இந்தியாவில் மேலும் 7 கொரோனா தடுப்பூசிகளை தயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்,சீரம் நிறுவனமும் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ கவுன்சிலும் இணைந்து தயாரித்த கோவாக்சினும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் இடையில் இரு தடுப்பூசிகளும் வெளிநாடுகளுக்கும் இந்தியா அனுப்பி வைத்து வருகிறது. இந்த வகையில் 7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து […]
Tag: தடுப்பூசி
சீனாவின் தடுப்பூசி பணிகளை பார்த்தால் நமக்கெல்லாம் கொஞ்சம் வெட்கமாக தான் இருக்கிறது என்று ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். சீனாவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனா இவ்வளவு சீக்கிரத்தில் தடுப்பூசி விஷயத்தில் வெற்றி பெற்றதை பார்க்கும்போது, நமக்கு வெட்கமாக இருக்கிறது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, சீன தடுப்பூசி குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை அந்த தடுப்பூசி செயல்திறன் […]
சுவிட்சர்லாந்தில், தென்னாப்பிரிக்கா பில்லியரான ஜோஹன் ரூபர்ட் என்பவருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த முடியாது என்று மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில், தென்னாப்பிரிக்க பில்லியரான ஜோஹன் ரூபர்ட் என்பவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டது. அவருக்கு தடுப்பூசி செலுத்தியது மிகவும் விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நிலையில் அவருக்கு இரண்டாவது டோஸ் அளிப்பதை மறுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், துர்கா மண்டலத்தில் தற்போது சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது […]
ஜெர்மனியில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களால் சில விஷயங்களை செய்ய முடியாமல் போகலாம் என்று சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஜெர்மனில் பொதுத் தேர்தல் நெருங்கிவரும் இந்நிலையில் சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல் தொலைக்காட்சியில் நேரடி கானல் அளித்துள்ளார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது நேர்காணலில் கேட்ட கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து ஜெர்மனி மக்களுக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு […]
இந்தியாவின் அவசரகால பயன்பாட்டிற்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க உள்ளது. இந்தியா தனது அவசரகால பயன்பாட்டிற்காக ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் ஜனவரி மாத நடுப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 4 மில்லியன் பேர் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 300 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியா இந்த மாத இறுதிக்குள் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை அவசரகால தடுப்பூசியாக அங்கீகாரம் அளிக்க உள்ளது. இதுகுறித்து ரஷ்ய முதலீட்டு நிதி தலைவர் கிரில் டிமிட்ரிவ் […]
பிரிட்டன் தடுப்பூசியையும்,ரஷ்யா தடுப்பூசியையும் ஒன்று சேர்த்து ஒருவருக்கு செலுத்தும் போது புதிய வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ளலாம் என்று ரஷ்ய ஆய்வாளர் தெரிவித்துள்ளார் பிரிட்டன் தயாரித்துள்ள ஆக்ஸ்போர்டு தடுப்பூசியையும், ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பூசியும் ஒன்று சேர்த்து ஒருவருக்கு செலுத்தும் போது புதிய வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸை எதிர்கொள்ளலாம் என்று ரஷ்ய ஆய்வாளர் தெரிவித்துள்ளார். நேற்று வெளியிடப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசியின் ஆய்வில், 2 டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசி 92% பாதுகாக்கும் திறன் வாய்ந்ததாக […]
அமெரிக்கா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை காட்டிலும் அதிக பேருக்கு தடுப்பூசி போட்டு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. உலகத்திலேயே அமெரிக்கா தான் கொரோனாவால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 27,027,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 457,868 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு வாரங்களாக நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அமெரிக்கா ஆரம்பகட்ட நாட்களில் தடுமாறினாலும் சமீபத்தில் தடுப்பூசி போடுவதில் வேகமாக செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சுமார் 1.3மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள் , போலீஸ், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளருக்கு மட்டுமே இலவசம். கடந்த ஜனவரி 16 ஆம் தேதி இந்தியாவில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணி தொடங்கப்பட்டது. ஒரு நபருக்கு 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மொத்தம் 6,866 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 150க்கும் […]
