நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது. நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மத்தியில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தமிழகத்தில் தடுப்பு சிறப்பு முகாம் ஏற்படுத்த உள்ளது. இந்நிலையில் 20 லட்சம் தடுப்பூசிகளை உடனே அனுப்ப […]
Tag: தடுப்பூசி
உள்நாட்டு தயாரிப்பான பயோலாஜிக்கல்-இ என்ற தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்திற்குள் அனுமதி பெற்று பயன்பாட்டிற்கு வரும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நோய் வருவதற்கு முன்பாகவே தடுப்பு முறையாக தடுப்பூசி முதல் டோஸ், இரண்டாம் டோஸ் என தவணை முறையில் போடப்பட்டு வருகின்றன. அதாவது ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனிகா தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் என்கிற இந்திய நிறுவனம் தயாரித்த கோவெக்சின் […]
கேரளாவில் கோட்டயம் மாநிலத்தில் உள்ள பேக்கர் நினைவு பள்ளியில், நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் திரண்டுள்ளனர். கேரள மாநிலத்தில் கொரோனா நோய் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி முகாம்களுக்கு தாமாகவே முன்வந்து போட்டுக் கொள்கின்றனர். இதனால் முகாம்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியான கோட்டையம் மாநிலத்தில் உள்ள பேக்கர் நினைவு பள்ளியில், நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி […]
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு வரும் 28ஆம் தேதி முன்பதிவு செய்யவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் […]
உயிரை காக்கும் தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொடர் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மேலும் தற்போது தடுப்பூசி விலையும் அதிகரிப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்தனர். […]
நீதிமன்றம் இடித்து சொல்லும் நிலைமை பெருமை அல்ல என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் கொண்டு வதற்கு தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது தடுப்பூசிகளின் விலை திடீரென்று உயர்வைக் கண்டுள்ளது. இதற்கு பல கட்சியினரும், மருத்துவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் […]
கொடைக்கானலில் இருந்து திரும்பிய முக ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் கொடைக்கானலில் சென்று சென்னை திரும்பி திமுக தலைவர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸை இன்று செலுத்திக்கொண்டார். இது குறித்து அவர் தனது […]
கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்யலாம் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், கோவிட்ஷில்டு தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் திடீரென இருமடங்காக உயர்த்தி அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் பல மாநிலங்களில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிட்ஷில்டு மருந்துக்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இனி மாநில அரசுக்களுக்கு 400ரூபாய்க்கு வழங்கப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போன்ற தனியார் மருத்துவமனைகளுக்கு […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் […]
கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல பகுதிகளில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை முன்புற படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். கொரோனாவால் மாநிலங்கள் […]
கொரோனா பரவல் காரணமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டு வந்த நிலையில், 18 வயது மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்தியாவில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி […]
தடுப்பூசி பெயர்களின் தயாரிக்கப்படும் கேக்கிற்கு அமோக வரவேற்பு உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக நாடுகளில் பல இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. கொரோனா தொற்றை ஒழிப்பதற்காக பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது பயன்பாட்டிற்கு தடுப்பூசி கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் பலருக்கு தடுப்பூசியின் பெயர்கள் தெரியாது. அவற்றை தெரியப்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி பெயர்களில் தயாரிக்கப்பட்டுள்ள கேக் வகைகள் ஹங்கேரி நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பைசர், மார்டினா, அஸ்ட்ரா ஜெனிகிரா போன்ற பெயர்கள் […]
இந்தியாவிலிருக்கும் 2 மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் “அசாம் ஆரோக்கியத்திற்கான நிதி” என்கின்ற சுகாதார திட்டத்தை கடந்த ஆண்டு அசாம் மாநிலத்தின் அரசு அங்கு அறிமுகப்படுத்தியது. மேலும் அத்திட்டத்தின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட நிதி மூலம் மே 1 ஆம் தேதியிலிருந்து 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி […]
கொரோனா தடுப்பூசி செலுத்தியபிறகும் கொரோனா தொற்று எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? என்று கோவாக்சின் தயாரிப்பு நிறுவனம், பாரத் பயோடெக் தலைவரான கிருஷ்ணா எல்லா கூறியுள்ளார். அதாவது தடுப்பு மருந்தை ஊசியின் வாயிலாக செலுத்தப்படும் சமயத்தில் அது நுரையீரலின் அடிப்பகுதியை மட்டும் தான் பாதுகாக்கும். எனவே இரண்டு டோஸ் செலுத்திக்கொண்ட பின்பும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் தற்போது செலுத்தப்படும் தடுப்பூசியினால் நுரையீரலின் மேல் […]
பிரான்ஸ் நாட்டில் தற்போது நடைமுறைக்கு வந்த தடுப்பூசியான Johnson & Johnson’s னால் ஏதேனும் பக்க விளைவு ஏற்படுகிறதா என்பதற்கு விடை கிடைத்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பிரான்ஸ் நாட்டிலும் தற்போது Johnson & Johnson’s என்ற தடுப்பூசி அமலுக்கு வந்தது. இதற்கிடையே இந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்துவதால் அவர்களுக்கு ஏதேனும் பக்கவிளைவு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இந்த தடுப்பூசியினால் பிளட் […]
தடுப்பூசி விலையை இரு மடங்கு உயர்த்தியதற்காக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கோவிஷில்டு கொரோனா தடுப்பூசி விலையை இரு மடங்கு உயர்த்தியதற்கு மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய […]
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. இதைத்தொடர்ந்து பதினெட்டு […]
