Categories
உலக செய்திகள்

“உலகிலேயே முதல் முறை!”….. ஒமிக்ரானை ஒழிக்க தடுப்பூசி ரெடி…. ரஷ்யா அசத்தல்….!!

ரஷ்ய அரசு, ஓமிக்ரான் தொற்றுக்கு எதிராக முதல் முறையாக தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு எதிராக ரஷ்யா தான் தடுப்பூசியை கண்டுபிடித்திருந்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு தற்போது உலக நாடுகளில் பரவி வரும், ஓமிக்ரான் தொற்றுக்கு எதிராக உலகிலேயே முதன்முறையாக ரஷ்யா தான் மீண்டும் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த, கமலேயா தேசிய தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வு  நிறுவனம் ஒமிக்ரான் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்திருக்கிறது. எனினும், […]

Categories

Tech |