Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னை மக்களுக்கு இன்று….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தடுப்பூசி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 233 நபர்களுக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 233 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாலியர் மகாஜன பரிபாலன சபை அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் முதல் தவணையாக கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன், நகர் நல மருத்துவர் கோமதி போன்றோர் மேற்பார்வை மற்றும் ஆலோசனையின்படி செவிலியர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராஜபாண்டி, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” 34 இடங்களில் முகாம்கள்…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 34 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 34 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், தூத்தூர், இடைக்கோடு, குழித்துறை, கோதநல்லூர் போன்ற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், நாகர்கோவில் டதி பள்ளி, தம்மத்துகோணம் சி.எம்.சி. பள்ளி, சால்வேசன் மிலிட்டரி பள்ளி போன்று பகுதிகளில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 16,600 டோஸ் வந்துருக்கு…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 16,600 தடுப்பூசிகள் வந்திருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த மாவட்டத்தில் இதுவரையிலும் 3 லட்சத்து 44 ஆயிரத்து 153 நபர்களுக்கு முதல் டோஸ் மற்றும் 70 ஆயிரத்து 16 நபர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசிகள் என 4 லட்சத்து 14 ஆயிரம் நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இந்த மாவட்டத்தில் முகாம்கள் நடைபெறவில்லை. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சரியான பதில் கிடைக்கல…. பொதுமக்களின் போராட்டம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

தடுப்பூசி செலுத்தவில்லை என்று கேட்டபோது பணியாளர்கள் சரியான பதில் கொடுக்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தோட்டத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த சுகாதாரத்துறை பணியாளர்கள் இன்று பொதுமக்களுக்கு தடுப்பூசி இல்லை என்றும் கர்ப்பிணிகளுக்கு மட்டுமே செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அன்று ஒரு சில கர்ப்பிணிகளுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்திய நிலையில், பணியாளர்களுக்கு வேண்டிய சிலரை அழைத்து தடுப்பூசி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று காலை 8 மணிக்கு அறிவிப்பு வெளியாகும்… கோவை மாநகராட்சி…..!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா தடுப்பு ஊசி மையங்களின் விவரங்களை இன்று காலை […]

Categories
உலக செய்திகள்

“உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்!”.. இந்த இடங்களுக்கு செல்ல முடியாது.. சீன அரசு அறிவிப்பு..!!

சீன அரசாங்கம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத தங்கள் மக்கள், பொதுவெளிக்கு செல்லக்கூடாது என்று தடை விதிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. சீன அரசாங்கம், 18 வயதுக்கு மேற்பட்ட மக்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களுக்கு செல்வதை தடை விதிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் ஜூலை 23-ஆம் தேதிக்கு முன்பாக சுக்சியாங் நகரத்தில் வசிக்கும் அனைத்து மக்களும், முதல் டோஸ் தடுப்பூசி மட்டுமாவது போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. அவ்வாறு தடுப்பூசி செலுத்திகொள்ளவில்லை, […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! 1.7 கோடி குழந்தைகள் எந்த தடுப்பூசியும் போடலையா…? ஆய்வில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…. எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார இயக்குனர்….!!

கடந்தாண்டில் சுமார் 1.7 கோடி குழந்தைகள் டெட்டனஸ், தட்டம்மை டிப்தீரியா போன்ற வழக்கமான தடுப்பூசிகளை கூட போட்டுக்கொள்ள வில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தென்கிழக்காசியா மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளில் குழந்தைகளுக்கென வழக்கமாக போடும் தடுப்பூசிகளின் ( தட்டம்மை டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் ) பணி மிகவும் மோசமாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் அமைப்பும் சேர்ந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 37 லட்சத்துக்கும் அதிகமான […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகம் முழுவதும் 23-ம் தேதி முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதிலும் வருகின்ற 23ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் அரசு பொது சுகாதார மருத்துவ மனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிமோனியா தடுப்பூசி இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு மாதம், மூன்று மாதம் மட்டும் 9 மாதங்களில் மூன்று தவணையாக இந்த தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது. இந்த தடுப்பூசியை பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பூசி முகாம்” 6 இடங்களில் நடைபெறுகிறது…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 6 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) தடுப்பூசி முகாம் 6 இடங்களில் நடைபெற்று வருகின்றது. இவ்வாறு பூதப்பாண்டி, குழித்துறை, பத்மநாபபுரம் போன்ற அரசு மருத்துவமனைகள், நாகர்கோவிலில் குருசடி புனித அந்தோணி மேல்நிலைப்பள்ளி மற்றும் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி போன்றவற்றில் கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படுகின்றது என்று கலெக்டர் அரவிந்த தெரிவித்துள்ளார். இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்துவதற்காக பொதுமக்கள் நேரடியாக வருகின்றனர். இதேபோன்று கோவேக்சின் […]

