Categories
உலக செய்திகள்

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூன்று தவணை தடுப்பூசி… பிரான்ஸ் நாட்டில் அறிமுகம்…!!

பிரான்ஸ் நாட்டில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு மூன்றாவது தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளை உலுக்கி எடுத்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் இந்த தொற்று காரணமாக மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் போடப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள் இரண்டு தவணையை போடப்பட்டு வருகின்றது. அதேபோல் பிரான்ஸ் நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

நாளைக்குள் தடுப்பூசி போட்டால் மட்டுமே மாத ஊதியம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பூசி முகாம்” ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், உள்ளிக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம், பரவாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம், மின்வாரிய அலுவலகம், மூன்றாம் தெரு சுந்தரம் சுப்ர மகால், இடையர் எம்பேத்தி அரசுப்பள்ளி, இடையர் நத்தம் அரசுப்பள்ளி, காரிகோட்டை அரசுப்பள்ளி, 54- நெம்மேலி அரசு பள்ளி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” இதுவரை இவ்வளவு பேருக்கு…. அதிகாரியின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் நிரந்தர தடுப்பு முகாம்களில் 18 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்பட்டு வருகின்றது. இந்த தடுப்பூசி முகாம்களில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவு ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர். இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்…. தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

காலாவதி ஆகும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய திட்டம்…. இஸ்ரேல்…..!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நெகிழ்ச்சியான சம்பவம்…. பொதுமக்களின் சீர்வரிசை…. சுகாதாரத்துறை அதிகாரியின் தகவல்….

கொரோனா தடுப்பூசி முகாம் மருத்துவ குழுவினருக்கு பொதுமக்கள் சீர்வரிசை கொடுத்து பாராட்டியுள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயது மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சீக்கம்பட்டு கிராமத்தில் 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவின் மூலம் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. அங்கு சீகம்பட்டி கிராமம் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பபூசி செலுத்தி செல்கின்றனர். எனவே சீக்கம்பட்டு கிராமத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை-6 ஆம் தேதி…. இவர்களுக்கு தடுப்பூசி முகாம் – முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜூலை 6ஆம் தேதி காலை […]

Categories
உலக செய்திகள்

மக்களே…! கொரோனா தடுப்பூசியினால இந்த பிரச்சனை வந்திருக்கா…? தீர்வை கண்டறிந்த அறிவியலாளர்கள்….!!

கனட நாட்டின் அறிவியலாளர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு உருவாகும் ரத்த கட்டிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உகந்த தீர்வை கண்டறிந்துள்ளார்கள். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவுக்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான அஸ்ட்ராஜெனேகாவை செலுத்திக்கொண்ட சிலருக்கு இரத்தக்கட்டிகள் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட்டுள்ளத. இதனை கனடா நாட்டின் எம்.சி மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். அப்போது கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு உருவாகும் இரத்தக்கட்டிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு உகந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட்ட இளைஞர் மரணம்….. காரணம் குறித்து விசாரணை….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை புது விளாங்குடி பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூ சைமன் (27) […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக… கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி… மா. சுப்பிரமணியன் திறந்து வைப்பு…!!!

இந்தியாவில் முதன்முறையாக கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி மையத்தை மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வந்த கொரோனா இரண்டாம் அலை, தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. அதேபோல் தமிழகத்திலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட பிறகு தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு வலியுறுத்தி வருகின்றது. மக்களும் முன்பைவிட ஆர்வமாக தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருகின்றனர். தமிழகத்தில் 18 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மொத்தம் 17, 280 வந்திருக்கு…. பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்வர…. சுகாதாரத்துறை அதிகாரிகளின் தகவல்….!!

வேலூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 17,280 தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனை, ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் என பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து 2 கட்டங்களாக 16 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் மாவட்டத்திற்கு வந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு  மேலும் 1,280 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. அதன்பின் அரசு மருத்துவமனை, ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை 34 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது…. சுகாதாரத் துறை அறிவிப்பு…!!!

இந்தியாவில் இதுவரை சுமார் 34 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பரவி வந்த தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்பதால், மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் முன்பிருந்ததை மக்கள் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஆர்வமாக முன்வருகின்றனர். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இவ்வளவு கோவிஷில்டு மருந்துகள் வந்திருக்கு…. பொதுமக்கள் பயன்பெறனும்…. அதிகாரியின் தகவல்….!!

வேலூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 4,500 டோஸ் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 11 நிரந்தர தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இவ்வாறு மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே 3 ஆயிரம் தடுப்பூசி மருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தடுப்பூசி எடுத்துக் கொண்ட நடிகர் ஜெய்… வெளியான புகைப்படம்…!!!

கொரோனா இரண்டாம் அலை தற்போது குறைந்து வரும் நிலையில் மக்கள் அனைவரையும் தடுப்புச் எடுத்துக் கொள்ளுமாறு அரசு அறிவித்து வருகின்றது. அந்த வகையில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மக்களை தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில், வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜெய் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகர் […]

Categories
தேசிய செய்திகள்

ZYCOV-D மருந்தை செலுத்த ஊசி தேவையில்லை… குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம் கண்டுபிடிப்பு….!!!

குஜராத்தை சேர்ந்த சைடஸ் கேடிலா என்ற நிறுவனம் ZYCOV-D மருந்தை மூன்று கட்ட பரிசோதனை செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு விண்ணப்பித்துள்ளது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. முன்பு இருந்ததைவிட தற்போது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் வருகின்றனர். மேலும் தற்போது இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டால் மட்டுமே மாத ஊதியம்…. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!!

இந்நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திய பணியாளர்களுக்கும் மட்டும் ஜூன் மாத ஊதியம் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 7-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டால் மட்டுமே மாத ஊதியம் வழங்கப்படும். திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 14 ஆயிரம் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருந்தால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்…. 6 ஆயிரத்து 480 நபர்களுக்கு…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

இணையதள டோக்கன் மூலம் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. எனவே மாவட்டத்தில் இதுவரையிலும் 3 லட்சத்து 55 ஆயிரத்து 22 நபர்கள் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். இதனிடையில் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் முகாம்களில் அதிக கூட்டத்தை தவிர்ப்பதற்காக https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் டோக்கன்  பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை வந்துவிட்டது இன்னும் தடுப்பூசி வரவில்லை…. ராகுல்காந்தி டுவிட்….!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை 4.2% பேருக்கு தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! இன்று யாரும் வராதீங்க…. தடுப்பூசி இல்லை…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருந்ததன் […]

Categories
மாநில செய்திகள்

சாரி இன்னும் வரல…. வந்தவுடன் வழக்கம்போல இயங்கும் – சென்னை மாநகராட்சி…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருந்ததன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் – அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு தடுப்பூசி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

6 மணிக்கு தொடங்கி…. 15 நிமிடத்தில் முடிந்தது…. ஏமாற்றத்துடன் சென்ற மக்கள்….!!

தடுப்பூசி செலுத்துவதற்கு இணையத்தள பதிவு தொடங்கி 15 நிமிடத்தில் டோக்கன் முடிந்ததால் பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப நகர்ப்புற சுகாதார நிலையங்கள் போன்ற முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் இதுவரையிலும் 3 லட்சத்து 42 ஆயிரத்து 658 நபர்கள் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருவதனால் இதனை கட்டுப்படுத்துவதற்காக https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தின் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்…. மருத்துவர்களின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக தடுப்பூசி முகாம்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு கிராமப்புறங்களை சேர்ந்த பெரும்பாலானோர் ஆர்வத்துடன் செலுத்தி கொள்கின்றனர். இவ்வாறு நீடாமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ராயபுரம்,  பொதக்குடி, கோவில்வெண்ணி, தளிக்கோட்டை ஆகிய பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 480 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியை […]

Categories
தேசிய செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும்…. சீக்கிரமா தடுப்பூசி போடுங்க – புதுச்சேரி அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள மதுபான கடை உரிமையாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடையில் அரசி வாங்குவது போல…. தமிழ்நாட்டின் நிலை உள்ளது – டி.ஆர் பாலு…!!!

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு மீண்டும் வலியுறுத்த்தினார். இந்நிலையில் இந்த சந்திப்பிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஒன்றிய அரசிடம் செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டுக்கு மட்டும் தடுப்பூசியை ஒன்றிய அரசு குறைத்து வழங்குகிறது. ரேஷன் கடையில் அரிசி வாங்குவது போல ஒன்றி அரசிடம் தடுப்பூசி வாங்கும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை முதல் கட்டாயம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செய்துகொள்வதற்கு நாளை முதல் கோவின் ஆப் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பரவி வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று கட்டுக்குள் கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. மேலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தற்போது தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு மக்கள் முன்பு இருந்ததைவிட தற்போது […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நிம்மதி தரும் செய்தி…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேலூரில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை  கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியபோது இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது. இதனால் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தி கிராமப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கூறியுள்ளார். மேலும் தினமும் 2 கிராமங்களில் தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்கா தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு…. மத்திய அரசு அனுமதி…!!!

அமெரிக்க தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பல மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிக பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி….? மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை…!!!

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பல மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிக பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடு செல்வதற்கு முன்னாடி இத பண்ண மறந்துராதீங்க…”பாஸ்போர்ட் தடுப்பூசி சான்றிதழ் எப்படி இணைப்பது”..? முழு விவரம் இதோ…!!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், அதற்கான சான்றிதழில் தங்களின் பாஸ்போர்ட்டை இணைபதற்கான வழிமுறைகள் பற்றி இதில் பார்ப்போம். வெளிநாடு செல்பவர்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டே சான்றிதழில் தங்களது பாஸ்போர்ட்டை இணைப்பதற்கான வழிமுறைகளை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது இணைப்பதற்கான வழிகள் : 1. முதலில் selfregistration.cowin.gov.in என்ற இணையத்தை open செய்து உள்நுழைய வேண்டும் ௨. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொழுது கொடுத்த தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும் 3. அடுத்தது தங்கள் தொலைபேசி எண்ணிற்கு OTP எண் வரும். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் இன்று தடுப்பூசி கிடையாது….. மாநகராட்சி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 4 மாவட்டங்களில் மறு அறிவிப்பு வரும் வரை….. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தின் சூப்பர் அறிவிப்பு… இந்திய மக்கள் மகிழ்ச்சி…!!!

இந்தியாவில் பரவிவரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் தடுப்பூசி தீவிரமாக போடப்பட்டு வருகின்றது. இருப்பினும் இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் வெளிநாடு செல்லும்போது ஆகும் பரிசோதனை செய்யப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் ஒரு சில நாடுகள் இந்தியாவில் போடப்படும் தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அந்த நாட்டிற்கு சென்ற உடன் மீண்டும் தடுப்பூசி சேர்த்துக் கொள்ளவும் வலியுறுத்துகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுவிட்சர்லாந்தின் அறிவிப்பு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் கொரோனா பரிசோதனை […]

Categories
உலக செய்திகள்

2 டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியர்களுக்கு அனுமதி.. சுவிட்சர்லாந்து அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்து அரசு, தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்திக்கொண்ட இந்திய மக்களுக்கு தன் நாட்டிற்குள் அனுமதியளித்துள்ளது. உலக நாடுகளில் முதன் முதலாக சுவிட்சர்லாந்து, தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. அதிலும் கோவிஷீல்டு தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்ட இந்திய மக்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்றும்  தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் நுழையும்போது, பிசிஆர் முறையில் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் காட்ட வேண்டிய தேவையில்லை. எனினும் விமானத்தில் பயணிக்கும் போது சான்றிதழ் அவசியம். இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்திற்கும் இடையே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் பதிவு முடக்கம்…. ஏமாற்றத்துடன் சென்ற மக்கள்….அதிகாரிகளின் தகவல்…!!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு முறையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முயன்றதால் டோக்கன் கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் பொதுமக்கள் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து டோக்கன் பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்திருந்தார். இந்த டோக்கன் முறை காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தின் 21 இடங்களில் சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு செய்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது…. தமிழக நிதியமைச்சர்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
சினிமா

தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனுபமா பரமேஸ்வரன்…. பொதுமக்களுக்கு வேண்டுகோள்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை […]

Categories
உலக செய்திகள்

எங்க நாட்டுக்குள்ள வரணுமா…? இத கட்டாயமாக கொண்டு வாங்க…. போர்ச்சுக்கலின் அதிரடி அறிவிப்பு….!!

