கொரோனா நோயாளிகளுக்கு 18 சதவிகிதம் மட்டுமே ஆக்சிஜன் படுக்கைகள் தேவைப்படுவதாகவும் பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 18 சதவீதம் ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளதாகவும் பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஏற்படவில்லை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி ஆஸ்பத்திரி, கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவைகளில் மொத்தம் 1090 ஐ.சி.யூ படுக்கைகளில் 58 படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன. இதேபோல், […]
Tag: தடுப்பூசி போடாதவர்கள்
குஜராத் மாநிலத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடாதவர்கள் பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாநகராட்சி அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான சான்றிதழை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சான்றிதல் இல்லாதவர்கள் பேருந்துகள், நூலகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், […]
சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட சில அலுவலகங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியில் பணிபுரியும் 39 வயது பெண் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் தான் பணியாற்றும் இடத்தில் தனக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் மதிய உணவின் போது அனைவருடனும் அமர்ந்து சாப்பிட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், வேலை பார்க்கும் போது முழு நேரமும் FFP2 மாஸ்க் அணிந்தே வேலை பார்க்க வேண்டும் என்று நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். […]