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை போலியாக தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்த கும்பல் சீனாவில் சிக்கியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் பாதிப்பு சீனாவில் தான் முதலில் தொடங்கியது. தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது. இதற்கு தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது. சீன அரசு சார் நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்பனை செய்கின்றனர். இதற்கிடையே தடுப்பூசி என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் சில போலியான மருந்துகளை தயார் செய்வதாக […]
கொரோனா காரணமாக ஒரு வருடமாக வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்த முதியவருக்கு தொற்று ஏற்பட்டது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள ப்லாக்ஸ் விச் என்ற பகுதியை சேர்ந்தவர் 90 வயதுடைய பீட்டர் ஷார்ட் என்ற முதியவர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா நமக்கும் பரவி விடுமோ என்ற அச்சத்தில் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஓராண்டு காலமாக வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்த. இந்நிலையில் அவரை தடுப்பூசி செலுத்துவதற்காக அவரது மகன் […]
தடுப்பூசி செலுத்துவதில் பாகுபாடு காட்டுவதை நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ ஒப்புக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. தற்போது அமெரிக்கா தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு உள்ள நியூயார்க் நகரில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவது உண்மைதான் என்பதை நியூயார்க் நகர மேயர் ஒப்புக்கொண்டுள்ளார். நியூயார்க்கில் வாழும் கருப்பின, லத்தீன் இன மக்களுக்கு அங்கு வாழும் வெள்ளையின மக்களை விட குறைந்த விகிதத்தில் […]
ஐரோப்பாவிற்கு கூடுதலாக தடுப்பூசியை வழங்க பிரிட்டனின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்க்கு எதிராக அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவிடம் மார்ச் மாதத்தின் இறுதிக்குள் 80 மில்லியன் தடுப்பூசிகள் வேண்டுமென்று ஐரோப்பா ஒப்பந்தம் செய்தது. ஆனால் பிரிட்டனில் உள்நாட்டு தேவை அதிகம் இருப்பதனால் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படும். எனவே 31 மில்லியன் தடுப்பூசிகளை மட்டுமே அனுப்ப முடியும் […]
பிரிட்டன் ஒரே நாளில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி முந்தய சாதனையை உடைத்து புதிய சாதனையை படைத்துள்ளது. பிரிட்டனில் பிப்ரவரியில் இலக்கை அடைய ஒரு நாளைக்கு 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இத்திட்டத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தினசரி 491,970 பேருக்கு தடுப்பூசி செலுத்தி பிரிட்டன் சாதனை படைத்தது. ஆனால் தற்போது ஒரே நாளில் […]
வால்னேவா நிறுவனத்திலிருந்து 100 மில்லியன் தடுப்பூசிகளை பெறுவதற்கு பிரிட்டன் இன்று ஒப்பந்தம் செய்ய உள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள வால்னேவா மருந்து தயாரிப்பு நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் அரசு அந்நிறுவனத்திடம் ஏற்கனவே 60 மில்லியன் தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளது. தற்போது கூடுதல் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் 100 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்து வருகின்றது. இதனால் வரும் 2022க்குள் மேலும் கூடுதலாக 40 […]
ஐரோப்பிய நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குறித்து பிரிட்டன் அதிரடி நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. உலக நாடுகளை உலுக்கி வந்த கொரானா வைரஸை தடுக்கும் விதமாக அனைத்து நாடுகளும் தற்போது தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் அரசு எங்களுடைய கொரோனோ தடுப்பூசி செலுத்தும் திட்டம் பாதிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு தடுப்பூசியை கொடுக்க முடியும் என்று ஒரு நிபந்தனையை விதித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. […]
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்புகளை தவிர்க்க வேண்டுமென்றால் தடுப்பூசி திட்டத்தை மாற்ற வேண்டும் என்று தொற்று நோய் நிபுணர் எச்சரித்து உள்ளார். அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் மைக்கேல் ஆஸ்டர்ஹோம், பிரிட்டன் தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் வகை கொரானா வைரஸ் சூறாவளி போல் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். இதனை தடுக்க வேண்டுமென்றால் தற்போது செயல்பட்டு வரும் தடுப்பூசித் திட்டத்தில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, […]
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் திடீரென்று முகக்கவசம் அணியாமல் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் டோட்ஜர் ஸ்டேடிய தடுப்பூசி மையம் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்-சில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் முகக்கவசம் அணியாமல் கொரோனா தடுப்பூசி மையத்தின் நுழைவு வாயிலில் ஒன்றாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் டோட்ஜேர் ஸ்டேடிய தடுப்பூசி மையம் சனிக்கிழமை பிற்பகலில் இருந்து அடைக்கப்பட்டது. திடீரென்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் வாகன ஓட்டிகள் […]
