Categories
உலக செய்திகள்

உலகிலேயே இதுதான் முதல் முறை… “மனித குரங்குகளுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி”…!!

அமெரிக்காவின் பிரபல மிருகக்காட்சி சாலையில் உள்ள 9 குரங்குகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் தடுப்பூசிகளை பொது மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் உலகிலேயே முதல் முறையாக கலிபோர்னியா மாகாணத்திலுள்ள பிரபல மிருகக்காட்சிசாலையில் ஒன்பது குரங்குகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த 9 குரங்குகளில்  4 குரங்குகள் ஓரங்கட்டான்  வகையைச் சேர்ந்தவை. […]

Categories
தேசிய செய்திகள்

OMG…ரொம்ப ஸ்பீடா உருமாறுது…. இந்தியர்களுக்கு காத்திருக்கும் அடுத்த ஷாக்..!!

கொரோனா வைரஸ் அதிவேகமாக தன்னை உருமாற்றிக் கொண்டு பரவி வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா  வைரஸ் தற்போது  கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் இதன் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த  நிலையில் பெங்களூருவை சேர்ந்த சிலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் மாதிரியை எடுத்து பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சி விஞ்ஞானிகள் அந்த மாதிரிகளைக் கொண்டு ஆய்வை மேற்கொண்டனர். அப்போது வைரஸில் 27 உருமாற்றங்கள் காணப்படுவதாக தெரிய வந்தது. மேலும் ஒரு மாதிரியில் 11க்கும் […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நிறுவனத்தின் தடுப்பூசி”… அங்கீகாரம் வழங்கிய கனடா… 10 மில்லியன் டோஸ் தடுப்பூசி ஆர்டர்…!!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு கனடா அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் பிரபல மருந்து நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள தடுப்பூசிக்கு குறிப்பிட்ட சில நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்நிலையில் கனடா அரசாங்கமும்  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை அவசரகால தடுப்பூசியாக அங்கீகரித்துள்ளது.  இதற்கு முன்பு கனடாவில் பைசர்- பயோ என் டெக், மாடெர்னா, அஸ்ட்ரோஜெனேகா ஆகிய 3 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜான்சன் […]

Categories
உலக செய்திகள்

“முதியவர்களுக்கு குஷியான செய்தி”.. இதனை செய்தால் வெளியே போகலாம்… பிரான்ஸ் அரசு அறிவிப்பு..!!

பிரான்சில் முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வெளியில் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பிரான்சில் பரவ ஆரம்பித்த நிலையில் தற்போது பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனாவும் பிரான்சில் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரான்சில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் முதியவர்கள் தாங்கள் வசிக்கும் முதியோர் இல்லங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு நாளில்… 60 வயது முதியவர் உயிரிழப்பு… ராஜஸ்தானில் பரபரப்பு..!!

ராஜஸ்தானில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 60 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேல் மற்றும் 45 வயதிற்கு மேல் உள்ள நோயாளிகளுக்கு கொரோனா  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தானில் கோட்டா மாவட்டத்தில் உள்ள கார் மூடி கிராமத்தில் வசிக்கும் பகதூர் சிங் ராஜ்புட் 60 வயதுடைய முதியவர் நேற்று முன்தினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மருத்துவமனையில்…. “கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிர்மலா சீதாராமன்”…!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். கடந்த ஜனவரி 16-ம் தேதியில் இருந்து தடுப்பூசி இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற இரு தடுப்பூசிகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும், இரண்டு கோடி முன்களபணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2-வது கட்டமாக 60 க்கும் மேற்பட்டவருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 1ஆம் தேதி முதல் தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அச்சம் வேண்டாம்… குடும்பத்துடன் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர்…!!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தனது மனைவியுடன் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். இந்தியா கொரோனா தொற்று  பாதிப்பிலிருந்து காத்துக் கொள்வதற்காக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்ட covid-19 தடுப்பூசி செலுத்தும் பணி மார்ச் 1 தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. அதில் 60 க்கும் மேற்பட்டோர் மற்றும் இணை நோய் பாதிப்பு கொண்ட 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும்  தடுப்பூசி வழங்கப்படுகிறது.மேலும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி பாரத் பயோடெகின் தடுப்பூசியை செலுத்தி […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசிக்கும் ஓகே சொன்ன கனடா…. ஆனா இவங்களுக்கு இல்ல… ஆலோசனைக்குழு முக்கிய அறிவிப்பு…!!

