Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம்…. மாநில அளவில் 2வது இடத்தை பிடித்து திருச்சி சாதனை….!!!!

தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று மூன்றாவது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 20 ஆயிரம் மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14,90,814 பேர் முதல் தவணையும் மற்றும் 9,95,000 பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தி கொண்டனர். அதன்படி திருச்சி மாவட்டத்தில் 515 மையங்களில் நடைபெற்ற தடுப்பு முகாமில் 1,06,156 பேர் முதல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி […]

Categories

Tech |