இத்தாலியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் மாறுபாடு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, உலக சுகாதார மையம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தியது. எனவே, உலக நாடுகள் ஓமிக்ரான் தொற்றை கட்டுபடுத்த கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இத்தாலி அரசு கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதன்படி, தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், […]
Tag: தடுப்பூசி செலுத்தாதவர்கள்
ஜெர்மனியின் பக்கத்து நாடான ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் மட்டும் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியே வர முடியாது என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆஸ்திரியாவில் இந்த விதிமுறையை மக்கள் மீறுகிறார்களா? என்று கண்டறிவதற்காக காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஜெர்மன் அரசும், இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. ஏனெனில் ஜெர்மனி நாட்டில் சுமார் 14 மில்லியன் நபர்கள் தற்போது வரை தடுப்பூசி செலுத்தவில்லை. அங்கு கொரோனோவின் நான்காம் அலை பரவி வருகிறது. எனவே அந்நாட்டு அரசு, […]
ஆஸ்திரிய அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை வீட்டிலேயே லாக்டவுனில் வைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. ஆஸ்திரியாவின் மக்கள்தொகை சுமார் ஒரு கோடி. இதில் 65% சதவீத மக்கள் மட்டும் தான் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். எனவே, தடுப்பூசி செலுத்தாத நபர்களிடமிருந்து கொரோனா தொற்று பரவ விடாமல் தடுக்க அவர்களை வீட்டில் லாக் டவுனில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தடுப்பூசி செலுத்தாத 12 வயதுக்கு அதிகமான நபர்கள் அல்லது சமீபத்தில் கொரோனா ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்ததற்கான ஆதாரங்களை நிரூபிக்க முடியாதவர்கள், இனிமேல் […]
சுவிட்சர்லாந்தில் ஒரு நிறுவனத்தின் மேலாளர் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள Vaud என்ற மாகாணத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் மேலாளர் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் அறிவிப்பு பலகையிலும் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார். அதாவது, சர்வாதிகாரத்திற்கு ஒத்துழைக்காமல், இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இதனை செய்ததாக கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு, பற்றி அறிந்த நிறுவனத்தின் […]