கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் அனைவரையும் பாதுகாத்து கொள்வதற்காக அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது அவசியம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு கடந்த வருடம் பரவ ஆரம்பித்து தற்போது வரை நீடித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் இந்த தடுப்பூசி முதலில் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது .அதன் பின்பு மார்ச் 1ஆம் தேதி முதல் 45 […]
Tag: தடுப்பூசி
கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் நடுத்தர வயது உடையவர்களாக இருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக சுகாதாரத்துறை சுதாகர் கூறியுள்ளார். உலக நாடுகள் முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் மக்களை அச்சுறுத்திக் கொண்டு வருகின்றது. இந்த வைரஸ் தொற்றுக்கு சிறிய குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஆனால் 2-வது அலையாக அதிகரிக்க தொடங்கிய கொரோனாவிற்கு நடுத்தர வயது உடையவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை […]
ரமலான் மாதம் தொடங்கியதால் இஸ்லாமியர்கள் நோன்பு பின்பற்றும் காரணத்தினால் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அபுதாபியில் நேற்று அமீரகத்தில் நடைபெற இருக்கும் ரமலான் நோன்பு குறித்து பத்வா கவுன்சில் காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை அப்துல்லா பின் பய்யா என்பவர் தலைமை தாங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் பின்பற்றும் நோன்பு குறித்து வழிகாட்டுதல் கட்டுப்பாடுகள் திருக்குர்ஆனில் கூறப்பட்ட முகம்மது நபியின் மேற்கோள்கள் போன்றவைகள் பற்றி […]
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவினை மருத்துவ பத்திரிகை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசியினை செலுத்துவதற்கு குறித்து அமெரிக்காவின் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் முடிவினை அமெரிக்கன் ஜெர்னல் ஆப் ஒபிஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஜெனிகாலஜி என்ற மருத்துவ பத்திரிகையில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் […]
தடுப்பூசி போட்டுக் கொண்ட திரை பிரபலத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும் பரவி வந்த கொரோனா சில மாதங்களுக்கு முன்பு சற்று குறையத் தொடங்கியது. ஆனால் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதில் திரை பிரபலங்கள் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. ரன்பீர் கபூர், அமீர்கான், மாதவன் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மற்றுமொரு திரை பிரபலத்திற்கு தொற்று […]
பிரிட்டன் தடுப்பூசி அமைச்சர் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா என்னும் கொடிய வைரசினால் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பலக்லைக்கழகம் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியும் பைசர் பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் மாடர்னா என்ற நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மூன்றாவதாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இதுவரை […]
பிரிட்டன் அரசு டிரைவ் த்ரூ என்ற புதிய திட்டத்தின் மூலம் கொரோனா தடுப்பூசியினை போடா இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்து மக்களுக்கு செலுத்தி வருகின்றது. அந்த வகையில் பிரிட்டனிலும் முதற்கட்டமாக மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி பணியை வேகப்படுத்துவதற்காக பிரிட்டன் அரசு டிரைவ் த்ரூ என்ற […]
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றுமதி விவகாரத்தில் பிரிட்டனுடன் சேர்ந்து அறிக்கை வெளியிட ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைத்துள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen கடந்த சில நாட்களுக்கு முன்பு, ” கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை பிரிட்டனுக்கு மட்டும் அதிகளவு ஏற்றுமதி செய்வதால் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதியையும் தடை செய்து விடுவோம் ” என்று மிரட்டினார். இதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானும் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலும் ஆதரவு தெரிவித்தனர். […]
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் தொற்று ஏற்படுவதற்கான காரணத்தை சென்னை மருத்துவக் கல்லூரி தலைவர் விளக்கியுள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து அனைவரையும் பாதுகாத்துக் கொள்வதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரி தேரணிராஜ் பொதுவாக கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம் தாக்குகிறது. அந்தவகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட உடனேயே எதிர்ப்புசக்தி உருவாவதில்லை. தடுப்பூசி போட்டவுடன் எதிர்ப்பு […]