கனடாவில் வசிக்கும் முதியவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்த பரிந்துரைக்கப்பட வில்லை என்று தேசிய ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கனடாவிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கனடாவில் வசிக்கும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை செலுத்த பரிந்துரைக்கவில்லை என்று நோய்த் தடுப்பு மருந்துகளுக்கான தேசிய ஆலோசனை குழு தெரிவித்திருந்தது. அதன்பின் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

“உடல் நோய்க்கு உடனடியாக… ஊழல் நோய்க்கு அடுத்த மாதம்”… தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன் ட்விட்..!!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொண்டார். அந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலகில் பல இடங்களில் கொரோனா  பரவி வருகிறது. கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பல உலக நாடுகள் தங்களது மக்களுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திலும் தடுப்பூசி போட தொடங்கியுள்ளது. நேற்று பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொண்டு அனைத்து மக்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வாருங்கள் […]

Categories
உலக செய்திகள்

கனடா தடுப்பூசிகளை கொள்ளையடிக்கிறதா..? பரபரப்பு குற்றச்சாட்டு.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கனடா அரசு வளர்ந்து வரும் நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளை திருடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு ஒரு பில்லியன் டோஸ்கள் தடுப்பூசியை அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனடாவின் பொதுச்சேவை மற்றும் கொள்முதல் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் அறிக்கை ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டிருந்தார். அதில் வரும் ஜூன் மாதம் இரண்டாம் தேதிக்குள் 3.9 மில்லியன் ஆஸ்ட்ராஜெனகா /கோவிஷீல்டு தடுப்பூசிகள் […]

Categories
உலக செய்திகள்

இது மிகப்பெரிய சாதனை… இதற்கு மக்கள்தான் காரணம்… பிரதமர் பெருமிதம்…!!!

 பிரித்தானிய நாட்டில் மக்களிடம் கொரோனா தடுப்பூசியை கொண்டு சென்றது மிகப்பெரிய சாதனை என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த  நிலையில் இன்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாக தெறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரித்தானியாவிலும்  கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வந்துள்ளது. மேலும் இந்த மாதம் முதல் பிரித்தானியாவில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் 60 வயதுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ரூ.250 கட்டணத்துடன் தடுப்பூசி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்க்கு மட்டுமே போட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2020 மார்ச் மாதம் முதல் இந்தியாவிலுள்ள மக்களுக்கு இந்த கொடிய கொரோனா வைரசால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆரம்ப காலத்தில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சில காலத்திலேயே மருத்துவர்களின் முயற்சியால்  கொரோனா  வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.பிறகு இந்த தடுப்பூசி பல நாடுகளில் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டது . கடந்த ஜனவரி மாதம் […]

Categories
உலக செய்திகள்

“அவசரக்கால தடுப்பூசி”… ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் single- doseக்கு அங்கீகாரம்… அமெரிக்காவின் முக்கிய முடிவு….!!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள single- dose என்ற தடுப்பு மருந்தை அவசரக்கால தடுப்பூசியாக பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனமான FDA  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது குறித்து பல கட்டங்களாக ஆய்வு நடத்தியது. அதற்குப் பிறகு இந்த நிறுவனத்தின் தடுப்பூசியை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து வயதுள்ளவர்களுக்கும் செலுத்தலாம் என்று கடந்த சனிக்கிழமை அங்கீகாரம் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…!! “தடுப்பூசி போட்ட உடனே மக்கள் இதைத் தான் பண்ணுவாங்க”… எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானி…!!

பிரிட்டனில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போட்டவுடன் மக்கள் கட்டுப்பாடுகளையும், விதிகளையும் பின்பற்றமாட்டார்கள் என்று விஞ்ஞானி சூசன் மிச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா  வைரஸ்-க்கு எதிரான தடுப்பூசி திட்டம் உலகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஞ்ஞானியும் பேராசிரியருமான சூசன் மிச்சி என்பவர் பிரிட்டன் அரசிற்கு எச்சரிக்கை  ஒன்றை விடுத்துள்ளார். அது என்னவென்றால்,  பிரிட்டனில் தடுப்பூசி போட்ட பிறகு மக்கள் ஊரடங்கு விதிகள் மற்றும் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றி நடக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் . பிரிட்டனில் […]

Categories
உலக செய்திகள்

இது நல்ல பயனளிக்கும் என்பதற்கு எந்த ஆவணமும் இல்லை… தடுப்பூசித் திட்டத்தில் புதிய பரிந்துரை… குழுவின் தலைவர் அதிரடி முடிவு…!

