Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

இணையத்தை கலக்கும் கள்ள சந்தை…. அமோக விற்பனையாகும் போலி ஆவணம்…. தகவலை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்…!!

டார்க் நெட்டில் சட்ட விரோதமாக கொரோனா தடுப்பூசிகளையும், போலி தடுப்பு சான்றிதழ்களும் விற்பதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். டார்க் நெட் என்பதை இணையத்தின் கள்ளச்சந்தை என்று சுருக்கமாக சொல்லலாம். அவ்வாறாக இந்த டார்க் நெட் சட்டவிரோதமாக பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாட்டை சேர்ந்தவர்கள் டார்க் நெட்டில் அஸ்ட்ராஜெனேகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளையும், போலி தடுப்பு சான்றிதழ்களையும் விற்பனை செய்து […]

Categories

Tech |