Categories
உலக செய்திகள்

மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய திட்டம்.. இந்திய அரசின் முடிவிற்கு உலக சுகாதார மையம் வரவேற்பு..!!

இந்தியா மீண்டும் தடுப்பூசி தயாரித்து ஏற்றுமதி செய்ய தீர்மானித்திருப்பதை உலக சுகாதார அமைப்பு வரவேற்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த போது தடுப்பூசிகளை பிற நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மேலும், தடுப்பூசிகள் தயாரிப்பும் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்திய அரசு தங்களிடம் இருக்கும் உபரி தடுப்பூசிகளை, மீண்டும் ஏற்றுமதி செய்யவிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரியான மான்சுக் மாண்ட்வியா நேற்று கூறியிருக்கிறார். மத்திய […]

Categories
உலக செய்திகள்

ஏன் லேட் பண்றீங்க….? முதலில் எங்களுக்கு அனுப்புங்க…. மிரட்டல் விடுத்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்…!!

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்திற்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளை வாங்கி  மக்களுக்கு செலுத்தி வருகின்றது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் தலைவர் உர்சுலா வொன்டர் லெயன் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகளை வாங்குவதற்க்காக ஒப்பந்தம் போட்டுள்ளார். அதன்படி 90 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்க இருப்பதாக கூறிய அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் 30% […]

Categories

Tech |