ஆஸ்திரியா நாட்டின் தலைநகரமான வியன்னாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆஸ்திரிய அரசு வரும் 1ம் தேதியிலிருந்து அனைத்து மக்களுக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக்கியிருக்கிறது. எனவே, சுமார் பத்தாயிரம் மக்கள் ஒன்றுகூடி அரசின் அறிவிப்பை எதிர்த்து பேரணியாக சென்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று சுமார் 25 லட்சம் மக்களை அரசு கட்டாயப்படுத்த முடியாது என்று கூறி தடுப்பூசிக்கு எதிராக முழக்கமிட்டனர்.
Tag: தடுப்பூசி மக்கள் போராட்டம்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |