தென்காசி நெல்லை மாவட்டங்களில் 5 இடங்களிலும் தூத்துக்குடியில் 10 இடங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை விறுவிறுப்பாக நடந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் முனைஞ்சிப்பட்டி, கூடங்குளம் அரசு மருத்துவமனை, நெல்லை சிந்துபூந்துறை செல்வி நகர் மாநகராட்சி மருத்துவமனை, கல்லிடைக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனை என சுமார் ஐந்து இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. தென்காசியில் தலைமை மருத்துவமனை மற்றும் தென்காசி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், […]
Tag: தடுப்பூசி
வரும் 13-ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அவரச கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில், கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் துறை செயலாளர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். வரும் 13-ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சென்னை, மும்பை, கர்னல், கொல்கத்தா ஆகிய நகரங்களில் 37 […]
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு பெண் திடீரென மரணம் அடைந்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நீண்ட முயற்சிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பல நாடுகளில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பலகட்ட பரிசோதனைக்கு பிறகு இந்த தடுப்பூசி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி போட்டவர்களில் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் போர்ச்சுகல் நாட்டில் தடுப்பூசி போட்ட பெண் இரண்டு தினங்களுக்கு பின் உயிரிழந்த […]
வரும் ஜனவரி 13-ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 13ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது பொங்கலுக்கு முன்பாகவே போனஸ் செய்தியாக அமைந்துள்ளது. தடுப்பூசி போடும் பணி முடிந்த அளவில் நாடு முழுவதும் எத்தனை பேருக்கு செலுத்த முடியுமோ அனைவருக்கும் செலுத்த […]
தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதால் மக்கள் நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர். இருந்தாலும் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் தொற்று ஏற்படுகின்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலக நாடுகளை தாக்கி வந்த கொரோனாவுக்கு முடிவுகட்ட நீண்ட கால முயற்சிக்குப் பிறகு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. மார்ட்டினா நிறுவனத்தின் தடுப்பூசி அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் […]
தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதால் மக்கள் நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர். இருந்தாலும் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் தொற்று ஏற்படுகின்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலக நாடுகளை தாக்கி வந்த கொரோனாவுக்கு முடிவுகட்ட நீண்ட கால முயற்சிக்குப் பிறகு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. மார்ட்டினா நிறுவனத்தின் தடுப்பூசி அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் […]
தற்போது நடைமுறையிலுள்ள கொரோனா தடுப்பூசி புதிய வகை வைரசுக்கு எதிராக பயன்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணசாமி விஜயராகவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது: “கொரோனாவில் ஏற்படும் மாறுபாடு தொடர்பாக தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து கவலைப்பட வேண்டாம். கொரோனா வைரஸ் விவகாரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ளலாம். நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க இந்த தடுப்பூசிகள் பயன்படுகின்றது. தடுப்பூசியை இந்த வகை வைரஸுக்கு எதிராக செயல்படுமா? […]
கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தடுப்பூசி வழங்கும் நடைமுறைகளுக்கான ஒத்திகை நடவடிக்கை 4 மாநிலங்களில் இன்று தொடங்குகிறது. பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்டிராஜெனிகா நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரித்துள்ளன. இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என கூறப்படும் நிலையில் தடுப்பு மருந்து வழங்கும் பணிகளுக்கான நடைமுறைகளை சோதனை ஓட்ட அடிப்படையில் செய்து பார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி […]
இந்தியாவில், அவசரகால பயன்பாட்டுக்கு முதன்முதலாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும், ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாரத் பயோடெக், சீரம் நிறுவனம், பைசர் மற்றும் பயோ என்டெக் ஆகிய 3 நிறுவனங்கள், தங்களுடைய தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கோரி, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளன. இதைத் தொடர்ந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் […]
தடுப்பூசியின் வருகையால் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்று உலக நாடுகள் அனைத்தும் நம்பிக் கொண்டிருந்த நிலையில் சமூக ஊடகங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் ஜோம்பிஸாக மாறியதாக ஒரு பயங்கரமான பதிவு பரவி வருகின்றது. தனியார் தொலைக்காட்சி செய்தி புல்லட்டின் ஸ்கிரீன் ஷாட்டில் ஒரு மருத்துவமனை வார்டு முழுவதும் ரத்தக் கறைகள் சிந்தப்பட்ட கிடப்பதாக உள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பகிரப்பட்டு வருகின்றது. ஸ்கிரீன் ஷாட்டில் சிஎன்என் என்ற லோகோவும் ஒரு ஸ்டிக்கர் உள்ளது. அதில் […]
பைசர் நிறுவனமானது கொரோனா வைரஸ் மேலும் 10 வருடங்கள் நீடிக்கும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். மேலும் இந்த வைரஸினால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக தடுப்பூசியை தீவிரமாக உருவாக்கி வருகிறார்கள். இதனை தொடர்ந்து பைசர் என்னும் நிறுவனம் கொரோனோவிற்கான தடுப்பூசியை தயாரித்துள்ளது. இத் தடுப்பூசியானது கனடா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் உபயோகத்திற்கு வந்துள்ளது. பைசர் தடுப்பூசிக்கு மட்டும் […]
வரும் ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் போடும் பணி தொடங்க வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியில் அவர், இந்தியாவில் ஜனவரி மாதத்தில் எந்த வாரத்திலும் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். முதற்கட்டமாக ராணுவ வீரர்கள், முன் களப்பணியாளர்கள், முதியோர்கள் உட்பட 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என குறிப்பிட்ட ஹர்ஷ்வர்தன், கொரோனா தடுப்பூசித் தொடர்பாக மாநில […]
கொரோனா தடுப்பூசி வினியோகிக்கும் பயோடெக் நிறுவனத்திற்கு சொந்தமானது போல செயல்பட்டு வந்த போலி நிறுவனத்தை அமெரிக்க அதிகாரிகள் முடக்கியுள்ளனர். கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசிகளை வைத்து மோசடி செய்யும் வகையில் அமெரிக்காவில் இரண்டு இணையதளங்கள் இயங்கி வருவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். தடுப்பூசி வினியோகிக்கும் பயோடெக் நிறுவனத்தை போல் செயல்பட்டு இணையதளங்களை இயங்கி வந்துள்ளனர். இதனை அமெரிக்க அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது முடக்கப்பட்ட இணைய தளங்களில் ஒன்று கோலாலம்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் கடந்த […]
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மனிதர்கள் முதலைகள் ஆக மாற வாய்ப்புள்ளதாக பிரேசில் அதிபர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கண்டு உலகமே நடுங்கி வந்த நிலையில், அது ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் என எதுவும் தேவையில்லை என பேசியவர்தான் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ. கொரோனா தொற்றுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முகக்கவசம் அணியாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரேசில் அதிபர் போல்சோனாரோவுக்கு […]
ஸ்விட்சர்லாந்து பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு தற்போது பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது. ஸ்விட்சர்லாந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அங்கீகரத்துள்ளது. இது குறித்து ஸ்விஸ் மெடிக் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பைசர் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது மற்றும் அதில் உள்ள ஆபத்துக்கள் நன்மைகளை விட குறைவுதான் என்றும் கூறியுள்ளது. ஸ்விட்சர்லாந்து முதன்முதலில் ஃபைசர் உருவாக்கிய தடுப்பூசியை தான் அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுவிஸ் மெடிக் இயக்குனரான […]
தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் பண்டிகை நாட்களில் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டனில் தற்போது போடப்பட்டு வரும் பைசர் தடுப்பூசி வரும் ஜனவரி இறுதிக்குள் தீர்ந்துவிடும் என்று பிரிட்டனின் முன்னாள் சுகாதார செயலாளர் ஜெர்மி ஹன்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான வினியோகம் தொடங்கப்பட்டால் தான் பொதுமக்கள் அனைவருக்கும் திட்டமிட்டபடி தடுப்பு ஊசி செலுத்த முடியும் என்று கூறியுள்ளார். மேலும் 2021 ஆம் […]
கொரோனா தடுப்பூசி குறித்து மற்றொரு சந்தேகம் எழுந்துள்ள நிலையில் தொற்று நோயியல் நிபுணர் அதற்க்கு விளக்கம் அளித்துள்ளார். கனடாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பலருக்கு இது தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து கனடாவைச் சேர்ந்த ஒருவர் எழுப்பிய சந்தேகத்திற்கு மருத்துவர்கள் விளக்கமளித்து விட்டனர். இந்நிலையில் மற்றுமொருவர் அனைவரது சார்பிலும் பயனுள்ள ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதாவது, தடுப்பு ஊசி போட்ட பின்பும் முககவசம் அணிவது சமூக இடைவெளி பின்பற்றுவது […]
கொரோனா தடுப்பூசி தயாரான நிலையில் இதுகுறித்து பலருக்கு பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. கனடாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இந்நிலையில் கனடாவை சேர்ந்த ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அவர் கேட்டதாவது மனித உடலில் டி ஆக்சி ரிபோ நியூக்ளிக் அமிலம் அதாவது (டிஎன்ஏ) இருக்கும் நிலையில் கொரோனா தடுப்பூசியில் கொரோனா வைரஸ் தடுப்பூசியில் மெசேஞ்சர் ரிபோ நியூக்ளிக் அமிலம் அதாவது (எம்ஆர்என்ஏ ) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எதுவும் மாற்றம் ஏற்படுமா என்றார். இதற்கு பதிலளித்துள்ள […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ்சுக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் போராடி வருகின்றனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் தீவிர முயற்சி ஈடுபட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளின் மருந்துகள் நல்ல பலன் அளிப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. சோதனை முயற்சியாகவே கொரோனா தடுப்பு மருந்து பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனா […]
அமெரிக்காவில் வரும் திங்கட்கிழமை முதல் பைசர் கொரோனா தடுப்பூசி, பயன்பாட்டிற்கு வரும் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசார் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். பைசர் நிறுவனம் அவசர கால பயன்பாட்டிற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தரவுகளை ஆய்வு செய்த தடுப்பூசிக்கான வல்லுநர் குழு, 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி போடும் பணிகளுக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்கள் covid-19 தடுப்பூசிகளின் சோதனையில் வெற்றி பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தயாராகி உள்ளது. உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்தில் நேற்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவும் தடுப்பூசி போடும் பணிக்கு தயாராகிவருகிறது. தடுப்பூசியை சேமித்து வைக்க குளிர் சேமிப்பு வசதிகளும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுகாதார ஊழியர்கள், […]
தமிழகத்தில் 51 இடங்களில் கொரோனா தடுப்பூசியை சேமித்து வைக்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக ஜே.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இரண்டாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தால் மட்டுமே வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் நேற்று முன்தினமே சொந்த ஊர்களிலிருந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து அந்தந்த கல்லூரிகளிலேயே அங்கு வரும் மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. […]
கொரோனா தடுப்பூசிகாக இந்தியர்கள் பிரிட்டன் செல்ல ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸிற்கு தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலக நாடுகளின் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு தடுப்புசி கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பைசர், மாடர்னா ஆகிய இரண்டு நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையில் வெற்றி அடைந்துள்ளது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் அவசர தேவைக்காக இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாமா என்று முடிவு எடுக்காமல் இருந்து […]
பைஃசர்- பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல் நாடு உலகில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு இங்கிலாந்து. கொரோனா தொற்று கடந்த ஓராண்டாக உலக நாடுகளை பெரிதளவில் பாதித்து வருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பேரழிவைச் சந்தித்துள்ளன. லட்சக்கணக்கான மனிதர்களின் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது இந்த தொற்று. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும், மருந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த […]
கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் போடப்படாது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற நிலையில் சர்வதேச வல்லுனர்கள் தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான தடுப்பூசி சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதில் சில நிறுவனங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க நிறுவனமான மாடெர்னா தங்களது தடுப்பூசி 100% பலன் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கான விலையையும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதேபோல் இந்தியாவில் உருவாகும் தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையில் […]
கொரோனா தடுப்பு மருந்தை போலவே போட்டிக்கு போலி மருந்துகள் தயார் செய்யப்பட்டு வருவதால் பாதுகாப்புத்துறை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மார்டினா, பைசர் உள்ளிட்ட நிறுவனங்கள், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம், பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலையின் ஆஸ்ட்ரா செனேகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடித்து விற்பனைக்கு தயாராகி […]
கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் முதல் உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமான நிலையை சந்தித்துள்ளது. பொருளாதாரத்திலும் படு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்வேறு உலக நாடுகளில் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் செயல்பட்டு வருகிறது. அதில் மாடர்னா, ஸ்புட்னி வி, கோவாக்சின் என பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் […]
ஐதராபாத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் மூன்று நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். தடுப்பு மருந்தின் முன்னேற்றம் குறித்து அவர் ஆய்வு செய்துள்ளார். அதன்படி இன்று காலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள ஜைடஸ் காடிலா தனியார் நிறுவன ஆலைக்கு நேரில் சென்று தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார். இந்த நிறுவனம் தயாரிக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி […]
தடுப்பூசி கிடைக்கும்வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது பல்வேறு அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பரவல் மேலும் அதிகமான காரணத்தினால் மீண்டும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பில்லை என […]
தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து அள்ளித் தெளிக்கும் வாக்குறுதி அல்ல என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். திரு. கமலஹாசன் டுவிட்டர் பதிவில் நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர் எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர் இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் என குறிப்பிட்டுள்ளார். ஐயா ஆட்சியாளர்களே தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து அள்ளித் தெளிக்கும் வாக்குறுதி அல்ல என கண்டனம் தெரிவித்துள்ள திரு. கமலஹாசன் […]
நாட்டில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கான கொரோனா தடுப்பூசியை யார் யாருக்கு வழங்குவது என்பது குறித்த பட்டியலை தயார் செய்யும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் பல நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகளின் சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் இன்னும் மூன்று மாதத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முதல் கட்டமாக கொரோனா தடுப்பு ஊசி யார் யாருக்கு போடப்பட […]
கொரோனா தடுப்பு ஊசி மருந்து வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை உதவி செயலர் டாக்டர் ராபர்ட் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க இந்தியா உட்பட பல நாடுகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. அமெரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனையில் உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறிவருகிறார். இன்னும் ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி வந்துவிடும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊசி மருந்து வினியோகம் […]
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து விட்டால் ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்த நிலையில் கொரோனாவுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலை கண்டுபிடித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கான பரிசோதனை தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 16 இடங்களில் நேற்று வெற்றிகரமாக தொடங்கியது.. இந்தநிலையில், மத்திய அரசு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து […]
80,000 கோடி ரூபாய் இருந்தால் தான் கொரோனா தடுப்பூசியை கொடுப்பதற்கு அடுத்த ஓராண்டிற்கு கொடுக்கமுடியும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. யார் இந்தத் தகவலைச் சொன்னார்கள் ? சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூனாவாலா ட்விட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அடுத்த ஓராண்டுக்கு கொரோனா தடுப்பு மருந்தை வேற நிறுவனத்திடம் வாங்கி, தடுப்பூசி உற்பத்தி செய்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றால் 80 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவில் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளார். அந்த […]
கொரோனா தடுப்பூசியை யார் கண்டுபிடித்தாலும்சரி அதனை உலக நாடுகளுக்கு தேவையான அளவு உற்பத்திச்செய்யும் திறன் இந்தியாவிற்கே உள்ளதாக கூறப்படுகிறது. இதன் உண்மை நிலை என்ன இப்பொழுது பார்க்கலாம். உலகையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், இந்தியா மற்றும் கியூபா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனைகள் வெற்றி அடைந்துள்ள நிலையில், இதன் அடுத்தக்கட்ட சோதனையை நோக்கி உலக நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் யாருடைய தடுப்பூசியாக இருந்தாலும்சரி, அதனை உலக […]
பிரதமர் திரு மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் இந்தியா தத்தளித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. திரு ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து திரு ராகுல் காந்தி தமது டுவிட்டர் பதிவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி -23.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும், 12 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். மத்திய அரசு தனது GST நிலுவைத் தொகையை […]
சோதனை முடிவுகளை உரிய நேரத்தில் கொடுத்தால் மட்டுமே தடுப்பூசிக்கான ஒப்புதல் உரிமம் வழங்கப்படும் என ஆண்ட்ரூ பொல்லார் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து இறுதி கட்ட சோதனையில் இருந்து வருகிறது. அந்த வகையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல்கட்ட மனித சோதனையில், இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குவது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் ஆய்வு பற்றிய போதிய முடிவுகளை விஞ்ஞானிகள் உரிய நேரத்தில் சமர்ப்பித்தால் […]
ரஷ்யா தயாரித்துள்ள மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன், கமலேயா தொற்று நோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து தயாரித்த அந்த தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக் 5’ என்று பெயரிடப்பட்டுள்ளது. […]
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுடன் கைகோர்க்க ரஷ்யா விருப்பம் காட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா விற்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் பல்வேறு நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். அந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை தற்போது நடந்து […]
ஆஸ்திரேலிய மக்களுக்கு கொரொனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிகாக ஆஸ்திரேலிய அரசு 18 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், ” ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி, உலகின் மிக முன்னேறிய மற்றும் […]