கோவிஷீல்ட் தடுப்பூசியில் பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும் என செய்தி வெளியான நிலையில் அது பாதுகாப்பானது என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கோவிஷீல்ட் பயன்படுத்துவதால் ரத்த உறைவதாக பல தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த தகவலை மறுத்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இங்கிலாந்து மற்றும் பிரேசில் நாடுகளில் பரவி வரும் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டவை என ஐசிஎம்ஆரின் இயக்குநர் […]
தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் 1900 இனி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார் . ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது. இதற்காக தடுப்பூசி மையங்களை அதிகரிப்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியுள்ளதாவது: முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்புள்ளவர்கள் ஆர்வமாக […]
அஜ்மானில் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்கும், தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதற்கும் நடமாடும் மருத்துவ நிலையம்தொடங்கப்பட்டு 19 நடமாடும் மருத்துவ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து வருகின்றது. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் மற்றும் […]
அமெரிக்காவில் கிரிஸ்பி க்ரீம் என்ற உணவகம் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு தடுப்பூசி அட்டையுடன் வருபவருக்கு டோனட் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக பலநாட்டு மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அதனை செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் தான் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் […]
சுவிட்சர்லாந்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரஸை எதிர்க்கும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இதற்கிடையில் சுவிட்சர்லாந்தின் ஏற்கனவே மாடர்னா மற்றும் ஃபைசர் போன்ற நிறுவங்களின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் […]
அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இந்தோனேசிய உலமாக்கள் கவுன்சில் வெளியிட்ட தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. கொரானா என்னும் கொடிய வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியில் , ” பன்றியின் கணையத்திலிருந்து டிரிப்சின் என்ற புரதப் பொருள் எடுத்து சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நிறுவனத்தின் தடுப்பூசி ஹராம் என்பதால் அதனை இஸ்லாமியர்கள் யாரும் போட்டுக்கொள்ள வேண்டாம்” என்று இந்தோனேசிய உலமாக்கள் கவுன்சில் இணையதளத்தில் […]
இலங்கையில் கொரோன தடுப்பூசி போட்டவர்கள் எவரும் இதுவரை உயிரிழக்கவில்லை என்று ஆரம்ப சுகாதார துறை மந்திரி சுதர்சன் தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நாடுகள் அனைத்திற்கும் இந்தியா குருநாதருக்கு ஈஸியான ஆலோசனைகளை வழங்கி வந்தது. இலங்கைக்கும் இந்தியா வந்து லட்சம் சாஸ்தா ஜனக தடுப்பூசியை வழங்கியது. அதனால் இலங்கையில் கடந்த மாதம ஊசியை மக்கள் அனைவருக்கும் போட ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து இலங்கை இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்திடம் மேலும் லட்சக்கணக்கானவர்களுக்கு ஆர்டர் […]
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் விஷயத்தில் பிரான்ஸ் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா என்னும் கொடிய வைரசுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சர் ஜான் பெல், ” பிரான்ஸ் அரசாங்கம் முதலில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு செலுத்த மறுத்தது. தற்போது […]
ஐரோப்பிய நாடுகளில் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட இரண்டு மருத்துவ பணியாளர்களுக்கு ரத்தம் உறைதல் மற்றும் பெருமூளையில் ரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இதனால் டென்மார்க் அரசு கடந்த மார்ச் 11 ஆம் […]
உலகில் பெரும்பாலான நாடுகள் தடை செய்த கொரோனா தடுப்பூசியை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செலுத்திக் கொண்டார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி உலகமெங்கிலும் உள்ள நாடுகளில் பரவ தொடங்கியது.அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது . அதற்க்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்தநிலையில் தற்போது கொராேனா தடுப்பூசிகள் உலகமுழுவதிலும் போடப்பட்டு வருகின்றது மேலும் கொரோனா வைரஸ்க்கு […]
பின்லாந்து நாட்டில் கொரோனவை கட்டுப்படுத்தக்கூடிய அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் இலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக பல களைச் சேர்ந்த மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டது. தடுப்பூசிகள் இந்தியா ரஷ்யா இங்கிலாந்து போன்ற நாடுகளில் தயாரித்து வருகின்றன. இதில் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி கொரோனா எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய தடுப்பூசி நிறுவனமாகும். மேலும் பல நாடுகள் இந்த தடுப்பு ஊசியை பயன்படுத்துவதால் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதாக தடைவிதித்து வரும் நிலையில் […]
