தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 50,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் சுமார் 2000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. இந்த தடுப்பூசி முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட 12,62,089 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதில் 62,202 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2,98,634 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும், 9,02,253 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி […]
Tag: தடுப்பூசி போடும் பணிகள்
குரங்கம்மை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் குரங்கமை வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தற்போது இத்தாலியில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 10 பேருக்கு தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளது. மேலும் பெரியம்மை நோயை கட்டுப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஜின்னியோஸ் தடுப்பூசி […]
சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை எழும்பூரில் அமைந்துள்ள குடும்ப நல மையத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, சுகாதாரம், நோய் தடுப்புத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி மையங்களில் இலவசமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போடப்படும் தவணை தடுப்பூசி துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் தமிழகத்தில் வாரம் தோறும் 26 தடுப்பூசி […]