Categories
மாநில செய்திகள்

பிப்.1 முதல் ரயில் பயணிகளுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் அதிகரித்து வந்த தொற்று பாதிப்பு தற்போது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஊரடங்கை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி கட்டுப்பாடுகளில் தளர்வுகளும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை புறநகர் ரயிலில் பயணிப்பவர்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 2 டோஸ் தடுப்பூசி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் யூடிஎஸ் செயலி மூலம் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். சீசன் டிக்கெட் வாங்குவதற்கும் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு…. இனி ரயிலில் பயணம் செய்ய இது தேவையில்லை….!!

புறநகர் ரயில்களில் பயணிக்க கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ்கள் அவசியம் இல்லை என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அதோடு தமிழகத்திலுள்ள மின்சார ரயில்களில் பயணிக்க 2 தவணை தடுப்பூசி போட்ட சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் […]

Categories
தேசிய செய்திகள்

whatsApp-ல் விண்ணப்பித்தால்… உடனே கிடைக்கும்…. 2 நிமிடத்தில் உங்கள் கையில் தடுப்பூசி சான்றிதழ்….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு அதற்கான சான்றிதழை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதில் பெறலாம். 9013151515 என்ற உதவி எண்ணை மொபைலில் சேமித்து, வாட்ஸ் அப்பில் அந்த எண்ணிற்கு certificate என மெசேஜ் அனுப்பவும். அப்போது உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை வாட்ஸ் அப்பில் பதிலாக அனுப்பினால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களே…. இன்னும் ஒரே நாள் தான் இருக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்துள்ளன. தொற்று அதிகரிக்கும் நிலையில் மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 2-வது கொரோனா தொற்றுக்கு செலுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இனிமேல் இந்த சான்றிதழ் கட்டாயம்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக பரவி வந்தது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்கு அறிவித்தது. மேலும் பல்வேறு நோய்த்தடுப்பு பணிகளையும் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகவருகிறது. மேலும் தடுப்பூசிகளின் பயன்பாட்டால் தான் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. டெல்டா […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி சான்றிதழில் மொபைல் எண்ணை மாற்ற…. இதை மட்டும் செய்தால் போதும்…!!!

இந்தியா முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு முதல் டோஷ் தடுப்பூசி போட்டவுடன் அதற்கான சான்றிதழை மத்திய அரசு வழங்குகிறது. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

அதெல்லாம் வேணாம்…. உண்மையை சொன்னால் போதும்…. சர்ச்சையை கிளப்பிய காவல் அதிகாரி…!!!

மத்திய பிரதேச மாநிலம், காந்த்வா மாவட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்புகளும் மதுபான கடைகளில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காந்த்வா மாவட்ட காவல்துறை அதிகாரி ஆர்.பி.கிரார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ‘மதுபானம் வாங்க வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை கட்டாயம் காட்ட வேண்டுமா?” என கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த அவர், “மதுபானம் குடிப்பவர்கள் பொய் பேசமாட்டார்கள். அவர்கள் சான்றிதழ் காட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுகொண்டவர்களுக்கு…. இந்தியா அளிக்கும் சான்றிதழ்…. வெளியான குட் நியூஸ்…!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அதற்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான அடையாளமாக இந்த சான்றிதழை வைத்திருந்தால் தான் வெளிநாடுக்ளுக்கு பயணம் செய்ய முடியும். இவ்வாறு இந்தியா அளிக்கும் சான்றிதழை ஒரு சில நாடுகள் அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில், தடுப்பூசி போட்டுகொண்டவர்களுக்கு இந்தியா அளிக்கும் சான்றிதழை மேலும் 5 நாடுகள் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, […]

Categories
உலக செய்திகள்

‘ஊதியம் வழங்கப்பட மாட்டாது’…. பாரபட்சம் காட்டும் நிறுவனங்கள்…. வருத்தம் தெரிவிக்கும் ஊழியர்கள்….!!

கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை ஊழியர்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.  சுவிட்சர்லாந்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை போன்ற சலுகைகளை வழங்க முடியாது என்று அங்குள்ள நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதிலும் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்புகளை சந்தித்த இத்தாலியில் ஊழியர்கள்  தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கட்டாயமாக சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆஸ்திரியாவும் ஊழியர்கள் தடுப்பூசி சான்றிதழை சமர்பிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. இந்த நிலையில் சுவிட்சர்லாந்து அரசு இந்த […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும்…. இன்றே கடைசி தேதி…. மறந்துராதீங்க…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் ஆக இன்றைக்குள் ஆசிரியர்கள், பணியாளர்கள் தாங்கள் தடுப்பூசி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வெளிநாடு போகப்போறீங்களா…? இத பண்ண மறந்துராதீங்க…”பாஸ்போர்ட் தடுப்பூசி சான்றிதழ் எப்படி இணைப்பது”..? முழு விவரம் இதோ…!!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், அதற்கான சான்றிதழில் தங்களின் பாஸ்போர்ட்டை இணைபதற்கான வழிமுறைகள் பற்றி இதில் பார்ப்போம். வெளிநாடு செல்பவர்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டே சான்றிதழில் தங்களது பாஸ்போர்ட்டை இணைப்பதற்கான வழிமுறைகளை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது இணைப்பதற்கான வழிகள் : 1. முதலில் selfregistration.cowin.gov.in என்ற இணையத்தை open செய்து உள்நுழைய வேண்டும் ௨. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொழுது கொடுத்த தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும் 3. அடுத்தது தங்கள் தொலைபேசி எண்ணிற்கு OTP எண் வரும். […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எங்கும் செல்ல முடியாது.. சவுதி அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

சவுதி அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்று அறிவித்திருக்கிறது. சவுதியின் நகராட்சி மற்றும் கிராம விவகாரத்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் வரும் ஆகஸ்டு முதல் தேதியிலிருந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள், வணிக மையங்கள், உணவகங்கள், மால்கள், சிறிய கடைகள், மார்க்கெட்டுகள் ஆகிய பொது இடங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் சலூன் கடைகள், பார்ட்டி ஹால்கள், உணவகங்கள், கஃபேக்கள், அழகு நிலையங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற […]

Categories
உலக செய்திகள்

“இந்த விதி விரைவில் வரும்!”.. பிரிட்டன் அரசு வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டனில் கொரோனாவின் நான்காம் அலையை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா அதிகம் பரவியதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. எனவே இன்னும் சிறிது நாட்களில் கொரோனா விதிமுறைகளும் தளர்த்தப்படும் என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கொரோனாவின் நான்காம் அலையில் மாட்டாமல் இருப்பதற்கு கொரோனா சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே உணவகங்கள், பப்புகளுக்கு  செல்ல முடியும் என்ற திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதனால் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவார்கள். எனவே அரசின் இலக்கை அடைய […]

Categories
மாநில செய்திகள்

இதை யாரும் செய்ய வேண்டாம்…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி சான்றிதழ் – கேரள அரசு அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று கூறும் நாடுகளில் பணிபுரிவோர், கல்வி கற்போர் ஆகியோருக்காக பாஸ்போர்ட்டுடன் தடுப்பூசி பெயர் ஆகியவை அடங்கிய சான்றிதழ் வழங்கப்படும் என கேரள […]

Categories

Tech |