Categories
உலக செய்திகள்

இந்த நிறுவனத்திலிருந்து வந்திருக்கு…. கொரோனா தடுப்பூசிக்கு தடைவிதித்த கனடா…. காரணத்தை வெளியிட்ட அரசு….!!

கனட அரசு ஜான்சன் அண்ட் ஜான்சனின் என்கின்ற தடுப்பூசியை வினியோகிக்க தற்காலிக தடையை விதித்துள்ளது. அமெரிக்க நிறுவனத்தினுடைய தயாரிப்பான ஜான்சன் அண்ட் ஜான்சனின் தடுப்பூசியை ஒருவர் ஒரே டோஸ்ஸாக முழுவதையும் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்காக கனடா அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நாடுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா இதனை கொரோனாவிற்கான தடுப்பூசியாக அங்கீகரித்தது. இந்த தடுப்பூசிகள் அமெரிக்காவினுடைய மேரிலேண்ட் பகுதியிலிருக்கும் பால்டிமோரில் இயங்குகின்ற எமர்சன் பயோ சொல்யூஷன் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் கனடா சுமார் 3,00,000 டோஸ்களை […]

Categories
உலக செய்திகள்

இந்திய தடுப்பூசிக்கு தடை.. அதிரடியாக அறிவித்த நாடு.. இது தான் காரணமா..?

இந்தியாவின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை பிரேசிலில் இறக்குமதி செய்ய அந்நாட்டின் சுகாதாரத்துறை தடை விதித்திருக்கிறது.   கொரோனா உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்திவந்தது. அதன் பிறகு ஒரு வழியாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் போன்ற நாடுகள் கண்டுபிடித்துவிட்டன. எனினும் சில வகையான தடுப்பூசிகள் கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்குவது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிலும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்தது. மேலும் கோவேக்ஸின் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால உபயோகத்திற்காக […]

Categories
உலக செய்திகள்

பக்கவிளைவுகள் அதிகமா இருக்கு…. தடை செய்யப்பட்ட தடுப்பூசி…. தொடரும் ஆய்வு பணி…!!

ஐரோப்பிய நாடுகள் ஆக்ஸ்போர்டு – அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசிகளை  பயன்படுத்துவதற்கு தற்காலிகமாக தடைவிதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், நார்வே, பல்கேரியா, அயர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் வரும் மார்ச் 29ம் தேதி வரை ஆக்ஸ்போர்ட் – அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக  தகவல் வெளியானதால் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நார்வேயில் ஆக்ஸ்போர்ட் – அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசி போடப்பட்ட முதியவருக்கு ரத்தம் […]

Categories

Tech |