பணக்கார நாடுகள் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை பதுக்கி வைக்க கூடாது என்று போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். வாடிகன் தேவாலயத்தில் பொதுமக்களுக்கு போப் பிரான்சிஸ் ஆற்றிய உரையில், ” கொரோனா தடுப்பூசி போடுவதில் பணக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலோ அல்லது அந்த தடுப்பூசி ஒரு நாட்டின் தனிச் சொத்தாக மாறினாலோ, இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயங்கள். கொரோனா தடுப்பூசி, உலக மக்கள் அனைவருக்கும் உரிமையானதாக இருக்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி விற்பனைக்கு தயாராகிவிடும் என்று அரசு மருந்து நிறுவனம் கூறியுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமன்றி கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அவ்வகையில் தற்போது வரை 165 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் அனைத்து நாடுகளையும் முந்திக் கொண்டு, தாங்கள் உலகின் முதல் […]
இங்கிலாந்தை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ரா செனேக்காவின் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனை டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகில் 213 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது வரை உலகம் முழுவதும் 2,20,36,529 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி கொரோனா தாக்குதலால் தற்போது வரை 7,76,862 […]
கொரோனாவிற்கு எதிராக ரஷ்யா மேலும் பல தடுப்பூசிகளை உருவாக்குவது அவசியம் என்று அந்நாட்டின் பொது சுகாதார கண்காணிப்பகத்தின் தலைவர் கூறியுள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவை தடுத்து நிறுத்தும் வகையில், ரஷ்யா ‘ஸ்புட்னிக்-5’ என்ற பெயரில் தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டை சேர்ந்த பொதுசுகாதார கண்காணிப்பகத்தின் தலைவர் அன்ன போபோவா கூறுகையில், ” கொரோனா பிரச்சனையை சமாளிக்க ரஷ்யா மேலும் பல தடுப்பூசிகளை உருவாக்குவது மிக அவசியம் என்று யோசனை தெரிவித்திருக்கிறார். […]
ரஷ்ய தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்து சந்தேகம் இருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறியுள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பீட்டர் சார்லஸ் டோஹர்ட்டி, சாதாரண செல்களில் இருந்து வைரஸ் பாதித்த செல்களை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மூலம் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்பது பற்றிய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றுள்ளார். அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் […]
பிரிட்டனை சேர்ந்த மருத்துவ உற்பத்தி நிறுவனம் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை விரைவில் முடிவடைய போவதாக கூறியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பரவலை கட்டுப்படுத்த மருத்துவத் துறையினர் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமன்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் அனைவரும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர். கொரோனா தடுப்பூசியை கண்டறிய பல்வேறு நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதில் ஒரு சில நிறுவனங்களில் மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் இருக்கின்றன. […]
ரஷ்யாவில் திரளான மக்களுக்கு ஒரு மாதத்தில் தடுப்பூசி வழங்கப்படும் என தடுப்பூசியை உருவாக்கிய நிறுவனம் கூறியுள்ளது. ரஷ்யாவில், அதன் ராணுவ அமைச்சகம், கமலேஷ் தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பு ஊசியை உருவாக்கியுள்ளது. அதன் பின்னர் உலகின் முதலாவது கொரோனா தடுப்பு ஊசியை நாங்கள் கண்டு பிடித்து, பதிவு செய்துள்ளோம் என்று ரஷ்ய அதிபர் புதின் கடந்த 11ஆம் தேதி அன்று கூறியிருந்தார். அந்த செய்தி […]
ரஷ்யா உருவாகியுள்ள கொரோனா தடுப்பூசி குறித்து கூடுதல் தகவல்களை பெறுவதற்கு அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக்-5 என்ற பெயரில் உலகின் முதலாவது தடுப்பூசியை ரஷ்யா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. இதுபற்றி அந்நாட்டின் அதிபர் புதின் கூறும்போது, ” உலகின் முதல் கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா பதிவு செய்திருக்கிறது” என்று கூறி உலகையே அதிர வைத்துள்ளார். இருந்தாலும் தடுப்பூசி […]
வெளிநாடுகள் கூறியுள்ள தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளுக்கு, ரஷியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. ரஷியா உருவாக்கி இருக்கின்ற ஸ்புட்னிக்-5 என்னும் கொரோனா தடுப்பூசி மிக விரைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது, நம்பகத்தன்மையற்றது, பாதுகாப்பற்றது என்ற பல்வேறு குற்றசாட்டுகளை வெளிநாடுகள் முன்வைத்து வருகின்றன. இதனை ரஷிய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் மாஸ்கோவில் நேற்று கூறுகையில், “ரஷிய தடுப்பூசிக்கு எதிரான வெளிநாடுகளின் விமர்சனங்கள் அனைத்தும் அடிப்படையற்றவை. வெளிநாட்டவர்கள் இதனை பெரும் போட்டியாக பார்க்கிறார்கள் என்றே நம்புகிறேன். […]
கொரோனா தடுப்பூசி முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படுவதாக ரஷிய மந்திரி கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸிற்கு எதிராக முதல் தடுப்பூசியை உருவாக்கி, ரஷியா நேற்று முன்தினம் பதிவு செய்திருந்தது. இது உலக அரங்கில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து மாஸ்கோவில் ரஷிய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த தடுப்பூசியை தானாக […]