Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்…. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்…. ஜிம்பாப்வே அரசின் அதிரடி நடவடிக்கை….!!

கொரோனா தொற்று பரவலின் காரணமாக தடுப்பூசி போடும் பணிகளில் ஜிம்பாப்வே அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆப்பிரிக்கா நாடான  ஜிம்பாப்வேவில் மொத்த மக்கள் தொகை 15 மில்லியன் ஆகும். இந்த ஆண்டிற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால் இதுவரை 1.7 மில்லியன் மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 12 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சீனாவில் இருந்து தடுப்பூசிகள் வாங்குவதற்கு நிதி அளித்துள்ளதாக  ஜிம்பாப்வே […]

Categories
உலக செய்திகள்

உலகில் மொத்தமாக கொரோனாவிலிருந்து மீண்டவர்கள்.. வெளியான தகவல்கள்..!!

உலக நாடுகளில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் வெளியாகியுள்ளது.  உலக நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. எனவே பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்த நாடுகளில் தடுப்பூசிகள் பணிகள் தீவிரமாக்கப்பட்டதோ அங்கே கொரோனா குறைய தொடங்கியுள்ளது. எனவே மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 17,95,34,405 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 16,41,62,300 நபர்கள் கொரோனாவிலிருந்து மீண்டு […]

Categories

Tech |