Categories
தேசிய செய்திகள்

மாநில அரசுகளுக்கு 21 கோடி தடுப்பூசி விநியோகம்…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி வினியோகம் பற்றி மத்திய சுகாதாரத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பல்வேறு மாநில அரசுகளுக்கு தற்போது வரை 21 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அதில் 19 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டு கோடி […]

Categories
உலக செய்திகள்

முதலில் எங்களுக்கு தான்…. இல்லையேல் தடை விதிக்கப்படும்…. எச்சரிக்கை விடுத்த ஐரோப்பிய தலைவர்…!!

ஐரோப்பிய நாடுகளுக்கு தான் முதலில் தடுப்பூசி விநியோகம் செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் அஸ்ட்ராஜேனேகா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் உலக நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகம் செய்து வருகிறது. தற்போது தடுப்பூசி ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் UrsulavorDerLeyen ஏற்றுமதி மீண்டும் துவங்குவதற்கு முன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தான் முதலில் விநியோகம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவ்வாறு செய்யாவிடில் ஐரோப்பா ஒன்றிய நாடுகளில் இருந்து  […]

Categories

Tech |