Categories
உலக செய்திகள்

40 ஆப்பிரிக்க நாடுகள்…. தடுப்பூசிகளை தானம் செய்யும் சீனா…. உள்நோக்கத்தை உடைத்த ஜெர்மனி….!!

சீனா கொரோனா தடுப்பூசிகளை தானம் செய்வது அரசியல் சம்மந்தப்பட்ட விஷயங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான் என்று ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை சுமார் 40 ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா வழங்கி வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதனை சீனா எந்தவித உள்நோக்கத்தோடும் செய்யவில்லை என்றும் அறிவித்திருந்தது. ஆனால் சீனாவின் Xinjiang ல் நடைபெற்றுவரும் மனித உரிமை குறித்த விஷயங்களில் உக்ரைன் நாடு தலையிடுவதை நிறுத்தாவிட்டால் கொரோனா தடுப்பூசிகளை தங்கள் நாட்டிற்கு தரமாட்டோம் என்று உக்ரைன் நாட்டை மிரட்டியதாக சீனாவின் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 9 ஆயிரம் டோஸ் வந்துருக்கு…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 9 ஆயிரம்  தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 11 இடங்களில் நிரந்தர தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே மாவட்டம் முழுவதிலும் இதுவரை 3 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திற்கு கடந்த 11-ம் தேதி 9 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு…. கொரோனா தடுப்பூசி போடுறாங்க…. மறக்காம போட்டுக்கோங்க…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  இதற்கு மத்தியில் கர்ப்பிணி […]

Categories
தேசிய செய்திகள்

வெற்று பேச்சு இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழியில்லை… ராகுல்காந்தி விமர்சனம்…!!!

வெறும் பேச்சு மட்டுமே இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழி இல்லை என்று ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். நாடு முழுவதும் தொற்று காரணமாக மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வந்தனர். மத்திய மாநில அரசுகளின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரின் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு ஆகிய மாநில […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி…. மும்பை மாநகராட்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  இதற்கு மத்தியில் கர்ப்பிணி […]

Categories
தேசிய செய்திகள்

இரு வெவ்வேறு தடுப்பூசி… உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை….!!!

இரு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தீவிர பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் மக்கள் முன்பைவிட ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. தடுப்பூசி போடுவதில் கவனம்…. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை….!!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து நாடுகளிலும் பல வகையான கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

“பயப்படாமல் தடுப்பூசி போட்டுக்கோங்க”… பழங்குடியின மக்களுடன் அமர்ந்து… தடுப்பூசி போட்டுக்கொண்ட தெலுங்கானா ஆளுநர்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அனைவரும் 100% தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் கிராமத்திற்கு சென்று அங்கு அனைவருக்கும் மத்தியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள கே.தண்டா கிராமத்திற்கு சென்று பழங்குடி மக்களுடன் அமர்ந்து தனக்கான இரண்டாவது தடுப்பூசியை போட்டு கொண்டார். அத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

#CovidVaccine… ஒதுக்கீடு செய்வதில் பாகுபாடு… பரபரப்பு…!!!

தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் பாகுபாடு காட்டுவதாக முதல்வர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்ததை அடுத்து, பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் முன்பை விட மக்கள் தற்போது ஆர்வமாக வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக முதல்வர் முக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” 20 இடங்களில் சிறப்பு முகாம்…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 20 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயதிற்கு 20 இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கின்றது. அதன்படி, குருந்தன்கோடு, ஆறுசேதம், கோதநல்லூர், இடைக்கோடு என பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் வாடிவீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு 2-வது கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த முகாம்களில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்டத்தில் இன்று…. தடுப்பூசி எங்கெங்கு போடப்படும்…? – வெளியான தகவல்…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் […]

Categories
தேசிய செய்திகள்

12 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி… வெளியான தகவல்…!!!

12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜைகோவ்-டி தடுப்பூசி அவசர காலப் பயன்பாட்டின் கீழ் விரைவில் அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜைடோஸ் காடிலா நிறுவனம் தயாரித்துள்ள ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு இந்திய மருத்துவ கட்டுப்பாடு அமைப்பு ஒரு வாரத்தில் அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத்தில் தளமாகக் கொண்ட ஜைடோஸ் காடிலா நிறுவனம் ஜூலை 1 முதல் ஜைகோவ்-டி தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டோரிடமும், அதே போல 12 வயதுக்கு மேற்பட்டோரிடமும் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுக்காகவா…? ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் பொதுமக்கள்…..!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்துவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனால் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் தடுப்பூசி செலுத்துவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“தடுப்பூசி சிறப்பு முகாம்” 120 நபர்களுக்கு செலுத்தப்பட்டது…. பஞ்சாயத்து தலைவரின் ஏற்பாடு….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 120 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொத்தனேரி பஞ்சாயத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இந்தத் தடுப்பூசி முகாம்களில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் முன்கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 120 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவர் லட்சுமண பெருமாள் மேற்கொண்டார்.

Categories
உலக செய்திகள்

Exclusive: 3 நாட்களுக்கு இதை யாரும் செய்யக்கூடாது …. அதிர்ச்சி….!!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

9 ஆயிரம் டோஸ் வந்துருக்கு…. இன்று முதல் மீண்டும்…. சுகாதாரத் துறையினர் தகவல்….!!

வேலூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 9 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 11 இடங்களில் நிரந்தர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்டம் முழுவதிலும் இதுவரை 3 1/2  லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மாவட்டத்திற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் ஆரோக்கிய அன்னை நினைவு பள்ளி, தேவசகாயம் மவுண்ட் ஆர்.சி. நடுநிலை பள்ளி, சுருளோடு புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி, குழித்துறை, குளச்சல், அருமனை போன்ற பல்வேறு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து நாகர்கோவில் உள்ள புனித அலோசியஸ் மேல்நிலை பள்ளியில் செயல்பட்டு வரும் தடுப்பு முகாமில் கோவிஷீல்டு இரண்டம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 11 ஆயிரம் டோஸ் வந்துருக்கு…. இன்று முதல் மீண்டும்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி 11 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகள் உள்ள சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து பொதுமக்களும் தடுப்பூசி செலுத்துவற்காக ஆர்வத்துடன் திரண்டு வருகின்றன. இதனை தவிர்ப்பதற்காக ஆன்லைன் மூலம் டோக்கன் பதிவு முறை தொடங்கி ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்வதால் சர்வர் பிரச்சனை ஏற்படுகின்றது. இதனால் சில முகாம்களில் நேரடியாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை…. நீங்க கட்டாயம் செலுத்தனும்…. ஏமாற்றத்துடன் சென்ற பொதுமக்கள்….!!