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் தடுப்பூசி செலுத்துவதில் புதிய பரிந்துரை மேற்கொள்ளப் போவதாக தடுப்பூசி குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் ஸ்வீடனின் அஸ்ட்ரா ஜனகா இணைந்து தயாரித்த தடுப்பூசி பிரிட்டனில் உள்ள மில்லியன் கணக்கான மூத்த குடிமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடுப்பூசி பெரியவர்களுக்கு நல்ல பயன் அளிக்கக் கூடியது என்பதற்கு எந்த ஆவணமும் நிரூபிக்கப்படாத நிலையில்,இந்த தடுப்பூசியை 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தடை […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

அதிகமா பாதிக்கப்பட்ட பிரேசில்…. இந்தியாவின் தடுப்பு மருந்து வேண்டும்…. 20 மில்லியன் டோஸ்க்கு கையொப்பம்…!!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு பல நாடுகளிடம் இருந்து தடுப்பூசி வாங்கியுள்ள பிரேசில் தற்போது இந்தியாவிலும் தடுப்பு மருந்து வாங்க கையொப்பமிட்டுள்ளது உயிரைக் கொல்லும் கொடிய நோயான கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதன் ஆதிக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. அதனால் தடுப்பூசி தயாரிக்கப்படும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.  உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு இரண்டாம் நிலையில் உள்ள பிரேசில் நாடு, பல நாடுகளில் இருந்து தடுப்பூசி வாங்கும் பணியில் உள்ளது.   இந்நிலையில் இந்தியாவின் பாரத் […]

Categories
உலக செய்திகள்

அவசரக்கால பயன்பாடு… “இந்த நிறுவனத்தின் தடுப்பூசியை அங்கீகரித்த கனடா”… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கொரோனாவுக்கு எதிரான அஸ்ட்ரோஜெனேகாவின் தடுப்பூசிக்கு கனடா சுகாதாரத்துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பைசர்- பயோஎன்டெக்  மற்றும் மாடர்னா என்ற இரண்டு நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசிகளுக்கு கனடாவின் சுகாதாரத்துறை அங்கீகாரம் வழங்கியது. இருப்பினும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியான சோதனை தரவுகளின் அடிப்படையில் அஸ்ட்ரோஜெனேகாவின் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு கனடாவின் சுகாதாரத்துறை தாமதமாக்கி வந்தது. இந்நிலையில் தற்போது  வெளியான ஆய்வின் முடிவில் நாட்டில் உள்ள அனைத்து மூத்த குடிமக்களுக்கும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை “காலி” செய்யும் தடுப்பூசி… ஆய்வில் தெரியவந்த உண்மை… பொதுமக்கள் மகிழ்ச்சி…!

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க பைசர் மருந்து சிறந்த பலனை அளிப்பதாக தெரியவந்துள்ளது. உலகின் பல நாடுகளில் தற்போது தடுப்பூசி போடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பைசர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கேம்பிரிட்ஜ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது, எங்களுடைய சுகாதார பணியாளர்களுக்கு பைசர் மருந்தின் ஒரு டோஸ் செலுத்தப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

அவங்களுக்கு இப்போ அவசரம் இல்லை… இரண்டாம் கட்ட தடுப்பூசி யாருக்கெல்லாம்?… வெளியான முக்கிய அறிவிப்பு…!

பிரிட்டனில் இரண்டாம் கட்ட தடுப்பூசி யாருக்கெல்லாம் செலுத்தப்படும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் இரண்டாம் கட்ட தடுப்பூசி யாருக்கெல்லாம் செலுத்தப்படும் என்ற தகவலை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. வயதுவரம்புகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 40 முதல் 49 வயதுவரை இருப்பவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கவிருக்கிறது. இந்த நடவடிக்கையின் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய நன்மைகளை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஆசிரியர்கள் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசியை போட மறுக்கும் ஏஞ்சலா மெர்க்கல்”… அதற்கு காரணம் என்ன தெரியுமா…?