Covid-19 தடுப்பூசியின் 1 டோஸ் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் பிரிட்டன் பிரதமருக்கு போடப்பட்டது. Covid-19 என்னும் கொடிய வைரசால் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் Oxford University – Astrazeneca நிறுவனத்துடன் இணைந்து Covid-19-க்கு எதிராக தயாரித்த தடுப்பூசி ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவை ஏற்படுத்துகிறது என்று பல புகார்கள் எழுந்தது. இதற்கிடையில் போரிஸ் ஜான்சனுக்கு செயின்ட்.தாமஸ் மருத்துவமனையில் Astrazeneca நிறுவனத்தின் Covid-19-ஐ தடுக்க கூடிய […]
கொரோனா வைரஸின் மூன்றாவது அலையிலிருந்து பிரிட்டன் பாதுகாப்பாக இருக்கும் என்றும் ஐரோப்பிய நாடுகள் ஆபத்தில் இருக்கிறது என்றும் MHRA-ன் முன்னாள் தலைமை நிர்வாகி கூறியுள்ளார். Medicines and Healthcare products Regulatory Agency – MHRA-ன் முன்னாள் தலைமை நிர்வாகி சர் கென்ட் உட்ஸ் , ” ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசியால் ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவு ஏற்படுகிறது என்று எழுந்துள்ள ஆதாரமற்ற புகார்களால் ஜெர்மனி, […]
கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மூன்று வாரங்களில் மகப்பேறு அடைந்த தாய்…. கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த முதல் குழந்தை.. ஆச்சரியத்தில் மூழ்கிய மருத்துவர்கள்….!!! உலக நாடுகள் அனைத்தும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் பயன்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக அமெரிக்காவில் பிறந்த ஒரு குழந்தை அனைவரையும் பெரும் […]
பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கு கனடா ஆதரவு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் ஆக்ஸ்போர்டடு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் […]
பிரான்சில் பக்கவிளைவை ஏற்படுத்துவதாக கூறப்பட்ட அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை அந்நாட்டு பிரதமர் போட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அவை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரான்ஸ் நாடானது அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்து அதனை மக்களுக்கு செலுத்தி வருகின்றது. இதனிடையே இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் காரணமாக பல்வேறு மக்கள் பயந்து இதனை போட்டுகொள்ள முன்வரவில்லை. இதனால் […]
ஆக்ஸ்போர்டும் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசியை பிரதமர் போரிஸ் ஜோன்சன் போட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரிட்டன் அரசு ஆக்ஸ்போர்டும் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி அந்நாட்டு மக்களுக்கு செலுத்தி வந்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து […]
கனடாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சரிவர விசாரிக்காமல் தடுப்பூசி செலுத்திய பெண் பேச்சு மூச்சின்றி கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவை சேர்ந்தவர் பிரண்டா வேலன் (95 வயது). இவர் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிரண்டா கனடாவில் பைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு அருகில் உள்ள சுகாதார மையத்திற்குச் சென்று 2 டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் பிரெண்டா காலில் அடிபட்டதான் காரணமாக நார்த் யார்க் […]
பிரபல முன்னணி இசையமைப்பாளர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா என்ற பெருந்தோட்ட பல உயிர் பலியை ஏற்படுத்தி உள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்காக தற்போது தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும்,மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து நடிகர் நடிகைகளும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். குஷ்பூ, கமலஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் […]
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சீனாவில் கடந்த ஆண்டு உருவாகி படிப்படியாக உலக நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் கணக்கிட முடியாத அளவிற்கு உயிரிழப்புகளையும் மற்றும் பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்தியது. மேலும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகளில் உள்ள மருத்துவர்களின் முயற்சிக்குப் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால் தற்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. […]
பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யும் தடுப்பூசிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீரம் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி துறையான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ)நிறுவனம் உலகநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் இரண்டாவது கட்ட கொரோனா அலை பரவுவதால் இந்திய அரசாங்கம் தற்காலிகமாக தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி Adar poonawalla தெரிவித்துள்ளார். இதனால் பிரிட்டனில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்படும் என […]
ஆக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டு கொள்கிறேன் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக பல புகார்கள் எழுந்தது. இதனால் சில […]
உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிக்கு தடை விதித்து வரும் நிலையில் ஸ்வீடன் தற்போது தடை விதித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் ஐரோப்பியா மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு தடை விதித்து வருகின்றனர். உலகின் புகழ் பெற்ற மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா என்னும் நிறுவனமும் தடுப்பூசி உற்பத்தி செய்து கொண்டு வருகிறது .இந்நிலையில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு ரத்த உறைவு போன்ற பல தொந்தரவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.ஐரோப்பியா […]
தமிழகம் உட்பட 19 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு…. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு….. தமிழகத்தில் ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் மக்களை அச்சுறுத்திக் கொண்டு வருகிறது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவுகள் போடப்பட்டன. சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றன. இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சுகாதாரத்துறை […]
அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்ட 7 பேருக்கு மூளையில் ரத்தம் உறைதல் பிரச்சனை இந்த தடுப்பூசியினை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்படவேண்டும் என ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் பாதிப்பு மனிதர்களின் மனதில் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதனை செயல்முறை படுத்திவருகின்றன. இதுதொடர்பாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போடப்பட்டு வந்தன. அப்போது அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் சிலருக்கு […]
பிரிட்டனில் வரும் வாரத்தில் 5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்று NHS எதிர்பார்த்துள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு கொரானா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் சென்ற வார ஞாயிற்றுக்கிழமை வரை 24, 453, 221 பேருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வாரம் […]
கொரோனா வைரசுக்கு எதிராக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை நான் போட்டு கொள்ள விரும்புகிறேன் என்று பிரான்ஸ் பிரதமர் ஜூன் காஸ்டெக்ஸ் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிக்கு சில ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளது. இந்நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29, 975 பேர் புதிதாக கொரோனா […]
கொரோனா வைரஸுக்கு எதிரான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆலிவர் வேரான் விளக்கம் அளித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் பிரிட்டனின் பிரபல நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு ஆபத்து ஏற்படுமா இல்லையா என்பது குறித்து பிரான்ஸ் நாட்டின் சுகாதார […]
அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிக்கு 5 நாடுகள் தடை விதித்துள்ளது. உலகில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திய பின்பு ரத்த உறைவு ஏற்பட்டது என்று புகார்கள் எழுந்துள்ளது. இதனால் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து போன்ற நாடுகள் அஸ்ட்ராஜெனேகா […]
டென்மார்க்கில் அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் நாட்டில் கொரோனா தடுப்புசியான அஸ்டிராஜெனேகா போட்டுக்கொண்டவருக்கு பக்கவிளைவாக, ரத்தம் உறைதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகள் அத்தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைத்துள்ளன. இதற்கு முக்கியமான காரணம் டென்மார்க்கில் ,அஸ்டிராஜெனேகா தடுப்பூசியை எடுத்து கொண்ட 60 வயது பெண் உயிரிழந்ததே ஆகும். இதுகுறித்து டென்மார்க் மருந்து நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது , தடுப்பூசி போட்ட பெண்ணிற்கு மிகவும் […]
இந்தியாவில் மிகப்பெரிய தொழிலதிபரான ரத்தன் டாட்டா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இன்று முதல் கட்ட கொரோனா தடுப்பூசியை டாடா குழும தலைவர் ரத்தன் டாடா செலுத்திக் கொண்டார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார், அதில் “இன்று எனக்கு முதல் கட்ட தடுப்பூசி கிடைத்ததற்கு மிகவும் நன்றி. இது சிரமமும் வழியும் அற்றதாக உள்ளது. இது அனைவருக்கும் விரைவில் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அளிக்க முடியும்” என்று நம்புகிறேன் என தெரிவித்திருந்தார். Very thankful […]
பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ரோஜெனெகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிக்கு சில நாடுகள் தடை விதித்துள்ளது. கொரோனோ என்னும் கொடிய வைரசுக்கு எதிராக உலக நாடுகள் குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ரோஜெனெகா தயாரிக்கும் தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டவர்களில் பெரும்பாலானோருக்கு ரத்தம் உறைவதாக புகார் எழுந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரியாவில் செவிலியர் ஒருவருக்கு இந்த நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்ட சிறிது நாட்களிலேயே ரத்தம் உறைதல் பிரச்சினையால் உயிரிழந்துள்ளார். இதனால் […]
ஒருமுறை மட்டும் செலுத்தும் கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் இன்னும் பல நாடுகளில் குறைந்தபாடில்லை. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும் கொரோனா அதிகரித்துக் கொண்டே தான் வருகின்றது. இந்தியாவில் சற்று குறைந்து இருந்த கொரோனா தற்போது மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசிகளின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதற்கு காரணம் இதை ஒருமுறை […]
கனடாவில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கியதற்காக இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கனடாவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மருத்துவர்களின் கடுமையான முயற்சிக்குப் பிறகு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய அரசு ஜனவரி 16 ஆம் தேதி அவசரகால தேவைகளுக்காக தடுப்பூசிகளை வழங்கும் பணி தொடங்க ஆரம்பித்தது. இந்தியாவிற்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் தேவைக்குப் போக மற்றவைகளை அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான் மாலத்தீவுகள் பிரேசில் […]
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மலையாள திரையுலகில் மிகவும் பிரபல நடிகரான மோகன்லால் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமணையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் […]
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரா, தடுப்பூசி 100% பாதுகாப்பானது என தெரிவித்துள்ளார். உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாஸ்க் அணிந்து கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றது. தற்போது உலகம் முழுமைக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றது. மக்களுக்கு பயத்தை போக்கி, கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள நாட்டின் பெரிய பெரிய தலைவர்கள், அதிபர்கள், பிரதமர்கள் என தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். இதனால் மக்கள் […]
ஐஎம்எப்_பின் பொருளாதார நிபுணர் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கொள்கை சிறப்பாக உள்ளது என பாராட்டு தெரிவித்தார். கடந்த ஓராண்டு காலமாக உலக மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ் தொற்று. இதற்கு தீர்வுகாணும் வகையில் பல நாடுகள் இணைந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்திய நாடும் உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு உதவி செய்து வருகின்றது. இந்தியா சர்வதேச அளவில் செய்துவரும் உதவிகள் குறித்து பேசிய, சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத், இந்தியாவின் […]
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான வழிகாட்டுதலை அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. இதனால் உலக நாடுகள் கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக தங்கள் நாட்டு குடிமக்களுக்கு தடுப்பு செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எதிராக முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்னென்ன செய்யலாம்? என்றும் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது? என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சில […]
பிரிட்டனில் அடுத்து வரக்கூடிய கடினமான குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று உயர் மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார். பிரிட்டனில் சுவாச நோய் மற்றும் காய்ச்சலால் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அடுத்து வரவிருக்கும் குளிர்காலத்தை மக்கள் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஒரு உயர் மருத்துவர் எச்சரிக்கை செய்துள்ளார். பிரிட்டனில் கொரோனா தொற்றால் தடுப்பூசி திட்டம் வழங்கப்படுவதால் கொரோனா பரவல் குறைவாக காணப்படுகிறது. அதனால் நேற்று முதல் பள்ளி ,கல்லூரிகள் அனைத்தும் […]
பிரிட்டனில் 56 வயதிலிருந்து 59 வயதிற்குட்பட்ட நபர்களின் வீட்டிற்கு NHS கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகி விட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை எதிர்க்கும் விதமாக தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வயதில் இருந்து […]
காஞ்சிபுரத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுவரும் அலுவலர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து நிலை பணியாளர்கள் வாக்குச்சாவடிகளில் பணிபுரிந்து வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அதன்படி காஞ்சிபுரத்திலும் வாக்குச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி கட்டாயம் போட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார். அந்த அறிவிப்பின்படி […]