சத்தீஸ்கரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்களுக்கு சிறப்பு பரிசு வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் வராமல் தயக்கம் காட்டிக் கொண்டு வந்திருந்த நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர். அதனால் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நகை தயாரிக்கும் பொற்கொல்லர் சமூகத்தை […]
அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் 16 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். அமெரிக்கா கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வந்தது . இப்போது மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதால் அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் “16 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடையவர்களும் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தக் கொடிய வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இதை தவிர வேறு வழி இல்லை […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]
போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் இன்றி 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத் துறையுடன் ஆலோசனை நடத்தி தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வரப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து […]
இந்தியாவில் இதுவரை 44 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வீணாகி உள்ளது. தடுப்பூசி வீணடித்ததில் தமிழகம் முதலிடத்தை வகிக்கின்றது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவில் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 44 லட்சம் டோஸ் தடுப்பூசி விண்ணாகியுள்ளதாக மத்திய […]
தேனியிலிருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசியின் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்தவகையில் தேனி மாவட்டத்திலும் கொரோனா தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாகவே கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனைக்கு தடுப்பூசிகளை வினியோகம் செய்வதும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையே தேனி மாவட்டம் கேரளாவின் எல்லைப்பகுதியில் […]
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் மோடிதான். எனவே அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது. தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார். தற்போது கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தற்போதைய நிலைமைக்கு மோடி தான் காரணம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா […]
மருந்து கடைகளில் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் மருந்து கடைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது உற்பத்தியாகும் தடுப்பூசியில் 50% தடுப்பூசியை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். மீதமுள்ள 50 சதவீத தடுப்பூசியை மாநிலங்களுக்கும், பொதுச் சந்தை விற்பனைக்கும் அளிக்க அரசு அனுமதித்துள்ளது.
தடுப்பூசி போட வேண்டாம் என்று நான் கூறவில்லை என மன்சூர் அலிகான் விளக்கமளித்துள்ளது. விவேக் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்ததார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூரலிகான் தடுப்பூசி குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டது. […]
மதுரையில் கொரோனாவிற்கான தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் ஆங்காங்கே கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநில, மத்திய அரசு ஏற்பாடு செய்து சுகாதாரத் துறையின் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் கள்ளழகர் கோவிலில் வைத்து அதில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர், அலுவலர் மற்றும் காவலர்கள் உட்பட பல நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இதனை மாவட்டத்தின் சுகாதார பணியின் துணை […]
மேற்கு வங்காள மாநிலத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் நகரில் இருக்கும் மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மேற்குவங்காளத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் நகரில் மாவட்ட சுகாதாரத்துறை தலைமை மருத்துவ அதிகாரியின் அலுவலகம் உள்ளன. அங்கு ஏராளமான கொரோனா தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று காலை அந்த சுகாதார அலுவலகத்தில் திடீரென தீப்பிடித்து அலுவலகம் முழுவதும் […]
எந்த தடுப்பூசியும் 100% செயல்திறன் கொண்டது கிடையாது என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா எந்த ஒரு தடுப்பூசியும் 100%திறன் வாய்ந்தது அல்ல. தடுப்பூசி போட்டாலும் கொரோனா […]
கொரோனா தடுப்பூசி போட்டபின் 2 முதல் 4 வாரங்களுக்குப் பின்புதான் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஒரு வருட காலமாக கொரோனா நோய்தொற்று பரவி வந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக புதுடெல்லியில் பிரபல மருத்துவ நிபுணர்கள் செய்தி குறிப்பில் […]
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும்போது விவேக் கடைசியாக சிரித்துக்கொண்டே எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா பரவலை தடுப்பதற்கு திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேப்போல் சிறப்பு முகாம் குடியிருப்பு பகுதிகளில் நடத்தி 45 வயது மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய இடங்களில் ஒன்றான காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடுமாறு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். […]
விவேக் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன்காரணமாக மாநில அரசு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே போன்று நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் […]
கோவேக்சின் கொரோனா தடுப்பூசியினை தயாரிக்க மும்பையை சேர்ந்த ஹாப்கின் என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன. சில மாதங்களாக அதன் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக விஸ்வரூபம் எடுத்து மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்தக் கொரோனா தொற்றினை தடுக்க இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடத்தப்பட்டு வருகின்றது. […]