ஜெர்மனியின் சேன்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மாட்டேன் என்றும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். ஜெர்மனியின் பலர் கொரானாவுக்கு எதிரான தடுப்பூசியை  போட முன்வரவில்லை. இதனால் 1.2 மில்லியன் டோஸ்  தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 66வயது நிரம்பிய ஏஞ்சலா மெர்க்கலிடம் ஜெர்மன் மக்களுக்கு  ஒரு முன்னுதாரணமாக நீங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டு கொள்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, தனக்கு வயது அதிகமாகி விட்டது. அதனால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் […]

Categories
உலக செய்திகள்

தென்னாபிரிக்க உருமாறிய வைரஸ்…! புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு …. பிரபல நிறுவனம் அறிவிப்பு …!!

அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா,தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ்க்கு எதிராக பிரத்தியேக தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவில்  501.V2  அல்லது B.1.35 1 எனும்  புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக கண்டறியப்பட்டது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும்  மற்ற வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு வீரியம் கொண்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வகை […]

Categories
உலக செய்திகள்

“இதுவும் அவசரக்கால தடுப்பூசி தான்”… பிரபல நிறுவனத்தின் தடுப்பூசிக்கு… அங்கீகாரம் வழங்கிய அமெரிக்கா…!!

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரபல மருந்து நிறுவனமான ஜான்சன் அண்ட்  ஜான்சன் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள சிங்கிள் டோஸ் என்ற தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் FDA அங்கீகாரம் வழங்க  முடிவு செய்துள்ளது. உலகில் உள்ள நாடுகளில் கொரோனாவுக்கு எதிராக சுமார் 44 ஆயிரம் பேருக்கு இந்த நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ்களை எதிர்க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

” மார்ச்சிலிருந்து தொடங்கப்படும் 2-ம் கட்ட தடுப்பூசி பணி”… முன்னுரிமை யாருக்கெல்லாம் உண்டு…? வெளியான தகவல்…!!

இந்தியாவில் இரண்டாம் கட்டமாக  மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவுள்ளது. நம் நாட்டில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மார்ச் 1 ஆம் தேதி தடுப்பூசி பணியை தொடங்க இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது,  “60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் 45 வயதிற்கு மேற்பட்ட நோய் பாதிப்பு அடைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் 10,000 அரசு தடுப்பூசி  மையங்களில் தடுப்பூசிகள் […]

Categories
உலக செய்திகள்

95.8% நல்ல பலன் தருது.. தடுப்பூசியை ஆய்வுசெய்த இஸ்ரேல்… வெளியிட்ட முக்கிய தகவல்…!

பைசர் தடுப்பு மருந்து கொரோனாவிடமிருந்து தப்பிப்பதற்கு 95.8 சதவீதம் பயனுள்ளதாக உள்ளது என்று இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 212 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் சில மருந்துகள் மற்றும் அவசரகால தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேலில் இதுவரை 4.25 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பைசர் தடுப்பு மருந்து கொரோனாவிடமிருந்து 95.8%  பயன் தருவதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி 99.2சதவீதம் கடுமையான நோய் தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி…. தனியாரின் பங்கு… “ஒருசில நாட்களில் அறிவிப்பு வெளியாகும்” நிதி ஆயோக்…!!

கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் தனியார் பங்களிப்பு அதிகப்படுத்துவது குறித்து அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றுச் குழுவின் தலைவரான வி.கே.பால் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இதுவரை ஒரு கோடியே 7 லட்சம் கொரோனா தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒரே நாளில் பத்தாயிரம் தடுப்பூசிகள் முகாம் நடைபெற்றதால் அவற்றில் 2000 முகாம்கள் தனியார்துறை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி இயக்கத்தை அதிகப்படுத்தும் […]

Categories
உலக செய்திகள்

பெரியவர்கள் அனைவருக்கும்… வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள்… வெளியான முக்கிய தகவல்…!

பிரிட்டனில் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் பெரியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பிரிட்டனில் முதற்கட்டமாக முதியவர்களுக்கும், வைரசால் விரைவில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் பெரியவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் தற்போது பைசர் மற்றும் அஸ்ட்ராஜனகா ஆகிய நிறுவனங்களின் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்தும் சுவிஸ்…மில்லியன் டோஸ்களை விற்க முடிவு…!

