Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை… அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

தடுப்பூசி போட அரசு கட்டாயப் படுத்தினால் தவறில்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி தடுப்பூசி தான் என்று, அதை கையில் எடுத்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.. தமிழகத்திலும் விறுவிறுப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகின்றது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம்… இலக்கை விஞ்சி…. 18.14 லட்சம் பேருக்கு செலுத்தி சாதனை..!!

தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் மெகா முகாமில் இலக்கை விஞ்சி 18.14 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாகவே 28,91,21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.. இரண்டாவதாக செப்டம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட முகாமில் 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் இலக்கை விடவும் கூடுதலாக […]

Categories
உலக செய்திகள்

ஒன்றரை வருடம் போராடி வருகிறோம்…. சக்தியையும் மீறி தடுப்பூசி தயாரிப்பு…. ஐ.நா. கூட்டத்தில் மோடி பேச்சு….!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்காக உலகத்தில் உள்ள இதற்கான நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நியூயார்க்கில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகம் சற்றும் எதிர்பார்க்காத மிகப்பெரிய கொரோனா நோய்த்தொற்றை சந்தித்து வருகின்றோம். இதனால் உயிரிழந்த அனைவருக்கும் எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். மேலும் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்களே தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு…. தங்கக்காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை…. உடனே கிளம்புங்க….!!!!!

தமிழகத்தில் மூன்றாவது கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் அனைவருக்கும் பிரபல துணிக்கடை ரூ.100-க்கான கூப்பன் மற்றும் தனியார் நிறுவனம் ரூ.100 க்கான கூப்பன் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை குலுக்கல் முறையில் தேர்வு செய்து தங்கக்காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை மற்றும் செல்போன் போன்ற பரிசு […]

Categories
மாநில செய்திகள்

3ஆவது மெகா தடுப்பூசி முகாம்… 2 : 15 மணிக்கே இலக்கை எட்டி சாதனை…

தமிழகத்தில் இன்று நடைபெறும் 3ஆவது மெகா முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இலக்கு எட்டப்பட்டுள்ளது.. தமிழகம் முழுவதும் 3-வது தடுப்பூசி முகாம் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இன்று நடைபெறும் 3ஆவது மெகா முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால், அந்த இலக்கு தற்போது  எட்டப்பட்டுள்ளது.. ஆம், மதியம் 2 : 15 மணிக்கே  15.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டு இலக்கு  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Big Breaking: 6மணி நேரத்தில்…. 10,00,000பேருக்கு தடுப்பூசி…. கலக்கும் தமிழக தடுப்பூசி முகாம் …!!

தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில்  6 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் இன்று 3-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 6 மணிநேரத்தில் மட்டும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் மூன்றாவது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள அனைவருக்கும்….. அடுத்த மாதத்திற்குள்…. சுகாதாரத்துறை செயலாளர்…..!!!

தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகத்தில் உள்ள அனைவரும் அடுத்த மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். அதன்படி இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களில் மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள் நிகழ்ச்சிகளில் கூட்டமாக கூடுவது மற்றும் முகக்கவசம் முறையாக அணியாதது போன்ற காரணங்களால் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… தமிழகம் முழுவதும் இன்று… மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்…!!

தமிழகம் முழுவதும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாகவே 28,91,21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.. இரண்டாவதாக செப்டம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட முகாமில் 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் இலக்கை விடவும் கூடுதலாக 16,43,879 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று (ஞாயிறு) […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

நாளை 3ஆவது மெகா தடுப்பூசி முகாம்… பயன்படுத்தி கொள்ளுங்கள்… அமைச்சர் மா. சுப்பிரமணியன்!!

நாளை நடக்கும் 3ஆவது சிறப்பு முகாமில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாகவே 28,91,21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.. இரண்டாவதாக செப்டம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட முகாமில் 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் இலக்கை விடவும் […]

Categories
உலக செய்திகள்

“உணவகத்திற்குள் அனுமதி இல்லை!”.. நடைபாதையில் நின்று பீட்சா சாப்பிட்ட பிரேசில் அதிபர்..!!