செங்கல்பட்டில் தடுப்புசி தட்டுப்பாடு காரணமாக மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் 2 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அரசு கலை கல்லூரியின் முகப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதற்கு வந்த இந்த மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இதேபோன்று சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊர்களை சுற்றி மகேந்திரா […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்ட வேலைக்கு வாங்க…. இல்லன்னா உங்களுக்கு வேலை இல்ல…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தி வருகிறது. அதனை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அதிலும் சில நாடுகள் மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்கும் விதமாக பல சலுகைகள் மற்றும் பரிசுகளை வழங்கி வருகின்றன. சில நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்து தடுப்பூசி கட்டாயம் என அறிவித்துள்ளது. இந்நிலையில் தென் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பிஜியில் “தடுப்பூசி போடா […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவோம் …. நடிகர் சிபி சத்யராஜ்….!!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஜூலை 12க்குள் 15.85 லட்சம் தடுப்பூசி…. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்….!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை 12ம் தேதிக்குள் 15.85 லட்சம் தடுப்பூசி டோஸ் […]

Categories
உலக செய்திகள்

இத செய்யாம எங்க நாட்டிற்குள் நுழையாதீர்கள்…. வேகமாக பரவும் கொரோனா…. முக்கிய தகவலை வெளியிட்ட பிரதமர்….!!

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதியில்லை என்று கன்னட நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதால் அந்நாட்டில் போடப்பட்டிருக்கும் கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதனால் கனடாவிலிருக்கும் அனைவரும் தடுப்பூசியை கட்டாயமாகச் செலுத்திக் கொள்ளவேண்டும் என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளுக்கு சில கொரோனா குறித்த கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். அதாவது கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட […]

Categories
உலக செய்திகள்

இவ்ளோ பேர் 2 டோஸ்ஸையும் போட்டாச்சா…? மும்முரமாக நடைபெறும் தடுப்பூசி போடும் பணி…. சுகாதார துறை வெளியிட்ட முக்கிய தகவல்….!!

அமெரிக்காவில் தற்போது வரை சுமார் 15,82,87,566 பேர் கொரோனாவிற்கான 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றி உலக நாடுகள் அனைத்தும் பரவிய கொரோனாவை விரட்டியடிப்பதற்காக அந்தந்த நாடுகள் தன் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவில் தற்போது வரை 33,23,45,797 ( 33.2 கோடி ) கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு போடப்பட்டிருப்பதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே வர வேண்டாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இருப்பினும்  தடுப்புசி பற்றாக்குறையின் காரணமாக தமிழகம், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் தடுப்பூசி போட தயாராக இருக்கும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் […]

Categories
மாநில செய்திகள்

கர்ப்பிணி பெண்களே… உடனடியா தடுப்பூசி போட்டுக்கோங்க… கொரோனா தொற்று கருவில் உள்ள சிசுவை பாதிக்கும்…!!!

கர்ப்பிணி பெண்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், கொரோனா தொற்று கருவில் உள்ள குழந்தையை பாதிக்க வல்லது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தீவிர கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. மேலும் கொரோனா பரவாமல் இருப்பதற்காக மக்கள் அனைவருக்கும் முழுவேகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இது கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிகளே உஷார்…. கருவில் உள்ள சிசுவை பாதிக்கும்…. சென்னை மாநகராட்சி….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று கருவில் உள்ள சிசுவை பாதிக்க வல்லது […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்கள் திரையரங்கு செல்லலாம்… பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு…!!!

குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் திரையரங்குக்கு செல்லலாம் என்று பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். அதன்படி பஞ்சாப் மாநிலத்திலும் கொரோனா பரவல் கணிசமாக குறைந்து கொண்டு வந்தது. இதனால் அம்மாநில முதல்வர் அம்ரித் சிங் தொடர்ந்து தளர்வுகளை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

3,120 டோஸ் மருந்துகள் வந்துருக்கு…. ஆர்வம் காட்டும் பொதுமக்கள்…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

வேலூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 3,120 தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு முகாம்கள் போன்றவற்றில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த மாவட்டத்திற்கு 2 ஆயிரம் கோவிஷீல்டு மற்றும் 1,120 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதால் கூடுதலாக தடுப்பூசி வரவழைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத் துறையினரின் தெரிவித்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 35 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என  சுமார் 3 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதிலும் 11 தடுப்பூசி முகாம்கள், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவற்றில் தினசரி பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்…. ஆர்வத்துடன் செல்லும் மக்கள்…. அதிகாரிகளின் தகவல்….!!

