கோவிலில் பணிபுரியும் பணியாளர்கள் 100-க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பானது குறைந்திருப்பதால் அப்பகுதியில் இருக்கும் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு அரசு வழிகாட்டுதலின் நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் கோவில்களில் பூசாரிகள், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தியின் உத்தரவின்படி பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஏற்பாடு செய்த […]
Tag: தடுப்பூசி போடும் பணி
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்து வருகிறார். மேலும் அரசியல் பிரபலங்கள், […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்து வருகிறார். மேலும் அரசியல் பிரபலங்கள், […]
கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாட்டால் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை முன்னெச்சரிக்கையாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 21,065 நபர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். மேலும் இதில் 77 […]
நகராட்சி சார்பில் 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைப்பெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் நகராட்சி சார்பாக பூக்கடை சத்திரம் பகுதியில் உள்ள டி.வி.எஸ் உயர்நிலைப்பள்ளி மற்றும் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி போன்ற 5-க்கும் மேற்பட்ட பள்ளி கூட்டங்களில் 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முகாமிற்கு வந்து தடுப்பூசி போட்டு சென்றுள்ளனர். […]
அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும், இது டவ்-தே புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ்தே புயலாக நேற்று உருவாகியது. இதனால் கன்னியாகுமரி பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதையடுத்து டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியும் போடப்பட்டு வருகின்றது. […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் மே 1 முதல் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]
திண்டுக்கல்லில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம்சர்மா தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் மாவட்டந்தோறும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு பணிகளை மேற்கொள்ள அரசு நியமித்துள்ளது. அந்த வகையில் சிறப்பு கண்காணிப்பு அலுவலராக திண்டுக்கல் மாவட்டத்தில் மங்கத்ராம்சரமா நியமிக்கப்பட்டுள்ளார். தடுப்பூசி போடும் மையத்தை நேற்று முன்தினம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் திண்டுக்கல்லுக்கு மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் […]