பிரேசில் அதிபர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாததால், நியூயார்க் மாகாணத்தில் நடைபாதையில் நின்று பீட்சா சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், இன்று ஐ.நா சபை கூட்டம் தொடங்கியிருக்கிறது. இக்கூட்டத்தில் 193 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மேலும், கொரோனா பரவலால், தலைவர்கள் சிலர் காணொலிக்காட்சி வாயிலாக பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 23ஆம் தேதி அன்று அமெரிக்கா செல்கிறார். இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்க சென்ற, பிரேசில் நாட்டின் அதிபரான ஜயர் […]

Categories
தேசிய செய்திகள்

90 சதவீத மக்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி… அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்…!!!

கேரளாவில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன்காரணமாகவே அம்மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. இதுவரை 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: கேரளாவில் 75 சதவீதம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 29,800 பேருக்கு தடுப்பூசி…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பின்னவாசல் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியபோது கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்பின் தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இதுவரை முதற்கட்டமாக 5 லட்சத்து 17 ஆயிரத்து 950 நபர்களுக்கும், 2-ம் கட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” ஆர்வத்துடன் வரும் மக்கள்…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கான முகாம் நடந்தது. இதில் முதல்கட்ட முகாமில் 1 லட்சத்து 17 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி முகாம்கள் கிராம ஊராட்சி பகுதிகள், நகராட்சி, மாநகராட்சி போன்ற இடங்களில் நடைபெற்றது. இங்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனையடுத்து 2-வது கட்ட முகாமில் 35 ஆயிரத்து 400 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க…. மத்திய அரசிடம் வலியுறுத்தல்…. சுகாதாரத்துறை செயலாளர்….!!!!

தமிழகம் முழுவதிலும் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன்படி சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இரண்டாவதாக மீண்டும் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை மொத்தமாக 4.35 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் எல்லாம் நேற்றுடன் தீர்ந்துவிட்டது. இந்நிலையில் கூடுதலான தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா தொற்றை கட்டுப்படுத்த” தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்…. அதிகாரியின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பூர்-மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையரான பொன்னுசாமி தொடங்கி வைத்தார். இதனையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை குழுவினர் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட்டனர். இவ்வாறு திருப்பூரில் 139 பேர், அவிநாசியில் 65 பேர் என மொத்தம் 204 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

கடந்த 19 நாட்களில்… “1 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன”… 4.12 கோடியை தாண்டியது!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15.30 லட்சம் தடுப்பூசிகளும், இதுவரை 4.12 கோடி தடுப்பூசிகளும் அரசால் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று 20 ஆயிரம் மையங்களில் 2ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும் இந்த மெகா முகாமில் காலை 11: 45 வரை நிலவரப்படி 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.06 கோடியை தாண்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை…. 4.06 கோடியாக அதிகரிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அனைத்து மாவட்டங்களிலும் நடந்த தடுப்பூசி முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தி தமிழக அரசு புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில்  தமிழகம் முழுவதும் இரண்டாவது வாரமாக கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… “11: 30க்குள் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி”… 4 கோடியை தாண்டியது!!

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை கடந்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவது. இந்த மெகா முகாமில் காலை 11: 30 வரை நிலவரப்படி 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.06 கோடியை தாண்டியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.. அதையொட்டி இன்று மறுபடியும் இரண்டாவது கட்ட தடுப்பூசி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இலவச வீட்டு மனை…. தடாலடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதிலும் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில் அரசு நிர்ணயித்த 20 லட்சம் இலக்கை கடந்து 28.5 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்தியாவில் இது மாபெரும் சாதனையை படைத்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் இன்று […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட்டால் Smartphone இலவசம்….. தமிழகத்தில் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில் அரசு நிர்ணயித்த 20 லட்சம் இலக்கை கடந்து 28.5 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்தியாவில் இது மாபெரும் சாதனையை படைத்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஒரேநாளில் 2 கோடி… “100 கோடியை நோக்கி இந்தியா”…. தடுப்பூசியில் சாதனை!!

