Categories
தேசிய செய்திகள்

“பூஸ்டர் தடுப்பூசி கால இடைவெளியை குறைக்க வேண்டும்”…. கோரிக்கை விடுத்துள்ள சீரம் நிறுவனம்….!!!!

சீரம் இன்ஸ்டிடிட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனவல்லா பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது 9 மாதங்களாக உள்ள பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை 6 மாதங்களாக குறைக்க வேண்டும் என்று அரசிடம் முறையிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. தடுப்பூசிக்கான கால இடைவெளி தான் இதற்கு முக்கிய காரணம். […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானிய இளைஞர்களுக்கு குட் நியூஸ்..! தடுப்பூசி விதிமுறைகளில் மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பிரித்தானியாவில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளைஞர்கள் விடுமுறை நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளி ஆறு வாரங்கள் என குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 8 வாரங்கள் நிறைவடைந்த பிறகே போட்டுக் கொள்ள முடியும். ஆனால் தற்போது பிரித்தானிய இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்கான ஆதாரத்தை காட்டும் பட்சத்தில் அவர்கள் […]

Categories

Tech |