பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் மக்களுக்கு தடுப்பூசியளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத மக்கள், அலுவலகங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்று திட்டமிடல் துறை அமைச்சரான ஆசாத் உமா் கூறியிருக்கிறார். மேலும், அவர் இது தொடர்பில், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில், தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நபர்கள் வணிக வளாகங்களில் நுழைவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் பொது போக்குவரத்தையும் பயன்படுத்த முடியாது என்று […]
Tag: தடுப்பூசி செலுத்தாத மக்கள்
சுவிட்சர்லாந்தின் அரசியல்வாதிகள் கூறிய கருத்து மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் டெல்டா வகை மாறுபாடு தற்போது அதிகரித்திருக்கிறது. எனவே தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம். எனினும் சில மக்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்லது வேண்டுமென்றே சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து அனுமதிக்கப்படுபவர்களில், பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலர் கோரிக்கை வைத்தது, மக்களிடையே பிரச்சனை மற்றும் குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது. […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |