Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் டெல்லியில் ஸ்புட்னிக் வி… கிடைக்கும் மருத்துவமனைகள்…!!!

இன்று முதல் டெல்லி மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஸ்புட்னிக் வீர் மருந்து கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல மாநிலங்களில் தொற்று குறைந்து கொண்டு வருவதால் சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி டெல்லியில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசி அவசியம்!”.. விருப்பமில்லாதவர்கள் வேறு வேலைக்கு போங்கள்.. நீதிபதியின் அருமையான தீர்ப்பு..!!

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்த மருத்துவமனை பணியாளர்கள், வேறு பணிக்கு செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.   அமெரிக்காவில் Houston மருத்துவமனையின் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். எனவே மருத்துவமனை நிர்வாகம், சுமார் 178 நபர்களை சம்பளமின்றி இடைநீக்கம் செய்துவிட்டது. இதில் சுமார் 117 நபர்கள் மருத்துவமனையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இதில் Jennifer Bridges என்ற செவிலியர் தடுப்பூசி செலுத்த விருப்பமில்லை என்று கூறியதை  நீதிபதி ஏற்க மறுத்து, தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள விருப்பமில்லாதவர்கள் செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

வானிலிருந்து மருந்து வழங்கும் திட்டம்… அரசின் புதிய முயற்சி…!!!

ப்ளிப்கார்ட் நிறுவனம் தெலுங்கானா அரசுடன் இணைந்து தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகளை ட்ரோன் மூலம் விநியோகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களிலும் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்தது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும் தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குறைவாக தான் வந்துச்சு… எவ்வளவு நேரம் வெயிட் பண்றது… ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்…!!

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த அனைத்து பொதுமக்களுக்கும் ஊசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக நடத்தி வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஆண்டிப்பட்டி, எலவடை, தொட்டம்பட்டி, சாமண்ட அள்ளி, தொப்பம்பட்டி, வகுத்தானூர், சென்னம்பட்டி, மொரப்பூர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்…. ஒரே நாளில் 9,900 பேர்…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஒரே நாளில் 9,900 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் அடிப்படையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் என மொத்தம் 72 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்துகின்றனர். இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறியபோது 45 வயது முதல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில்…. தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம்…. கலெக்டரின் தகவல்….!!

தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டுவதால் கொரோனா தொற்று குறைந்து வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்திற்கு 8 ஆயிரத்து 750 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 750 கோவேக்சின் தடுப்பூசிகளும் வந்தது. இதனையடுத்து திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற 45 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 18 வயதிற்கு மேல் இருப்பவர்களும் 45 வயதிற்கு மேல் இருப்பவர்களும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் 1 மணி முதல்… கோவை மக்களுக்கு வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக ஒரு வார இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தடுப்பூசி போடும் பணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் எக்ஸ்னோரோ நிறுவனம் சார்பாக வழங்கப்பட்ட 50 ஆக்சிஜன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த மாவட்டத்திற்கு…. 3 ஆயிரம் கோவிஷீல்டு…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 3 ஆயிரம்  கோவிஷீல்டு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைப்பதற்காக முதற்கட்டமாக 45 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கும், அதைத்தொடர்ந்து 2 -ம்  கட்டமாக 18 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கும் ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடாதவர்களின்…. செல்போன் எண்கள் முடக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு…!!!

உலகம் முழுவதுமாக கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால்  நாடுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். மற்றவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் என்னவோ தடுப்பூசி போட முன்வருவதில்லை. இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து  வருகின்றனர். ஆனால் பாகிஸ்தானின் பஞ்சாபில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வரும் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டால் உடலில் காந்த சக்தி ஏற்படுமா…? உடலில் கரண்டி, நாணயம் ஒட்டிகொள்ளும் மர்ம மனிதர்…!!!

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு அவரது உடலில் காந்த சக்தி உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் சிவாஜி சவுக்கை சேர்ந்தவர் அரவிந்த் சோனார். இவருக்கு வயது 67. இவர் முதல் தடுப்பூசி எடுத்துக் கொண்டபோது எந்தவித பிரச்சினையும் அவருக்கு ஏற்படவில்லை. இரண்டாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டபின் அவரது உடலில் காந்த சக்தி அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். முதலில் அவரது குடும்பத்தினர் வியர்வையில் ஒட்டிக்கொள்கிறது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எந்த பாதிப்பும் ஏற்படாது…. நீங்கள் கண்டிப்பா செலுத்தனும்…. விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்….!!

மலைவாழ் மக்கள் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து கலெக்டர் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை அடுத்த கோதையாறு, குற்றியாறு தச்சமலை, மோதிரமலை போன்ற பகுதிகளில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தப் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் குறைவான மக்களே தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனையடுத்து மலைவாழ் மக்களிடையே தடுப்பூசி குறித்து ஏற்பட்டுள்ள பயத்தை போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கொரோனா தடுப்புப் பணிகளை பார்வையிடவும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சீக்கிரம் புறப்படுங்கள்…. இந்த மாவட்டத்திற்கு…. 1,500 டோஸ் தடுப்பூசிகள் வந்துருக்கு….!!

கன்னியாகுமரியில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 1500 டோஸ் தடுப்பூசிகள் வந்ததால் மீண்டும் பணி தொடங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அனைவருக்கும் தடுப்பு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு கடந்த சில தினங்களாக பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கும் தடுப்பூசி மருந்துகள் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்படுகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 1,500 […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்களைக் காட்டிலும்…. பெண்களிடம் ஆர்வம் குறைவு….!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆண்களை காட்டிலும் பெண்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை அந்தந்த மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. தடுப்பூசி போட வேண்டிய அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் பலர் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தற்போது எடுக்கப்பட்ட ஆய்வில், கொரோனா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

இவ்ளோ பரிசு பொருட்களும் தடுப்பூசி போட்டங்களுக்கா…? பெருநிறுவனங்களின் அதிரடி அறிவிப்பு…. பிரபல நாட்டின் புதுவித திட்டம்….!!

“கொரோனா தடுப்பூசி” போட்டுக்கொண்டால் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று நிறுவனங்கள் அறிவித்ததால், பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இத்தொற்றின் பிடியிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் 75 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சீனாவிலிருக்கும் ஹாங்காங்கில் 15% விழுக்காடு பொதுமக்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார்கள். இதனால் […]

Categories
உலக செய்திகள்

“மக்களுக்கு தேவையான தடுப்பூசி செலுத்த வேண்டும்!”.. இந்த நாடுகளில் நடவடிக்கை தாமதம்.. வெளியான தகவல்..!!

இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் தடுப்பூசி திட்டத்தில் தாமதமான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் உருமாற்றமடைந்த தொற்றின் வகைகள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு  தேவையான எண்ணிக்கையுடைய மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. இந்தியா பிரேசில் போன்ற நாடுகள் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த போதிலும் அந்த நாட்டு அரசின் தாமத நடவடிக்கையால் தேவையான எண்ணிக்கையில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. மேலும் இந்த நாடுகளில் மொத்த மக்கள் தொகைக்கு தேவையான தடுப்பூசி செலுத்த எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தவறான தகவல்களை புறந்தள்ளுவோம்…. குடும்பத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரபல இயக்குனர் அறிக்கை….!!!

குடும்பத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரபல இயக்குனர் தவறான தகவல்களை  புறந்தள்ளுவோம் என்று கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ளது. ஆகையால் அனைவரும் கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் அமீர் தனது குடும்பத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் அறிவுறுத்தலின் பேரில் தானும் தன் குடும்பமும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘கே ஜி எஃப்’ பட இயக்குனரை கலாய்க்கும் நெட்டிசன்கள்…. எதற்காக தெரியுமா..?

கே ஜி எஃப் பட இயக்குனரை நெட்டிசன்கள் சிலர் கலாய்த்து வருகின்றனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவிற்கு தீர்வாக தற்போது தடுப்பூசி இருக்கிறது. ஆகையால் பலரும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் தனக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். அப்போது அவர் ஊசி போடுவதைப் பார்க்க முடியாமல் முகத்தை மூடிக் கொண்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை […]

Categories
மாநில செய்திகள்

பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி…. வெளியான தகவல்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா தடுப்பூசி பாலூட்டும் தாய்மைர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டில் தடுப்பூசி போட்டுக்கிட்டா…. என்னது இலவசம் தெரியுமா…? – அரசு அதிரடி…!!!

உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து  வருகின்றனர். அந்தவகையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுபவர்களை கவரும் வகையில் பல அதிரடி அறிவிப்புகளை அதிபர் பைடன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த மாவட்டத்தில்…. தடுப்பூசி இருப்பு இல்லை…. சுகாதாரத் துறையினர் தகவல்….!!

கொரோனா தடுப்பூசி இருப்பு தீர்ந்து விட்டதால் வந்ததும் பொதுமக்களுக்கு செலுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, நகர்புற சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து மாவட்டத்தில் கடந்த மாதம் வந்த 7 ஆயிரம் கோவிசில்டு தடுப்பூசிகள்  தீர்ந்துவிட்டதால் பணி நிறுத்தப்பட்டு முகாம்களில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் அதை அறியாமல் பொதுமக்கள் சிலர் தடுப்பூசி செலுத்துவதற்காக வந்து ஏமாற்றத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

34 மாவட்டங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை…. ப.சிதம்பரம் விமர்சனம்

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எல்லாம் தீர்ந்து விட்டது…. மீண்டும் பணி நிறுத்தம்…. சுகாதாரத்துறை அதிகாரியின் தகவல்….!!

கன்னியாகுமரியில் மருந்துகள் இருப்பு இல்லாததால் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்புசி செலுத்தும் பணி நடைபெற்று 25 ஆயிரத்து 122 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசிகளும், 1 லட்சத்து 82 ஆயிரத்து 787 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்திற்கு வந்த ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் நாகர்கோவில் கல்லூரி சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டவர்களுக்கு அதிக வட்டி கிடைக்கும்…. வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சிலர் தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அச்சப்படுகிறார்கள். இதுபோன்ற சூழலில் மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக வங்கிகள் தரப்பில் இருந்து புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போட்டவர்கள் அனைவருக்கும் நிலையான வைப்பு நிதி திட்டத்தில் அதிக வட்டி […]

Categories
தேசிய செய்திகள்

28 நாளிலேயே போட்டுக்கொள்ளலாம்… வெளியான தகவல்…!!!

கோவிசீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு படிக்கவோ, வேலை செய்யவோ அல்லது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் செல்ல வேண்டியிருந்தால் இரண்டாவது தவணை தடுப்பூசி நிர்ணயிக்கப்பட்ட 84 நாட்களுக்கு பதிலாக 28 நாட்களிலேயே செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் பரவி வரும் தொற்று காரணமாக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வந்தால் தான் போட முடியும்… ஏமாற்றத்துடன் சென்ற மக்கள்… சுகாதார துறை அதிகாரிகளின் தகவல்…!!

கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் பொதுமக்களுக்கு ஊசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். அதன்பின் தற்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். இம்மாவட்டம் முழுவதும் மொத்தம்  1, 49, 856 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்குள் இருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எல்லாம் முடிந்துவிட்டது…. கையிருப்பில் எதுவும் இல்லை…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

வேலூரில் இதுவரையிலும் வந்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தி விட்டதால் தற்போது கையிருப்பில் இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் அடிப்படையில் 45 வயது மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை போன்ற சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு முதல்கட்ட தடுப்பூசியும், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எவ்வளவு பெரிய வரிசை…. காலையிலேயே வந்துட்டோம்…. ஏமாற்றத்தில் குற்றசாட்டு….!!

நாகர்கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக ஆர்வத்துடன் சென்றதால் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி இருப்பு இல்லாததால் பணி முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இருந்து ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் முகாம் அமைக்கப்பட்டு கோவேக்சின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு காலை 8 மணியில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தடுப்பூசி செலுத்தும் முகாம்” தொடங்கி வைத்த எம்.எல்.ஏ…. திரண்டு வந்த மக்கள்….!!

சேம்பள்ளி கிராமத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டு மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக திரண்டு வந்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சேம்பள்ளி கிராமத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்க்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கல்லூர் ரவி, கே.எஸ். குபேந்திரன், வக்கீல் டி.ஜி.பி, பி. மோகன், பிரபாகரன், கோவிந்தன், துளசிராமுடு பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து எம்.எல்.ஏ அமுலு விஜயன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து அப்பகுதியில் வசிக்கக்கூடிய கிராம மக்கள் ஆர்வத்துடன்  தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவை வீழ்த்த ஒரே ஆயுதம் தடுப்பூசி தான்… பிரதமர் மோடி…!!

கொரோனாவை வீழ்த்த ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களிலும் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றினார். இந்த உரையில் பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமல்… பிரதமர் மோடி…!!!

ஜூன் 21-ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இவற்றை மேலும் குறைப்பதற்கு  மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரபடுத்தி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மக்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும்… பிரதமர் மோடி…!!!

கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இதனால் பல மாநிலங்களில் தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. வரும்காலத்தில் தடுப்பூசிகள் உற்பத்தி வெகுவாக அதிகரிக்கப்படும். இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் மக்களுடன் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கிறார். அதில் இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியா…? தகவல் வெளியிட்ட நிறுவன தலைவர்…. அங்கீகாரம் அளித்த சீனா…!!

சீனாவில் குழந்தைகளுக்கென்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருக்கும் சைனோபேக் என்ற நிறுவனம் 3 வயதிற்கு மேலான குழந்தைகளுக்கென்று கொரோனாவேக் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசிக்கு சீன நிர்வாகம் தன்னுடைய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. இதனையடுத்து குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எழுதப்பட்டிருப்பதாவது, சைனோபேக் நிறுவனத்தினுடைய தலைவர் கொரோனாவேக் தடுப்பூசி எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பதையும், இதனை எந்த வயதிலிருந்து போட்டுக் கொள்ளலாம் என்பதையும் இதுவரை முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதற்கிடையே சைனோபேக் நிறுவனம் சைனோவேக் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தடுப்பூசி போட வேண்டும்… அமெரிக்க கல்வி நிறுவனங்கள் உத்தரவு…!!!

இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி, ரஷ்யாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போடும் படி அமெரிக்க கல்வி நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை கடந்த 52 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் 15 லட்சத்திற்கு கீழ் சென்றுள்ளது. இதையடுத்து மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் சலுகைகளுடன் புதிய தளர்வு… அரசு செம சூப்பர் தகவல்…!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட உள்நாட்டு விமான பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று தேவையில்லை என மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை கடந்த 52 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் 15 லட்சத்திற்கு கீழ் சென்றுள்ளது. இந்நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

4 மணி நேரம் வரிசையில் நின்றோம்…. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

தடுப்பூசி செலுத்தாததால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி குமரி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மருத்துவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் முகாம்களில் தடுப்பூசி செலுத்த வருபவர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டு 2 நாட்களாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக தக்கலை […]

Categories
தேசிய செய்திகள்

ஓடு ஓடு வந்துட்டாங்க…. தடுப்பூசிக்கு பயந்து…. காட்டுக்குள் ஒளிந்த பழங்குடி மக்கள்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க பேராயுதமான தடுப்பூசி அனைத்து நாடுகளிலும் போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் இருக்கிறது. இதன் காரணமாக தடுப்பூசிக்கு பயந்து ஒளிந்து கொள்வதும், ஓடுவதும் போன்ற சில சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் சாம்ராஜ்நகர் ஹனூர் கிராமத்தில் தடுப்பூசி போடுவதற்காக சுகாதாரத் துறையினர் அங்கு சென்றபோது, அங்கு வசித்து வரும் பழங்குடி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” வதந்திகளை பரப்புவார்கள்…. மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கை….!!

தடுப்பூசி குறித்து வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றன. இந்த சிறப்பு முகாம்களில் ஒரு பாட்டிலில் இருக்கும் மருந்தை 10 பேருக்கு செலுத்துவதற்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத…. வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை – ககன்தீப் சிங் அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர், “இதுவரை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் தொடங்கப்பட்ட தடுப்பூசி முகாம்…. இந்த தேதிக்கு பிறகு வரும்….. கலெக்டரின் தகவல்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கப்பட்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. ஆனால் கடந்த 2-ஆம் தேதி முதல் தடுப்பூசி மருந்துகள் இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டபுள் ஆக்ஷனில் கலக்கியுள்ள வரலட்சுமி…. ட்ரெண்டாகும் வீடியோ….!!!

பிரபல நடிகை வரலட்சுமி டபுள் ஆக்ஷனில் கலக்கியுள்ள விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை வரலட்சுமி. சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் எப்படி பாதுகாப்பாக இருக்கிறதோ அதுபோன்று தடுப்பூசி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. சமூக இடைவெளியுடன்…. இவ்வளவு பேர் தடுப்பூசி செலுத்தினர்….!!

திருக்கழுக்குன்றத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி பேரூராட்சி அலுவலகத்தின் சார்பில் நடைபெற்றது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தின் சார்பில் பேருந்து நிலையம் அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் வைத்து தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலரான திருஞானசம்பந்தம் மேற்பார்வையில் மருத்துவ பணியில் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முகாமில் 18 மேற்பட்டவர்கள் 130 பேரும், 45 […]

Categories
மாநில செய்திகள்

ஜூன்-20 க்குள் கட்டாயம்…. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு – சென்னை முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 6 ஆயிரம் தடுப்பூசிகள் வந்திருக்கு…. மாவட்ட கலெக்டரின் தகவல்….!!

திருப்பத்தூரில் 6 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வந்திருப்பதால் விரைவில் தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மண்டபங்கள் என பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 18 வயது முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியில் சிக்கல்…. சுகாதாரத்துறை தகவல்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த வாரம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு குறைவாக உள்ளதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரித்துவரும் கொரோனா தடுப்பூசி வீணடிப்பு… “அதை கட்டுப்படுத்த வேண்டும்”… பிரதமர் மோடி அறிவிப்பு…!!!

தடுப்பூசி வீணாவது அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும், இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது .சில மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. அதே வேளையில் பல மாநிலங்களில் தடுப்பூசி வீணாகும் நிகழ்வும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாக நேற்று […]

Categories
உலக செய்திகள்

ஒரு நாளில் 2 கோடி பேருக்கு தடுப்பூசி…. வேகம் காட்டும் சீனா…!!!

உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. எனவே உலக நாடுகள் வேகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மக்கள் தடுப்பூசி செலுத்த முன்வருவதற்காக பல பரிசு திட்டங்களையும் அறிமுகப்படுத்தி சில நாடுகள் ஊக்குவித்து வருகின்றன. அந்த வகையில் சீனா சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு கோடி பேருக்கு தடுப்பூசி அளித்து வருகிறது. இந்த வருட முடிவுக்குள் சீனாவில் உள்ள 80 சதவீத […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரசு 12 வயது முதல் அனுமதி… வெளியான அறிவிப்பு..!!

பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு 12 வயது முதல் 15 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறைத்துக்கொள்ள பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. உலகில் பல நாடுகள் கொரோனா தொற்று காரணமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இதனால் முழுவீச்சில் தடுப்பூசி தடுக்கும் பணியை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.அந்த வகையில் பிரிட்டன் அரசு 12 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஆணையத்தின் தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைவருக்கும் தடுப்பூசி…. பிரதமர் மோடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 11 பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கட்… உத்திரபிரதேசத்தில் அதிரடி அறிவிப்பு…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் என்ற பகுதியில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. கிராம பகுதிகளில் உள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் […]

Categories

Tech |