கர்நாடகாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பதை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் கர்நாடக மாநிலத்தில் முன் காண பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன் அடிப்படையில் நாம் ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்களுக்கு கடந்த வாரம் தடுப்பூசி செலுத்தப் பட்டது. அதன் பின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்கள் அனைவருக்கும் […]
பிரிட்டனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியபின் தடுப்பூசி செலுத்தும் பணியினை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் முன்னிலை வகிக்கிறது. பிரிட்டனின் வரும் இலையுதிர் காலத்திற்குள் நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டு முடிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமின்றி பிரிட்டனில் முன்னுரிமை […]
உலக நாடுகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்து வழங்கும் இந்தியாவின் திறன் உலகிற்கு கிடைத்த மிக பெரிய சொத்து என்று ஐக்கிய நாடுகளின் செயலாளரான Antonio Guteress புகழ்ந்துள்ளார். உலக நாடுகளை உலுக்கி வந்த கொரோனாவுக்கு எதிராக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே உலக நாடுகள் பலவற்றிற்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து இந்தியாவின் தடுப்பூசி தயாரிக்கும் […]
சுவிட்சர்லாந்தில் தடுப்பு மருந்து தாமதம் ஆவதால் பொது மக்கள் கலவரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று உளவுத்துறையின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார். நெதர்லாந்தில் கடந்த வாரம் சுமார் 10 நகரங்களில் கொரோனா ஊரடங்கிற்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் அது கலவரமாக வெடித்தது. இதனைக் கட்டுப்படுத்த உள்ளூர் காவல் துறையினரும் பெடரல் போலீசார் களமிறங்கினர். அதே போன்ற சூழ்நிலை சுவிட்சர்லாந்தில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று பெடரல் உளவுத்துறையின் முன்னாள் தலைவர் பீற்றர் ரெக்லி தெரிவித்தார். மேலும் இது […]
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பிரபல நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாரிஸ், மாட்ரிட் மற்றும் லிஸ்பன் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்று கூறப்பட்டாலும், இதன் பின்னணி ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பூசி வினியோகம் தொடர்பாக ஏற்படும் கடும் போக்கான […]
வாஷிங்டன்னில் பொதுமக்கள் இரவு உடையுடன் மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சீட்டில் நகரில் தடுப்பூசி சேமிக்கப்பட்டு வைத்திருந்த ஃப்ரீசர் திடீரென பழுதடைந்தது. அதில் 1650 டோஸ் மாடெர்னா தடுப்பூசி இருந்தது. ஃப்ரீசர் பழுதானதால் தடுப்பூசியை உபயோகிக்காமல் விட்டால் அது அதிகாலை 3:30 மணிக்குள் வீணாகும் என்ற நிலைமை ஏற்பட்டது. அதன்பின் இது குறித்த தகவலை உடனடியாக மருத்துவமனைகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகம் தடுப்பூசி போட யாருக்கெல்லாம் விருப்பமோ அவர்கள் உடனடியாக மருத்துவமனையை […]
கனடாவில் கொரோனா தடுப்பூசியை முன்கூட்டியே பெற மோசடி செய்த குற்றத்திற்காக கோடீஸ்வர தம்பதியர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கனடாவில் உள்ள வான்கூவர் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர தம்பதியினர் Rodney Baker – Ekertina. இவர்கள் இருவரும் பூர்வ குடியினர் அதிகமாக வசிக்கும் yukon என்ற இடத்திற்கு தனி விமானத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். அங்கு தங்களை ஹோட்டல் பணியாளர்கள் போல் அறிமுகப்படுத்திக் கொண்டு கணவன்-மனைவி இருவரும் கொரானா தடுப்பூசியை பெற்றுள்ளனர். பூர்வகுடியினர் மிகத் தொலைவில் வாழ்வதாலும், […]
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். கொரோனாவின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் தற்போது தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 151,879 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 3916 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணியினை தீவிரப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது பதவிக்கால முதல் 100 நாட்களில் 10 […]
கொரானா பரவலை சாமர்த்தியமாக சமாளித்த ஜெர்மனி தற்போது தடுப்பூசி போடும் பணியில் திணறி வருகிறது. ஜெர்மனி கொரோனா காலகட்டத்தை சாமர்த்தியமாக எதிர்கொண்டது. அதற்காக மற்ற உலக நாடுகள் ஜெர்மனியை பாராட்டியது. இந்நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. மாதம் ஒன்றிற்கு ஜெர்மனியின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் இஸ்ரேல் நாடுகளில் ஒரு நாளைக்கு இரண்டு சதவீத பேருக்கு தடுப்பூசி போட்டு, தடுப்பூசி […]
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து மருந்து கட்டுப்பாடு அமைப்பு கூறியுள்ளது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பல்வேறு பக்கவிளைவுகள் முதல் உயிரிழப்பு வரை ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை கடந்த வார நிலவரப்படி கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 42 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று அதே மருந்து கட்டுப்பாட்டு […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் இலங்கைக்கு பரிசாக அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக், இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட்-19 தடுப்பூசிகள் இலங்கைக்கு பரிசாக அனுப்பப்பட இருக்கிறது என்று அறிவித்துள்ளார்.மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, வரும் ஜனவரி 27ஆம் தேதி தடுப்பூசிகள் அனைத்தும் இலங்கைக்கு வந்து சேரும்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு வர உள்ளது. ஜனவரி 16ம் தேதியிலிருந்து இதுவரை பூட்டானுக்கு 150,000 டோஸ், மாலத்தீவுக்கு 100,000 டோஸ், […]