பிரிட்டன் தடுப்பூசியை சுவிட்சர்லாந்து அரசாங்கம் விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி பல நாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் பிரிட்டன் தயாரிப்பாளர் பிரிட்டன் அஸ்ட்ராஜெனாகா தடுப்பூசி தொடர்பில் சுவிச்சர்லாந்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து பிரிட்டன் தடுப்பூசியை சுவிஸ் மருத்துவ நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. ஆனால் இதுவரை ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அஸ்ராஜெனகா சார்பில் சுவிட்சர்லாந்துக்கு 7வது தொகுப்பு மிக விரைவில் வந்து சேர […]

Categories
உலக செய்திகள்

நாளை ஆரம்பமாகும் தடுப்பூசி செலுத்தும் திட்டம்… இன்னைக்கே 1st தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரதமர் மோரிசன்…!!

ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் முதல் முதலாக இன்று கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். ஆஸ்திரேலியா அரசு  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை  நாளை முதல் அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு செலுத்த முடிவெடுத்துள்ளது. இந்த வார இறுதிக்குள் குறைந்தது 60 ஆயிரம் டோஸ்கள் குடிமக்களுக்கு கட்டாயம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இதற்கிடையில்  நேற்று  தலைநகர் மெல்போர்ன் சிட்னி உட்பட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான கொரோனா  தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தக் கூடாது என்று கூறி […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவை”தடுக்க இதை கட்டாயம் செய்ய வேண்டும்… ஏஞ்சலா மெர்க்கல் தெரிவிப்பு…!

உலகமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று ஜெர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.எனவே ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து சென்றடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் கூட்டமைப்பில் ஏழை நாடுகளுக்கு வழங்கவுள்ள கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை தொடர்பாக விவாதிக்க வில்லை என்று தெரியவந்துள்ளது. சீனாவைத் தொடர்ந்து பிரிட்டனில் பரவத் […]

Categories
உலக செய்திகள்

மக்கள் தடுப்பூசி போட்டால்…. பாரில் இலவச அறிவிப்பு…. இஸ்ரேல் நாட்டில் வினோதம் …!!

கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து மக்களின் அன்றாட வாழ்க்கைமுறை மாறியதோடு சில விசித்திரமான சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக இஸ்ரேலில் தடுப்பூசியை போட்டுக் கொள்பவர்களுக்கு அங்குள்ள ஒரு பார் நிறுவனம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது இஸ்ரேலில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு அந்த பார் நிறுவனம் இலவசமாக பானம் வழங்க முடிவு செய்துள்ளது.  இஸ்ரேல் நாட்டின்  மொத்த மக்கள்தொகை 90 லட்சம். அதில்  43% பேருக்கு கொரோனா வைரஸிற்கு எதிரான ஃபைசர் தடுப்பூசியின் […]

Categories
உலக செய்திகள்

“நீங்க தடுப்பூசி போட்டுக்க மாட்டீங்களா?”… உங்களுக்கு “இது தான் கதி”… பொதுமக்களுக்கு ஆளுனர் எச்சரிக்கை….!

தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆளுனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தோனேசியாவில் கொரோனாவால் இதுவரை 1,252,685பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 33,969 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால், தலைநகர் ஜகர்த்தாவில் கொரோனா பரவலை  தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெகதா ஆளுநர் அகமத் சிசா பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஜகர்த்தாவில் வசிக்கும் மக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள மறுத்தால் 356,89 டாலர் அபராதம் விதிக்கப்படும். மேலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தடுப்பூசியால் அடுத்தடுத்து 2 குழந்தைகள் மரணம்… மர்மம் என்ன?… தீவிர விசாரணை…!!!

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பீளமேடு மாசகளிபாளையத்தில் வசித்து வருபவர் பிரசாந்த் விஜயலட்சுமி. இவர்களுக்கு கிஷாந்த் என்ற மூன்று மாத குழந்தை உள்ளது. விஜயலட்சுமி மகன் கிசந்த் க்கு இரண்டரை மாத தடுப்பூசி போடுவதற்காக நேற்று முன்தினம் மாசக்களிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மைய முகாமிற்கு அழைத்துச் சென்றார். பிறகு நர்ஸ் குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பின்னர் விஜயலட்சுமி குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்திலிருந்து  குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

“தடுப்பூசி போட்டாலும் கொரோனா வைரஸ் தாக்கும்”… பிரபல தொற்று நோயியல் நிபுணர் எச்சரிக்கை..!!

