Categories
உலக செய்திகள்

2 மில்லியன் ஊழியர்களுக்கு சுகாதார பாஸ் கட்டாயம்.. பிரான்ஸ் அரசு அறிவிப்பு..!!

பிரான்ஸ் நாட்டில் இனிமேல் 2 மில்லியன் ஊழியர்களுக்கு சுகாதார பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மக்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த விதிமுறை நேற்றிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்படி பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் பணியில் இருப்பவர்கள், அதாவது பொது போக்குவரத்து, திரையரங்குகள், காப்பி ஷாப் போன்றவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் இனிமேல் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பாஸ் காண்பிக்க வேண்டும். மேலும், 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழையும்  காண்பிக்க வேண்டும். […]

Categories

Tech |