப்பப்பை […]
பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஏற்படும் போதே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும். இந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆனால் பிற புற்றுநோய்களை பொறுத்தமட்டில், நோயால் பாதிக்கப்பட்ட பின்பே சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நாள் வரை, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது, கர்ப்பப்பை […]
காச நோயை ஊசிகள் மூலமாக குணப்படுத்தவும் குறுகிய காலகட்டத்தில் மருந்துகளை உட்கொண்டு குணப்படுத்தும் ஆராய்ச்சியை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் 65 ஆவது வருட நிகழ்ச்சியில் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் கடந்த மாதத்தில் ஒன்றிய அமைச்சரோடு இங்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 33 சிறப்பு முகாம்கள் நடந் துள்ளன. இந்த நிலையில் 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை தமிழகம் முழுவதும் 50 இடங்களில் நடக்கிறது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. […]
ஜிம்பாப்வேயில் கடந்த சில மாதங்களாக பரவி வரும் தட்டம்மை நோய்க்கு அந்த நாட்டின் 157 சிறுவர்கள் பலியாகி உள்ளனர். இது பற்றி அதிகாரிகள் பேசிய போது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் சிறுவர்களிடையே தட்டம்மை நோய் பரவி வருகின்றது. இதுவரை 2056 சிறுவர்களுக்கு அந்த தொற்று நோய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் 157 சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றனர். மேலும் உயிரிழந்த சிறுவர்கள் அனைவருக்கும் தட்டம்மைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கவில்லை. மத நம்பிக்கைகள் காரணமாக பலர் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதனால் கொரோனா பாதிப்பும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பொது இடங்களில் முகாம் நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன்படி […]
வடக்கு மற்றும் கிழக்கு லண்டனில் உள்ள கழிவு நீரில் தடுப்பூசிகளில் இருந்து பெறப்பட்ட போலியோ வைரஸ் வகை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஒன்று முதல் 9 வரையிலான குழந்தைகளுக்கு இலக்கு பூஸ்டர் போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதனால் லண்டனில் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது. லண்டனில் கழிவு நீரில் போலியோ வைரஸ் போன்ற 116 மாதிரிகள் கண்டறியப்பட்டதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் […]
தமிழகத்தில் இன்று 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 16 லட்சம் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இன்று தமிழகத்தில் 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை முதல் டோஸ்ட் தடுப்பூசி செலுத்தாதவர்களும், இரண்டாவது டோஸ் செலுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்தாதவர்களும் இந்த […]
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலும் சென்னையில் இதுவரை 32 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த முகாம்கள் மூலமாக இதுவரை 40 லட்சத்து 34 ஆயிரத்து 207 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இன்று நடைபெற இருக்கின்ற 33வது தடுப்பூசி முகாமிற்காக ஒரு வாரத்துக்கு பத்து முகாம்கள் வீதம் 200 வார்டுகளில் […]
குரங்கு அம்மை நோய்களுக்கு ஆளாகி இருக்கின்ற நாடுகளில் ஒன்றாக ஆசிய நாடான தாய்லாந்து இருக்கிறது. அங்கு இதுவரை இரண்டு பேருக்கு இது தொற்று உறுதியாகி இருக்கிறது. தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் அங்கு அதிக பாதிப்பு ஆபத்தில் உள்ள குழுக்களுக்கு குரங்குமை தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக ஆயிரம் டோஸ் குரங்கமை தடுப்பூசிகள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் வந்து சேரும் என தாய்லாந்து நாட்டின் சுகாதார […]
இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 9,353 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இந்த சூழலில் அங்குள்ள 19 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் திட்டம் நேற்று தொடங்கியிருக்கின்றது. மேலும் நாட்டின் தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரையின் பேரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தோனேசியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் சுகாதார பணியாளர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் ஆபத்து கொண்டவர்கள் எனவும் அந்த நாட்டின் […]
உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிற குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு கடந்த 23ஆம் தேதி அறிவித்துள்ளது. இந்த சூழலில் பிரான்ஸ் நாட்டில் அதிக திறன் கொண்ட குரங்கு அம்மை தடுப்பூசி மையங்கள் நேற்று திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாட்டில் கடந்த வாரம் மட்டுமே 1,567பேருக்கு இந்த நாய் தொற்று பரவி இருப்பதும் தலைநகர் பாரிஸில் மட்டும் 726 பேருக்கு குரங்குமை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். தற்போது பிரான்சில் 1,200க்கும் […]
விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவர் ஜே மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நாடு முழுவதும் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் ஜூலை 15, 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை 75 நாட்களுக்கு இலவசமாக போடப்பட்டு வருகிறது. தற்போது இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசியினை இலவசமாக போடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ஜூலை 15 2022 முதல் 18 முதல் 59 வயது வரை […]
நாட்டின் 75வது சுதந்திர தின விழா முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்றுள்ளது. கோவை, காந்திபுரம் பஸ் நிலையம், ரயில் நிலையம், புலியகுளம், ராமநாதன் பெரிய கடை வீதி உட்பட மாவட்ட முழுவதும் நேற்று 1,515 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் 3வது தவணை […]
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படி ஐம்பதாயிரம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் 3 கோடியே 54 லட்சத்து 19ஆயிரத்து 980 பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்களாக இருக்கின்றனர். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. இதனால் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தினம்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகின்றது. அவ்வபோது சிறப்பு தடுப்பூசி முகாமும் நடத்தப்படுகின்றது. 18 வயதிலிருந்து 60-வது வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில், முதன்மை மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் இருந்தது. இருந்தாலும் இரண்டாவது தவணை தடுப்பூசியில் குறைந்த […]
கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி போடாப்பட்டு வருகிறது. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்ற வருடம் ஜனவரி 16ம் தேதி முதல் செலுத்தப்படுகிறது. நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி 200 கோடி டோஸ் என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இவ்வாறு 200கோடி டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை செய்ததற்கு பிரதமர் மோடி அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டவர்களை மோடி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அத்துடன் தடுப்பூசி செலுத்தியோருக்கும் […]
இந்தியாவில் 200 கோடிக்கும் மேற்பட்ட கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பினுடைய தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் பாராட்டுகளை கூறியிருக்கிறார். உலக நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கிறது. அதன்படி இந்தியாவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி தவணைகள் மக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. Congratulations #India 🇮🇳 for administering over 2 billion #COVID19 vaccine 💉 doses – yet another evidence of the country’s […]
மாநிலங்களிடம் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை காலாவதியாகாமல் உரிய காலத்திற்குள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் 75 நாட்கள் கொரோனா தடுப்பூசி பெருவிழா இன்று துவங்குகிறது. தகுதி வாய்ந்த அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்வதை அதிகரிக்கும் விதமாக இந்த சிறப்பு முகம் நடைபெறுகின்றது. மேலும் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துள்ளவர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மத்திய அரசு 5 ஆயிரம் ரூபாய் தருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வைரலாக பரவியது. கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் ஒரு படிவத்தை நிரப்பினால் மட்டும் அரசாங்கம் அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் முழுவதுமாக […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதாவது பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளையை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. […]
தமிழகத்தில் உருமாற்றமடைந்த கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. சென்ற 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 2,671 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சென்னையில் 844 பேரும், செங்கல்பட்டில் 465 பேரும், திருவள்ளூரில் 161 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 34,98,992 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அதிகரித்து வரும் தொற்று பாதிப்பை தவிர்ப்பதற்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தடுப்பு […]
தமிழகத்தில் 85 % பேருக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்து இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுதும் இன்று 1,00,000 மையங்களில் 31-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் நடந்து வரும் தடுப்பூசி முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளியில் செயல்பட்டுவரும் தடுப்பூசி முகாம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் அதிகளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதன் […]
தற்போது ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 55க்கும் அதிகமான நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். இந்த நோய் தற்போது நியூசிலாந்திலும் நுழைந்து இருக்கிறது. அங்கு ஆக்லாந்தில் வசிக்கிற 30 வயதான ஒரு நபருக்கு இத்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர் குரங்குஅம்மை நோய் தாக்கத்துக்கு ஆளாகியுள்ள வெளிநாடு ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பியவர் என தகவல்கள் கூறுகிறது. ஆகவே குரங்குஅம்மை பாதித்திருக்கும் நாடுகளுக்கு சென்று வந்தவர்கள், அந்நோய்க்கான அறிகுறிகள் பற்றி […]
தமிழகம் முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி 2021 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய நடைபெற்று வருகிறது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த […]
டாஸ்மாக் கடை பணியாளர்கள் 100% தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு வாணிப கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, மாவட்டங்களில் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் முகம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பொது மக்களுக்கு சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகளில் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடைபிடிக்க […]
தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு அரசு துணை சுகாதார நிலையம் நல வாழ்வு மையத்தில் உள்ள சிகிச்சை கூடங்கள் மற்றும் ஆய்வகங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதாரத் திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி […]
முககவசம் அணிவது மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்றவற்றால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் 100 கீழிருந்த தொற்று தற்போது 500 தாண்டி பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 24 மணி நேரத்தில் புதிதாக 737 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த மதிப்பு 34 லட்சத்து 62 ஆயிரத்து 797 ஆக அதிகரித்துள்ளது. […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பிஏ5 என்ற ஓமிக்ரான் வகை பாதிப்பு 25% வரை தற்போது பரவி இருப்பதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் […]
தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவரும் ஊக்கத்தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் தொற்று பரவல் தற்போது அதிகமாக உள்ளது . உருமாறிய தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவான தொற்று பாதிப்பு எண்ணிக்கை 692 ஆகும். எனினும் உயிரிழப்புகள் எதுவும் கிடையாது. இந்தியாவில் முதல் தவணை, இரண்டாவது தடவை […]
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றது. இதற்கிடையே கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாகச் செலுத்தக்கூடிய தடுப்பூசியை உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நிறைவடைந்து இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் […]