பிரபல நோயியல் நிபுணர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா  வைரஸ் தாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் நோய் தொற்று  கர்நாடக அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினருமான ரவி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் கொரோனா  தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா  வைரஸ் தாக்கும் என்றும், ஆனால்  பாதிப்பு ஏற்படாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். காய்ச்சல், தலை வலி, மூச்சுத் திணறல் […]

Categories
உலக செய்திகள்

யாரும் நம்பாதீங்க…அது ஒரு “வதந்தி” தகவல்… சுகாதார அமைச்சர் விளக்கம்…!

இந்தியாவின் தடுப்பூசியை தென்னாப்பிரிக்கா திருப்பி அனுப்பப் போவதாக வெளியான தகவல் ஒரு வதந்தி என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜகா இணைந்து தயாரிக்கும் கொரோனா  தடுப்பூசியை, சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா, “கோவிட் ஷில்டு”என்ற பெயரில் தயாரித்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்களை  தென்னாபிரிக்கா வாங்கி பரிசோதனை செய்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவில் இந்தியாவின் தடுப்பு மருந்து குறைந்தபட்ச பலனை அளித்தது. அதனால் அவர்கள் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தினர். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி… உலக நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு… காரணம் இதோ..!

தடுப்பூசி வாங்குவதில் உலக நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் நிகழ்கிறது. கொரோனா வைரஸ் ஒழிப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. உலகம் முழுவதும் தற்போது வரை 212 கொரோனா தடுப்பூசிகள் ஆய்வில் வளர்ந்து வருகிறது. இருப்பினும் சில தடுப்பூசிகள் மட்டுமே அவசர தேவைக்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி தயாரிக்கும் நாடுகளில் இருந்து தடுப்பூசி பெறுவதற்கு பல நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. இதில் அதிக வருமானம் கொண்ட நாடுகள் தான் அதிக தடுப்பூசியை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் தடுப்பூசியை திருட முயன்ற வடகொரியா… வெளியான பரபரப்பு தகவல்…!

அமெரிக்காவின் தடுப்பூசி தகவலை வடகொரியா திருட முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பரவி வரும் நிலையில் வடகொரியாவில் ஒருவர் கூட இன்னும் கொரனோவால் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜனாக தடுப்பூசியின் 2 மில்லியன் டோஸ்களை வடகொரியா எதிர்பார்த்து இருக்கிறது. கோவாக்ஸின் தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் படி வட கொரியாவிற்கு 1,992,000 டோஸ்களை ஆசிய நாடுகள் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் சிகிச்சையின் தொழில்நுட்பத் தகவல்களை திருடுவதற்காக அமெரிக்க மருந்து தயாரிப்பு […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடுவதில் அரசியல்வாதிகள் செய்த ஊழல்… ஜனாதிபதி வெளியிட்ட பரபரப்பு தகவல்…!

487 அரசு ஊழியர்கள் ரகசியமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளர் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் திட்டம் செயல்பட்டு வருகிறது. சீனாவிலிருந்து 3 லட்சம் டோஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் திட்டம் பெருமளவில் செயல்படுத்துவதற்கும் முன்னரே அரசியல்கள் தல சிலர் ரகசியமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் ரகசியமாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் எலிசபெத் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் முன்னாள் ஜனாதிபதி […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் “கோவிஷீல்டு”, தென்கொரியாவின் “அஸ்ட்ராஜெனேகா” தடுப்புமருந்து… சர்வதேச அளவில் அங்கீகாரம்…!!

