கொரோனவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகம், குஜராத் உட்பட பல மாநிலங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என்றும், தடுப்புசி வந்தபிறகு தேதி அறிவிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Tag: தடுப்பூசி பற்றாக்குறை
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில அரசுகள் சரியான திட்டமிடுதலுடன் தடுப்பூசியை […]