தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியதால் கடந்த ஓரிரு […]
Tag: தடுப்பூசி மையங்கள்
பிரிட்டனில் தடுப்பூசி மையங்கள் அடைக்கப்படும் உடனடியாக முன்பதிவு செய்யுமாறு தேசிய சுகாதார சேவை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை அதிகாரிகள் வருகின்ற திங்கட்கிழமையிலிருந்து தடுப்பூசி செலுத்தும் மையங்கள் தற்காலிகமாக அடைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் NHS புது ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிடும். எனவே 50 வயதிற்கும் அதிகமான நபர்கள் மற்றும் பிற நோய்களால் எளிதில் பாதிப்படைபவர்கள், விரைவாக முன்பதிவு செய்துகொண்டு தடுப்பூசிக்கான முதல் டோஸை செலுத்திக்கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதாவது 50 வயது […]
தடுப்பூசி மையங்களை கண்டுபிடிப்பதற்காக கூகுள் நிறுவனம் புதிய வசதியை கொண்டு வர உள்ளது. கூகுள் சர்ச், மேப், அசிஸ்டன்ட் உள்ளிட்ட கூகுள் நிறுவனத்தின் சேவைகள் மூலம் பொருள் தடுப்பு மையங்களை அடையாளம் காணும் வசதியை கூகுள் நிறுவனம் வழங்க உள்ளது. தடுப்பூசிகளின் செயல்திறன், பாதுகாப்பு தன்மை, பக்கவிளைவு போன்ற தகவல்களை தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 6 இந்திய மொழிகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.