இந்தியா மற்றும் தென்கொரியாவின் தடுப்பூசிகளுக்கு சர்வதேச அளவில் கூடுதல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தென்கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த  தடுப்பூசிகளை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அவசரகால பயன்பாட்டிற்காக மக்களுக்கு  செலுத்தலாம் என்று WHO  அங்கீகாரம் கொடுத்துள்ளது. தென்கொரியாவில் அஸ்ட்ராஜெனேகா -எஸ்.கே  பயோ நிறுவனம் கொரோனாவுக்கு  எதிராக தயாரித்த தடுப்பு ஊசி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப்  இந்தியா தயாரித்த கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளும் சர்வதேச அளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ரகசியமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகள்… எழுந்த குற்றச்சாட்டுகள்… பதவியை இராஜினாமா செய்ய முடிவு…

கொரோனா தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே அரசியல் தலைவர்கள் எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெருவும் ஒன்று. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் பெருவில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் முன்னரே பெருவின் அரசியல் தலைவர்கள் சிலர் கொரோனா தடுப்பூசியை ரகசியமாக எடுத்துக்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஏனென்றால் நாட்டின் சுகாதார அமைச்சர் முன்னதாக […]

Categories
உலக செய்திகள்

அவசரகால பயன்பாடு… “இந்த நிறுவனத்தின் தடுப்பூசியை போட முடிவு பண்ணிருக்கோம்”… ஜப்பான் அரசு அறிவிப்பு…!!

கொரானாவுக்கு எதிராக பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தை செலுத்த ஜப்பான் அரசாங்கம்  ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பான் நாட்டில் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்துள்ளது. அவசரகால பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த ஜப்பான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில்  பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஜப்பானில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. G7 நாடுகளில் கடைசி நாடாக இருக்கும் ஜப்பான் காலம் தாழ்த்தியே மக்களுக்கு  தடுப்பூசி செலுத்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்ட 3 பேர் மயக்கம்…. தஞ்சையில் பரபரப்பு..!!

கொரோனா  தடுப்பூசி போட்ட மூவருக்கு மயக்கம் ஏற்பட்டதற்கு தடுப்பூசி காரணமில்லை என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 122 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மட்டும் இதுவரை 2908 பேருக்கு செலுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என 220 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட 220 பேரில் விமலா மேரி, மனோகர், சாந்தி ஆகிய மூன்று பணியாளர்களும் […]

Categories
உலக செய்திகள்

அவர்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி இருக்கு… அதனால ஒரு டோஸ் மட்டும் போதும்… தடுப்பூசியை மிச்சப்படுத்தும் பிரான்ஸ்…!

பிரான்சில் கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் அளிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல மில்லியன் எண்ணிக்கையிலான டோஸ்களை மிச்சப்படுத்த முடியும். மேலும் உரிய நேரத்தில் போதுமான தடுப்பூசிகள் கிடைக்காமல் ஐரோப்பிய நாடுகள் திணறி வருவதால் பிரான்சின் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பாதிப்புக்குள்ளாகி குணம் அடைந்தவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்க்கும் சக்தி உருவாகி இருக்கும். […]

Categories
உலக செய்திகள்

நான் ஒன்னும் குரங்கு இல்ல.. தடுப்பூசி போட்டுக் காட்டுறதுக்கு… ரஷ்ய ஜனாதிபதி தெரிவிப்பு…!

ரஷ்ய ஜனாதிபதி புடின் நான் வேடிக்கை காட்டும் குரங்கு அல்ல என்று தெரிவித்துள்ளார். உலகில் முதல் அதிக செயல்திறன் மிக்க கொரோனா தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னரே, அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பல நாடுகளில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளனர். சில நாடுகளில் மட்டுமே ரஷ்ய தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் 68 வயதான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கொரோனா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசி தாராளமாக பயன்படுத்தலாம்… உலக சுகாதார அமைப்பு பரிந்துரை…!

உலக சுகாதார அமைப்பு  அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தாராளமாக பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2000 பேருக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் இந்த தடுப்பூசி குறைந்தபட்ச பாதுகாப்பை மட்டுமே தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சில ஐரோப்பிய நாடுகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியைப் போட மறுத்துவிட்டனர். இதனால் உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் தடுப்பூசியை மறு ஆய்வு செய்தனர். அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி குறைந்தளவு பாதுகாப்பை கொடுத்தாலும், அது […]

Categories
உலக செய்திகள்

அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே… கொரோனாவுக்கு மருந்து இதுதானா… ஆய்வில் வெளியான தகவல்…!