இதுவரை மொத்தமாக இந்தியாவில் 77 கோடிக்கும் அதிகமான பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் நாடு முழுவதும் கோவிட் சிறப்பு முகாம்கள் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.. அந்த ஏற்பாட்டின் அடிப்படையில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி என்பது இன்றைய தினம் செலுத்தப்பட்டு இருக்கிறது.. இந்த கோவிட் 19 இணையதளத்தில் பதிவு செய்யக்கூடிய அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் தான் இந்த தகவல் என்பது உறுதியாகியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா இந்த தகவலை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் “ஒரேநாளில் 2 கோடி தடுப்பூசி” செலுத்தப்பட்டு சாதனை…!!

இந்தியாவில் 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.. பிரதமர் மோடி பிறந்த நாளான இன்றைய தினம் நாடு முழுவதும் கோவிட் சிறப்பு முகாம்கள் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.. அந்த ஏற்பாட்டின் அடிப்படையில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி என்பது இன்றைய தினம் செலுத்தப்பட்டு இருக்கிறது.. இந்த கோவிட் 19 இணையதளத்தில் பதிவு செய்யக்கூடிய அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் தான் இந்த தகவல் என்பது உறுதியாகியுள்ளது.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் […]

Categories
தேசிய செய்திகள்

6 முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு…. தடுப்பூசி போடும் பணி துவக்கம்…!!!

கம்போடியாவில் 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்வை கம்போடியா பிரதமர் ஹுன் சென் துவங்கி வைத்தார். பள்ளிக்குச் செல்ல தயாராக உள்ள குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Categories
உலக செய்திகள்

வெறும் 10 மாதம்…. முழுமையான தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 70% மக்கள்…. தகவல் வெளியிட்ட சீனா….!!

சீனாவிலுள்ள மொத்த மக்கள் தொகையில் வெறும் 10 மாதத்தில் சுமார் 70 சதவீதம் பேர் கொரோனா குறித்த தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் மருத்துவ கவுன்சில் செய்தி தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு எதிராக அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா முதன் முதலாக கண்டறியப்பட்ட சீன நாட்டின் மருத்துவ கவுன்சில் செய்தித்தொடர்பாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

திணறி வரும் ஏழை நாடுகள்…. உலகளாவிய திட்டத்திற்கு முன்னுரிமை…. தகவல் வெளியிட்ட ஐரோப்பிய யூனியன்….!!

உலகளவில் செலுத்தப்பட்டு வரும் கொரோனா குறித்த தடுப்பூசியை ஏழை நாடுகள் மிகக் குறைந்த அளவிலேயே தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தியுள்ளதால் ஐரோப்பிய ஆணையம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகிறது. ஆனால் ஏழை நாடுகள் 1 சதவீதம் கூட தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்து தடுப்பூசியை செலுத்தாமல் திணறி வருகிறது. இதனால் ஐரோப்பிய ஆணையம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்திலேயே…. 100% தடுப்பூசி செலுத்துவதில்…. இந்த மாவட்டம் சாதனை…!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 28.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நீலகிரி மாவட்டம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்திய பெண்கள்…. குலுக்கல் முறையில் பரிசு…. அதிகாரியின் தகவல்….!!