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மூலமாகவும் நோய் தொற்று வரலாம் என பிரிட்டன் மருத்துவத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போதைய உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் தடுப்பூசி […]
இந்தியா உண்மையான நண்பன் என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், பாரத் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் தயாரித்த தடுப்பூசிகள் சர்வதேச நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. பூடான், மாலத்தீவு, நேபாளம், வங்காளதேசம் ஆகியவற்றிற்கு இந்தியா சார்பில் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் இச்செயலை அமெரிக்கா பாராட்டியுள்ளது.இதுகுறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சகம் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. […]
கோவிட் தடுப்பூசிக்காண முழு விவரத்தையும் வெளியிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். கொரோனா என்ற கொடிய நோய் உலகம் முழுவதும் பரவி வந்தது. சில நாட்களுக்கு முன்பு அதற்கான தடுப்பு மருந்துகளையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்நிலையில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அவர்களின் பெயர் “கோவின்” என்ற ஆப்பிள் பதிவேற்றம் […]
இந்தியாவில் தற்போது வரை 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனால் கடந்த 16-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று மாலை 6 […]
கொரோனா தடுப்பூசிகளை திருட்டுத்தனமாக திருடி சென்று தனது உறவினர்கள், நண்பர்களுக்கு செலுத்திய அமெரிக்க டாக்டர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த ஹசன் கோகல் என்ற டாக்டர் மாடர்ன் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை ஒன்பது மருந்துகளை திருடிச் சென்றுள்ளதாக அவர் மீது புகார் எழுப்பப்பட்டது. ஆனால் அந்த டாக்டர் தடுப்பு ஊசி மருந்தின் பாதுகாப்பு குடுவை சேதம் ஆகிவிட்டதாகவும், மருந்து வீணாகி விடாமல் தவிர்க்கவே மனைவி உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்களுக்கு செலுத்தினேன் என்று காரணம் கூறியுள்ளார். ஆனால் […]
தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் ஒருவர், தடுப்பூசி போட்ட 18 மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்ற கொடிய நோய் உலக நாடுகளை நாசம் செய்து வருகின்றது. இது பரவத் தொடங்கி ஒன்றரை ஆண்டு கடந்தும், இன்னும் உலகம் பழைய நிலைக்கு திரும்பவில்லை. தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையிலும், கடந்த 16ஆம் தேதி முதல் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட […]
வெவ்வேறு வகையில் உருமாறி வரும் கொரோனா வைரஸ், தடுப்பூசிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. முதலில் பிரிட்டனிலும், அடுத்தடுத்து தென் ஆப்பிரிக்கா, பிரேசில், அமெரிக்காவிலும், உருமாறிய வெவ்வேறு வகை கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஏற்கனவே இருக்கும் வைரஸ்களை கட்டுப்படுத்தவே தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அந்த தடுப்பூசிகளால், இவ்வாறு உருமாறும் வைரஸ்களை கட்டுப்படுத்த முடியுமா என்று, நிபுணர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. ‘ஒரு சில உருமாறும் வைரஸ்கள், தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுவதும், ஒரு சில வைரஸ்கள், கட்டுப்படாமல் இருப்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது என்று […]
கொரோனா நோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாகவும் இதனால் பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்றும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று உப்பள்ளி கிங்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,” இந்தியாவிலேயே கர்நாடக மாநிலத்தில் தான் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. கொரோனா பரவல் குறைவதற்காக மாநில அரசு […]
கொரோனாவிற்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் கடைசி இடத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஒரு கோடியைத் தாண்டியுள்ள நிலையில் அவசர கால தடுப்பூசிகளாக கோவிஷீல்டு மற்றும் கொவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்தத் தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை என தெரிய […]
நாடு முழுவதும் 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 443 பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுதொடர்பான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் ஜனவரி 16 அன்று 1.90 லட்சத்திற்கு மேற்பட்டோர்க்கும், ஜனவரி17 அன்று 17,072 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இதுவரை 2,24,301 மருத்துவ பணியாளர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 447 […]
தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருக்கும் அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் உறவினர்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழக மக்கள் அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் இணைந்து கொரோனாவிற்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். தடுப்பூசிகளை கண்டுபிடித்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். […]
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் திட்டம் தொடங்கப்பட்டு 5மணி நேரம் கழித்தே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி உள்ளிட்ட சில இடங்களில் இருக்க கூடிய மருத்துவமனைகளில் வேலை பார்க்கக் கூடிய சில மருத்துவர்கள் இந்த கொரோனா தடுப்பு ஊசியை தாங்கள் போட்டுக் கொள்ளப் போவதில்லை என்ற […]
பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக குரலால் இசை செலுத்தப்படும் பணியை இன்று தொடங்கிவைத்தார். பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது தொற்றிக்கான இரண்டு தடுப்பூசிகளை கண்டுபிடித்திருப்பது கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் வெற்றி பெற நமக்கு உதவும். தடுப்பூசி போடும் பணியை […]
நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் பேசிய அவர், இந்தியாவில் தயாராகும் தடுப்பூசி தான் உலகிலேயே விலை குறைவானது. இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை வதந்திகளை நம்ப வேண்டாம். மூன்று மாதங்களில் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து இருந்தாலும் கொரோனாவுக்கு […]
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸை அழிப்பதற்கு பல முயற்சிகளுக்குப் பின்னர் தடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்ப்பிணிகள், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று […]
கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் கட்டாயம் மது அருந்தக் கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசி அளிக்கும் வகையில் மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியுள்ளது. இதனை வருகிற 16-ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முயற்சி செய்து வருகிறது. இதில் முதல் தடுப்பூசி போடப்பட்ட அடுத்த 24 நாட்களுக்கு பின்னர் இரண்டாவது தடுப்பூசி போடப்படும். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் “கொரோனா தடுப்பூசி […]
தமிழகத்திற்கு முதல்கட்டமாக 5,56,500 கொரோனா தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்து அடைந்துள்ளது. நாடு முழுவதும் வருகிற 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை மதுரை மாவட்டத்தில் ஜனவரி 16ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கின்றார். இந்நிலையில் புனேவில் இருந்து தமிழகத்திற்கு 5,56,500 தடுப்பூசி மருந்துகள் இன்று காலை […]
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பழங்குடியின தொழிலாளியான தன்னார்வலர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலில் இருந்து மக்கள் காப்பதற்கு உலகின் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஃபைசர் போன்ற தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவிலும் சீரம் நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் தயாரித்த கோவிஷீல்ட், ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிகளுக்கும் அவசரகால பயன்பாட்டுக்காக கடந்த வாரம் […]
தடுப்பூசி குறித்து வரும் போன் அழைப்பு, எஸ்எம்எஸ், போலியான லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது . தற்போது நாடு கொரோனா பரவி வருகின்றது. இதை பயன்படுத்தி ஆன்லைனில் கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்ய கோரி சைபர் குற்றவாளிகள் போல் அழைப்பின் மூலம் தனிநபரின் ஆதார் எண், வங்கி கணக்கு எண், கிரெடிட், டெபிட் கார்டு எண் போன்றவற்றை பெற்று பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பூசி குறித்து வரும் போன் அழைப்பு, எஸ்எம்எஸ், […]
வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசிகளை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை இதற்கான மாதிரி சோதனை என்பது நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் – மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்தார். இன்றைய தினம் மத்திய அமைச்சரவை செயலாளர் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளர்களிடம் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை எப்படி மேற்கொள்வது ? […]
அமெரிக்கா, பிரிட்டனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த தடுப்பூசி போடும் நாள் என்ன என்பதை அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அதற்கான தேதி மத்திய அரசு அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. முதற்கட்டமாக முன் களப்பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. முன்னதாக […]
கொரோனா தடுப்பூசி ஒத்திகைகள் முடிந்ததும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களை பாடாய் படுத்தியது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மத்திய அரசு அதற்கு உரிய தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளது. அதன் ஒத்திகைகள் நடந்துகொண்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். […]