புழக்கத்தில் உள்ள மற்றொரு மருந்து கொரோனாவை எதிர்க்கும் தன்மை வாய்ந்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. புழக்கத்திலுள்ள தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக செயல்படுமா என்பது குறித்து ஆய்வுகளும் நடந்து கொண்டுதான் வருகிறது. மேலும் கொரோனாவுக்கு எதிரான புதிய தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் மஞ்சள் காமாலை நோய்க்கான மருந்து கொரோனா தொற்றை தடுப்பதாக […]

Categories
உலக செய்திகள்

தாய்க்கு தடுப்பூசி போட முடியவில்லை… சொந்தமாக வலைத்தளத்தை உருவாக்கி மாஸ் காட்டும் இளைஞன்…!

அரசாங்க வலைத்தளம் வேலை செய்யாமல் போனதால் தன் சொந்த முயற்சியில் இலவச வலைத்தளத்தை உருவாக்கிய இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றுபவர் 31 வயதுடைய ஹூஜ்மா என்பவர். இவர் கடந்த மாதம் தன் அம்மாவிற்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அப்பாயிண்ட்மெண்ட் போட ஆன்லைனில் பதிவு செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அப்போது அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்வதற்கான அரசு போர்ட்டல்கள் சரியாக வேலை செய்யவில்லை. மேலும் ஒவ்வொரு வலைத்தளங்களும் வெவ்வேறு வித்தியாசமான சைனப் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசிகள் குறித்த குழப்பத்திற்கு முடிவு… இனி பொதுமுடக்கம் தேவையில்லை… பொதுமக்கள் மகிழ்ச்சி…!

தடுப்பூசிகள் நல்ல பயன் அளிப்பதால் பொதுமுடக்கத்திற்கு அவசியமில்லை என்று பொதுமக்களும், அரசியல்வாதிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் கொரோனாவை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 80 வயது மேற்பட்டவர்களில் 64 சதவீத பேருக்கும் 80 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 65 சதவீத கொரோனாவில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக தெரியவந்துள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் […]

Categories
உலக செய்திகள்

70 வயதிற்கு மேற்பட்டவரா நீங்கள்… இன்னும் தடுப்பூசி போட்டுகலையா… அப்போ உடனே அழையுங்கள்… சுகாதார அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!

பிரிட்டனில் 70 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை என்றால் அவர்கள் உடனடியாக NHS-ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கோரானா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகம் பாதிப்படைய கூடியவர்கள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், அதிக வயது உடையோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தடுப்பூசி போடுவதற்கான இலக்கை அடைவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன. ஆகையால் நோயால் பாதிக்கப்பட வாய்புள்ளவர்களை பாதுகாக்கும் வரை நாங்கள் […]

Categories
உலக செய்திகள்

நல்லாத்தான இருந்தாரு… தடுப்பூசி போட்டா இப்படி ஆச்சு…. முதியவருக்கு நேர்ந்த சோகம்…!

எந்த உடல்நலக் குறைவும் இல்லாத முதியவர் தடுப்பூசி போட்ட 25 நிமிடங்களில் உயிரிழந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 வயது முதியவர் தடுப்பூசி மையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவருக்கு தடுப்பூசி போடுவதற்கு முன் எந்த ஒரு உடல் நலக் குறைவும் இல்லை. அதனால் அவருக்கு தடுப்பூசி போடப்பட்டு 15 நிமிடம் அமர வைத்து ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என்று ஆய்வு செய்து அனுப்பினர். தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

டாப்-அப் தடுப்பூசி… பிரிட்டன் அரசு விதித்துள்ள புதிய திட்டம்… பொதுமக்கள் மகிழ்ச்சி…!

பிரிட்டனில் வருடாந்திர டாப்-அப் நோய் தடுப்பு திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். புதிதாக பரவிவரும் கொரோனா வைரஸின் வகைகளை எதிர் கொள்வதற்காக உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. இந்நிலையில் பிரிட்டன் அரசு வருடாந்திர டாப் அப் நோய்த்தடுப்பு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் நதீம் ஜஹாவி தெரிவித்ததாவது, ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சலுக்கு வழங்கப்படும் தடுப்பூசியை திட்டத்தின் போது வருடாந்திர கொரோனா தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சமீபத்தில் அஸ்ட்ரா ஜனகா தடுப்பூசி குறித்த ஆய்வுகள் ஏமாற்றம் […]

Categories

Tech |