கொரோனா தடுப்பூசி செலுத்திய 24 பெண்களுக்கு குலுக்கல் முறையில் சேலை பரிசாக வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் நகரபஞ்சாயத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்து தொடக்கப்பள்ளி, செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி, டி.டி.டிஏ. தொடக்கப்பள்ளி, தோப்பூர் அரசு ஆரம்பப்பள்ளி, அமலிநகர் ஆர்.சி. ஆரம்பப்பள்ளி, ஆலந்தலை கார்மேல் நடுநிலைப்பள்ளி போன்ற 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு முன்பாக நகரபஞ்சாயத்து சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2 நாட்களாக […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு புதிய சாதனை…. ஒரே நாளில் 28.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடத்தப்பட்டது. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடிகள் மற்றும் பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மக்களே! இனி வாரந்தோறும்…. அமைச்சர் ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 28.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு தடுப்பூசி போடுவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” 2 லட்சம் நபர்களுக்கு இலக்கு…. கலெக்டரின் விழிப்புணர்வு….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முழுவதும் 15 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள் என 1,356 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கு அலுவலர்கள் நேரடியாகச் சென்று சீட்டு வழங்கினர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பூசி முகாம்” குலுக்கல் முறையில் பரிசு…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாளை 102 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. தமிழகம் முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்துவதற்கு முதலமைச்சர் முக. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் அரசு மருத்துவமனை, நகரசபை அலுவலகம், புனித ஓம் பள்ளி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம் சமுதாயக்கூடம், ஸ்ரீராம் நகர் நகர் நல மையம் உட்பட 33 மையங்கள் மற்றும் கிராமபகுதிகளில் 69 மையத்தில் காலை 7 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்…. சிஎஸ்கே அணி வீரர்கள் விழிப்புணர்வு வீடியோ….. வைரல்….!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக நாளை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் முழுவதும் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி சிறப்பு முகாம்” வருகின்ற 12-ம் தேதி…. கலெக்டரின் தகவல்….!!

உடுமலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வருகின்ற 12-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் சுற்றுலாத்துறையினர் சார்பாக நடைபெற இருக்கும் சிறப்பு தடுப்பூசி முகாமில் வருகின்ற 12-ஆம் தேதி முதல் தேஜஸ் மஹாலில் வைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இதில் சுற்றுலா தொழில்முனைவோர்கள், தங்கும் விடுதிகளில் வேலை பார்க்கும் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் நிபா வைரஸ்க்கு தடுப்பூசி… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

நிபா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை ஆனால் தற்போது தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 2018-ம் ஆண்டும் முதல் முதலில் நிபா வைரஸ் பரவியது. அப்போது 17 பேர் உயிரிழந்தனர். இப்போது மீண்டும் அந்த நோய் பரவி இருப்பதால் கடும் அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் ஜென்னர் இன்ஸ்டியூட், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்க தேசிய சுகாதார மையம் இணைந்து நிபா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இது வெற்றிகரமாக […]

Categories
மாநில செய்திகள்

“கூடுதலாக 1 கோடி தடுப்பூசிகள் வேண்டும்”… மத்திய அரசுக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்…!!!

தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தற்போது தடுப்பூசி போடப்படும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 3.59 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 44 சதவீதமும், இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டவர்கள் 15 சதவீதம் பேரும் உள்ளனர். இந்த சூழலில் வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி ஒரே நாளில் 10 ஆயிரம் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை!”.. அமெரிக்க சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்க மக்களுக்கு தற்போது வரை 37.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா தான், உலகில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில்  இருக்கிறது. நாட்டில், கொரோனாவால் அதிக மக்கள் உயிரிழந்தனர். எனவே, அதிபர் ஜோ பைடன், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். தற்போது, நாட்டில் பைசர்/பையோஎன்டெக், மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன் போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அங்கு தற்போது வரை, 37,44,88,924 தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

சம்பளம் முழுசா கிடைக்காதாம்…. அரசு, தனியார் ஊழியர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்….!!!

தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு சம்பளம் முழுமையாக பிடித்தம் செய்யப்படும் என்று அசாம் மாநில சுகாதாரத்துறை மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கேஷாப் மஹந்தா தெரிவித்துள்ளதாவது: கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அப்படி தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். நாளைமுதல் அரசு அலுவலகம், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் ‘நாங்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்’ என்ற சுய அறிவிப்பை வெளியிட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 12-ஆம் தேதி…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூப்பர் நியூஸ்…!!!