இங்கிலாந்திலிருந்து தங்களுடைய நாட்டிற்குள் வரும் பயணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று போர்ச்சுக்கல் அரசாங்கம் அறிவித்துள்ளது. போர்ச்சுக்கல் நாட்டில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் போர்ச்சுக்கல் அரசாங்கம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இங்கிலாந்திலிருந்து வரும் பயணிகள் முழுமையான தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம் இல்லை என்றால் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றுள்ளது. மேலும் இந்தத் புதிய விதி […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு…. புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகளை திறப்பதற்கும், குழந்தைகளின் வெளி செயல்பாடுகளுக்கும் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதே […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி… உலக அளவில் இந்தியா முதலிடம்…!!!

உலக அளவில் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவை மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வந்த கொரோனா காரணமாக அனைத்து நாடுகளும் பல இன்னல்களை சந்தித்து உள்ளது. பொருளாதார ரீதியாக கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்தியாவில் முதல்முறையாக ஜனவரி 16 ஆம் […]

Categories
உலக செய்திகள்

12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி… சவுதி அரேபியாவில் தொடக்கம்…!!

சவுதி அரேபியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளும் கொரோனா காரணமாக பல இன்னல்களை சந்தித்துள்ளது. மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாக பெரிய இழப்பீடுகளை சந்தித்துள்ளது. பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது சவுதி அரேபியாவில் 12 முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாலை 2 லட்சம்… கோவிஷீல்டு தடுப்பூசி வருகை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இன்று மாலை இரண்டு லட்சம் தடுப்பூசி வர உள்ளது. இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசி போட தயாராக இருந்தாலும், தடுப்பூசி இருப்பு இல்லை என்ற நிலை உள்ளது. இதனால் தடுப்பூசிகள் இன்று பகல் 12 மணிக்கு தீர்ந்துவிடும். இதையடுத்து மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு இன்று மாலை 5.30 மணிக்கு 2 லட்சம் கோவிஷீல்டு சேர்ந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்தணுமா…. சூப்பர் ஐடியா இருக்கு…. கலெக்டரின் தகவல்….!!

தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் முதற்கட்ட தடுப்பூசியை 2 லட்சத்து 75 ஆயிரத்து 164 நபர்கள் செலுத்தியுள்ளனர். 2-வது கட்ட தடுப்பூசியை 55 ஆயிரத்து 39 நபர்கள் செலுத்தி இருக்கின்றன. இவ்வாறு முதல் மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசியை 3 லட்சத்து […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை…. 45 இடங்களில் முகாம்கள் நிறுத்தம் – சுகாதாரத்துறை…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலேயே அதிக நபர்களுக்கு…. தடுப்பூசி செலுத்தி முதலிடம் பிடித்தது…. எந்த ஊர் தெரியுமா…??

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு இதுவரை 31.51 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி சிறப்பு முகாம்” தொடங்கி வைத்த அதிகாரிகள்…. ஆர்வத்துடன் பொதுமக்கள்….!!

18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். திருப்பத்தூரில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரபடுத்தப்பட்டு இமாம் தெரு பகுதியில் உள்ள  அகமதியாபள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமை தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ, கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ். ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்து வட்டார மருத்துவ […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியுடன் முகக்கவசம் அணிவதும் அவசியம்.. உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி பேச்சு..!!

உலக சுகாதார அமைப்பின் ரஷ்ய நாட்டிற்கான பிரதிநிதி டெல்டா வைரஸை கட்டுப்படுத்த முகக்கவசம் மற்றும் தடுப்பூசி இரண்டும் அவசியம் என்று தெரிவித்துள்ளார். டெல்டா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், முகக்கவசம் அணிந்துகொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் ரஷ்ய பிரதிநிதியான வுஜ்னோவிக் கூறியிருக்கிறார். யூடியூபில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறியுள்ளதாவது, டெல்டா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசியுடன் சேர்த்து முகக்கவசமும் அணிந்துகொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். […]

Categories

Tech |