கொரோனா தடுப்பூசி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இருப்பு இல்லாததால் தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மயிலாடுதுறையில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை இரண்டு முறை போட்டுக்கொள்ள வேண்டும். முதல் ஊசியை போட்ட பிறகு இரண்டாவது தடுப்பூசியை 15 நாட்களுக்கு பின் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொரோனா தடுப்பூசி தாசில்தார் உட்பட 317 பேருக்கு போடப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் அரிமா சங்கம் லயன்ஸ் கிளப் மற்றும் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச தடுப்பூசி முகாம் சிங்கம்புணரி தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த முகாம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமையில் நடைபெற்றது. இதில் அரிமா சங்க செயலாளர் முருகேசன், தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த […]
கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 88 ஆவது நாளான நேற்று முன்தினம் மட்டுமே 266.46 லட்சம் பேருக்கு டோஸ்கள் போடப்பட்டுள்ளன. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்தியாவில் இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் அரசு […]
நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களில் 60.27 சதவிகித டோஸ்கள் வெறும் 9 நாள்களில் போடப்பட்டு சாதனை படைத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட 85 நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 35,19,987 பேருக்கு டோஸ்கள் போடப்பட்டுள்ளன. அதில் 31,22,109 பயனாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசினையும், 2-வது டோஸ் […]
பொதுமக்கள் அனைவரும் கொரோனா விழிப்புணர்வுடன் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக பிரதமர் மோடி இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடுப்பூசி திருவிழாவின் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,52,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோயினை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில, அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய […]
அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கொரோனா நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அமைச்சர்கள் உடனிருந்தனர். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் காய்ச்சல் முகாம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, கொரானா இரண்டாவது தொற்று வேகமாக பரவி வருகிறது. நம்முடைய பிரதமர் ஆரம்பத்திலிருந்து சொன்னது என்னவென்றால், இந்திய மக்கள் அனைவருக்குமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன, கைவசம் இருக்கிறது என்று சொன்னார். ஆனால் இன்றைக்கு மும்பை நகரம்…. இன்னும் வட இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் அந்த தடுப்பூசியை போட்டு கொள்ள முடியாமல் வெளியேறுகிறார்கள். காரணம்? கையிருப்பு இல்லை. இந்த நேரத்தில் மத்திய அரசாங்கம் 6 கோடி […]
இந்தியாவின் 2-வது அலையாக கொரோனா மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் பரவி கொண்டு வருகின்றது. கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் எனவும், சிறந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளாமல் ஆணவத்துடன் செயல்படுவதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் மீது பெரும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் […]
மும்பையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் நேற்று பல தடுப்பு மையங்கள் மூடப்பட்டுள்ளது. ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் புலம்பியபடியே திரும்பிச் சென்றனர். மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2-வது அலையாக அதிவேகமாகப் பரவிக் கொண்டு வருகின்றது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தானாகவே முன்வந்து கொரோனா தடுப்பூசி போட ஆர்வமாக வருகின்றன. ஒரு நாளுக்கு சுமார் 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக மும்பையில் […]
கொரோனா தடுப்பூசி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இதுவரை 70 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் என அனைத்திலும் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த ஜனவரி 16-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதில் முதல்கட்டமாக காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் உட்பட முன்கள ஊழியர்களுக்கு தடுப்பூசி […]
சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை நக்மாவிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் […]
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அமீர்கான், மாதவன் ஆலியா பட், கத்ரீனா கைப் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல நடிகை நக்மாவும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தவுடன் அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று […]
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா என்ற புதிய வகை தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா என்ற தடுப்பூசியை தற்போது தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்து நாட்டு மக்கள் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். தற்போது பயன்பாட்டில் உள்ள ஃபைசர் பயோன்டெக் மற்றும் ஆக்ஸ்ஃப்போர்டு அஸ்ட்ராஸெனகா போன்ற தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனா […]
அஸ்டராஜெனெகா தடுப்பூசியைப் கொண்டவர்களுக்கு தற்போது அரிதான ரத்தம் உறைதல் ஏற்படுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் அனைவரையும் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்டராஜெனெகா போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தடுப்பூசியை இந்தியாவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து கோவிஷீல்டு என்று விநியோகம் செய்து வருகிறது. இந்த தடுப்பூசி ஜனவரி 16ம் தேதியிலிருந்து மக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐரோப்பியாவில் அஸ்டராஜெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்தியவர்களுக்கு பல பக்க விளைவுகள் […]
கொரோனா தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 2 வது டோஸ் செலுத்துவதற்கு முடிவுசெய்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த வருடம் பரவ பரவ ஆரம்பித்த கொரோனா வைரசால் பல கோடி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அதனை கட்டுப்படுத்துவதற்காக பல மருத்துவர்களின் முயற்சிக்குப் பிறகு அஸ்டராஜெனெகா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அஸ்டராஜெனெகா தடுப்பூசியை இந்தியா சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த ஜனவரி 16ம் தேதியிலிருந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் […]