கொரோனாவிற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கேரளாவில் 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். சிறுவன் பாதிக்கப்பட்டது குறித்து தகவல் கிடைத்துள்ளது. எனவே கேரள எல்லையோர மாவட்டங்களில் அனைத்து வகையான காய்ச்சல் முகாம்களை நடத்தி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து வருபவர்களிடம் இருந்து 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டாச்சா…? அப்போ 100 டாலர்கள் உங்களுக்குத்தான்…. தகவல் வெளியிட்ட கனடா….!!

கனடா நாட்டிலுள்ள மாவட்டம் ஒன்று கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்து தடுப்பூசியை செலுத்தும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் அனைத்து நாடுகளிலும் சில நபர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கு தயங்கி வருகிறார்கள். அந்த தயக்கத்தை போக்குவதற்கு சில இடங்களில் பொதுமக்களுக்கு பரிசுப் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இந்த சான்றிதழ் கட்டாயம்…. சிரமப்படும் மாணவ-மாணவிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி மாவட்ட பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மாணவ- மாணவிகளும் தடுப்பூசிக்கான சான்றிதழ் கட்டாயம் என்பதால் தடுப்பூசி செலுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்பின் தொழில் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பு நடவடிக்கை” 300- க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள 52 புதுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அந்த முகாமில் திருவிடச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கலைவாணி முன்னிலையில், திருவிடச்சேரி, வடவேர், சேங்காலிபுரம், சிமிழி, அன்னவாசல், மூலங்குடி மஞ்சக்குடி ஆகிய கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கொரோனா சிறப்பு முகாம்” 22,630 நபர்களுக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 22,630 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 127 இடத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம்அமைக்கப்பட்டு 22 ஆயிரத்து 630 நபர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து வழக்கம்போல் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தும் முகாமிற்கு சென்றுள்ளனர். அங்கு முன்னுரிமையின் அடிப்படையில் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பின் சமூக இடைவெளியை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 54% பேர்…. முதல் டோஸ் போட்டுருக்காங்க… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் கோவிஷீயீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனால் நாடு முழுவதும் அனைத்து  மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 54 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார். குறிப்பாக சிக்கிம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் 100 சதவீதம் […]

Categories
மாநில செய்திகள்

குடிமகன்களுக்கு ஆப்பு…. தடுப்பூசி போட்டால் தான் சரக்கு…. அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக படிப்படியாக பாதிப்பு குறைந்ததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.  இதற்கிடையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் தடுப்பூசி கட்டாயமாக போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நீலகிரியில் கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பூசி முகாம்” 124 நபர்களுக்கு செலுத்தப்பட்டது…. ஊராட்சி மன்ற தலைவரின் செயல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எஸ்.குளவாய்ப்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அந்த முகாமிற்கு ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி தலைமை தாங்கினார். இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் நளினி பாரதி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் கோவேக்சின் 32, கோவிஷீல்டு 92 என மொத்தம் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் 124 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அனைவரும் சுமார் ஒரு மணி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை” 22,630 நபர்களுக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 22,630 நபர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த மாவட்டத்தில் தற்போது வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாக்க பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை 535 மையங்களில்….. கோவாக்சின் & கோவிஷீல்டு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை 535 மையங்களில் 51,910 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர்.மா சுப்பிரமணியன், தமிழகத்தில் வகுப்புகள் தொடங்கினாலும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம்கள் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படும். மேலும் 95% பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள்  மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும்…. இன்று ஒரே நாளில்…. 1 கோடிக்கும் மேல் தடுப்பூசி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் கோவிஷீயீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனால் நாடு முழுவதும் அனைத்து  மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினஙக்ளுக்கு முன் இந்தியா 61 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை எட்டியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் முறையாக ஒரே நாளில் ஒரு கோடியே 2 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு…. பெற்றோர்களுக்கு தடுப்பூசி…. செம கவனிப்பு தான்…!!!

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதே போல கல்லூரிகளும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணிகள் மற்றும் தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படுகிறது. அதேபோன்று கடந்த 3 நாட்களாக பள்ளி […]

Categories

Tech |