நன்னிலம் பகுதியில் கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில் பொதுமக்கள் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே தற்போது 3-வது அலை கொரோனா அக்டோபர், நவம்பர் மாதத்தில் வரும் என சில மருத்துவர்கள் கூறி வருவதாக தகவல் பரவத் தொடங்கிய நிலையில் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்து வருகின்றனர். இதனால் பல்வேறு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

‘நடமாடும் தடுப்பூசி வாகனம்” பொதுமக்கள் பயன்பெறனும்…. கலெக்டரின் தகவல்….!!

தடுப்பூசி போடும் நடமாடும் வாகனம் ஒன்றை கலெக்டர் கொடி காட்டி துவங்கி வைத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருக்கக்கூடிய முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் நடமாடும் வாகனத்தை மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி கொடி காட்டி தொடங்கி வைத்தார். இதனையடுத்து கலெக்டர் மா.ஆர்த்தி கூறும்போது, காஞ்சிபுரத்தில் போர்க்கால அடிப்படையில் அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் தடுப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தடுப்பூசி செலுத்தும் முகாம்” தொடங்கி வைத்த கலெக்டர்…. 78 திருநங்கைகளுக்கு…!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் திருநங்கைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி காந்திரோடு, ஜெயராம்செட்டி தெருவில் ஜெயின் சங்கம், மாவட்ட சமூகநலத்துறை ஆகியவை சேர்ந்து திருநங்கைகளுக்கு தடுப்பூசி முகாம் ஏற்படுத்தியது. அதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட சமூகநல அலுவலர் முருகேஸ்வரி, ஜெயின் சங்க தலைவர் ருக்ஜிராஜேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கர்ப்பிணி பெண்களுக்கு கவுன்சிலிங்…. யாரையும் கட்டாயப்படுத்தவில்லை…. சுகாதாரத்துறை அதிகாரியின் தகவல்….!!

கொரோனா தடுப்பூசி செலுத்த தயங்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதனையடுத்து கர்ப்பிணி பெண்கள் அங்குச் சென்று வழக்கமான மருத்துவர் பரிசோதனை செய்யப்பட்டு சத்துவாச்சாரி அரசு ஆரம்ப […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி கையிருப்பு இல்லை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

இன்றுக்குள் தடுப்பூசி போட்டால் மட்டுமே மாத ஊதியம்…. உடனே போங்க….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட வந்த இடத்தில்… காற்றில் பறந்த சமூக இடைவெளி… கூட்டமாக குவிந்த மக்கள்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட வந்த மக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம், நொய்டா நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி போடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த மக்கள் வரிசையில் சமூக இடைவெளி விட்டு நில்லாமல் கூட்டமாக ஒரே இடத்தில் குவிந்து நின்றனர். முக கவசம் அணிந்திருந்த போதும், முறையான இடைவெளிவிட்டு நிற்காமல் கும்பலாக கூடி நின்று இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தியதால் மீண்டுவந்த கண்பார்வை… மகிழ்ச்சியில் மூதாட்டி…!!!

 தடுப்பூசி செலுத்திய பிறகு ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பறிபோன கண்பார்வை மீண்டு வந்ததாக மராட்டியத்தை சேர்ந்த ஒரு பாட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் முன்பைவிட ஆர்வமாக முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்கின்றன. தடுப்பூசி செலுத்திய பிறகு ஓரிரு நாட்களுக்கு காய்ச்சல் தலைவலி உடம்பு வலி போன்றவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. 11 ஆம் தேதி தான் அடுத்த தவணை தடுப்பூசி…. சுகாதாரத்துறை செயலாளர்…..!!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

இன்று காலை 10 – 4 மணி வரை…. இவர்களுக்கு தடுப்பூசி முகாம்…. தவறாமல் போட்டுக்கோங்க…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணி […]

Categories

Tech |