ரஷ்யா உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசியை வாங்க டெல்லியில் இன்று நடைபெறவுள்ள வல்லுநர் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளர். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நாட்டில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு, இரண்டு சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளர். மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து இன்று வல்லுநர்கள் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாகவும், அந்தக் கூட்டத்தில் ரஷ்ய அறிவித்துள்ள கொரோனா தடுப்பூசியை வாங்குவது குறித்து முக்கிய […]
Tag: தடுப்பூசி
ரஷ்யாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு இந்தியா இன்று ஆலோசனை நடத்துகின்றது. ரஷ்யா நேற்று தான் உலகத்திலேயே முதன் முதலாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே இதை நேரடியாக அறிவித்தார். அவருடைய மகளுக்கு கூட ஊசி செலுத்தப்பட்டு முதல் தடுப்பூசி போடும் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் தெரிவித்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் […]
ரஷ்யாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு இந்தியா ஆலோசனை செய்து வருகின்றது. ரஷ்யா இன்று தான் உலகத்திலேயே முதன் முதலாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே இதை நேரடியாக அறிவித்து இருக்கிறார். அவருடைய மகளுக்கு கூட ஊசி செலுத்தப்பட்டு முதல் தடுப்பூசி போடும் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் தெரிவித்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]
ரஷ்யாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு இந்தியா ஆலோசனை செய்து வருகின்றது. ரஷ்யா இன்று தான் உலகத்திலேயே முதன் முதலாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே இதை நேரடியாக அறிவித்து இருக்கிறார். அவருடைய மகளுக்கு கூட ஊசி செலுத்தப்பட்டு முதல் தடுப்பூசி போடும் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் தெரிவித்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]
உலக நாடுகளில் முதன் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா கண்டறிந்து சாதனை படைத்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா என்ற பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்குகின்றன. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த 8 மாதங்களாக உலக நாடுகளை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதிக்குள் உலக […]
உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி பரிசோதனையை ரஷ்யா தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு தற்போது வரை இரண்டு மில்லியனுக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு எதிராக தடுப்பு ஊசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதில் முதல் தடுப்பூசியை கண்டறிந்துள்ள ரஷ்யா, தற்போது அதற்கான பரிச்சோதனையை தொடங்கியுள்ளது. அந்நாட்டின் அதிபர் தனது சொந்த மக்களுக்கு தடுப்பு ஊசியை செலுத்தி முதற்கட்ட பரிசோதனையை […]
கொரோனாவிற்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் இருப்பதாக இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக செயல்பட்டு வரும் இஸ்ரேலில் தடுப்பூசி உருவாகும் முயற்சியில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை அறிய ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ், தனது அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ‘ஐஐபிஆர்’ என்று அழைக்கப்படுகின்ற இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நேற்று சென்றிருந்தார். […]
உலக நாடுகளை கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸை தடுத்து நிறுத்த உலக அரங்கமே ஒன்றிணைந்து தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா என அனைத்து நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஒரே வரிசையில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த இந்த சூழலில்தான் ரஷ்ய நாட்டின் கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய சோதனை நிறைவடைந்து விட்டதாக கடந்த வாரம் தெரிவித்தது. அந்நாட்டின் […]
கொரோனாவுக்கு மருந்தே கிடைக்காமல் போகலாம் என WHO தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை உலக நாட்டு அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், பாதிப்பை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் முற்றிலும் கொரோனாவை அழிப்பதற்காக தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவில் இதற்கான பணிகள் அதிதீவிரமாக […]
அமெரிக்கா 10 கோடி கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து நாடுகளும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்தை எட்டியுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பெரும் மடங்காக அதிகரித்துள்ளது. அதனால் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு அமெரிக்கா மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றது. இந்நிலையில் […]
ரஷ்யாவில் தயாராகியுள்ள கொரோனா தடுப்பு ஊசி வரும் அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் வெற்றி பெற்றதாக அன்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின், அனைத்து மருத்துவ சோதனைகளும் நிறைவடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது. […]
கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உயர் அலுவலர் கூறியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சிறப்பு உயர் அலுவலர் ராஜேஷ் பூஷன் நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், “இரண்டு கொரோனா தடுப்பூசிகளின் பரிசோதனை இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் பரிசோதனையில் 1,150 நபர்களும், இரண்டாவது பரிசோதனையில் 1,000 நபர்களும் அவர்களை உட்படுத்திக் கொண்டுள்ளனர். சீனா, அமெரிக்கா […]
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி தயார் ஆனால் பிற நாடுகளுக்கும் வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா கொடிய வைரஸயை அழிப்பதற்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் தடுப்பூசி தயார் ஆனால் பிற நாடுகளுக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட […]
கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்புகளில் 200 க்கும் மேல் இருப்பதால் வெற்றி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது என WHO தெரிவித்துள்ளது. ஜெனீவாவிலிருந்து உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்துள்ள சமூக ஊடகத்தின் நேரடி நிகழ்ச்சியில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பங்கேற்று பேசினார். அதில், இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி ஒரு கட்டத்திற்கு வர நோய்த்தொற்றின் அதிக அலைகள் தேவைப்படும். ஆகையால், விஞ்ஞானிகள் தடுப்பூசி சோதனைகளில் பணியாற்றும் போது, […]
உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என மனைவி மறுத்தும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தனது உடலில் செலுத்த ஒப்புக் கொண்டவருக்கு பாராட்டுகள் குவிகிறது பிரிட்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் சார்பாக கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இதனை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றது. இதானால் அதற்கான தன்னார்வலர்களை பல்கலைகழகம் தேடிவந்தது. அப்போது லண்டனில் வசித்து வரும் இந்தியரான தீபக் தனது உடலில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீபக் […]
கொரோனாவுக்கான தடுப்பூசி ரஷ்யா முதன்முதலாக மனிதர்களிடம் பரிசோதனை செய்து சாதனை படைத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதிலும் ஊரடங்கு விதிகளை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அறிவுரைப்படி மக்கள் கேட்டு நடந்து வந்த போதிலும், கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு சரியான முடிவாக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்று உலக […]
2021 ஆம் ஆண்டுக்கு முன் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வர சாத்தியமில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே இதற்கான தடுப்பூசி மருப்தை கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக கோவாக்சின், சைக்கோட்டிவ் உள்ளிட்ட 11 தடுப்பு மருந்துகளை பரிசோதிக்கும் முயற்சிகள் […]
ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனா தடுப்பு ஊசி விற்பனைக்கு வந்துவிடும் என்ற செய்தி பொய்யானது என ICMR விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே இதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் கோவாக்சின் என்ற மருந்து இதற்கு பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டதுடன், வருகின்ற ஆகஸ்ட் […]
சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஐசிஎம்ஆர் விளக்கமளித்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் தயாரித்து வரும் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடத்தில் பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்துள்ளது. முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டதில் வெற்றி கிடைத்ததால் அடுத்தக்கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனிடையே இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகமும் இந்த பரிசோதனைக்கு அனுமதி அளித்துள்ளது. நாளை முதல் சோதனை முயற்சியாக கொரோனா தடுப்பு மருந்து பரிசித்திக்க உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. […]
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு தன்னார்வலர்கள் மீது பரிசோதனைக்கு செலுத்தப்பட்டுள்ளது ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு பரிசோதனை செய்ய அங்கிருக்கும் மருத்துவமனை ஒன்றில் தன்னார்வலர்கள் 18 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து செலுத்தி இதுவரை அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் உடல்நிலை குறித்த புகார்கள் எதுவும் வந்ததாகவும் தகவல் இல்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடப்பட்ட 18 தன்னார்வலர்களும் மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5.60 லட்சம் பேர் கொரோனா […]
கொரோனாவை தடுக்க ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை மனிதனுக்கு செலுத்தி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த மருந்தை அடுத்த சில தினங்களில் மனிதனின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது. ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் நிலையை எட்டியிருப்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று […]
தினமும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இறந்தவர்களின் எண்ணிக்கை என ஒரே செய்தியை தொடர்ந்து பார்க்க அனைவருக்கும் ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டு எப்பொழுதுதான் இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற எண்ணம் எழுந்திருக்கும் அதற்கு பதிலளிக்கும் விதமாக சர்வதேச விஞ்ஞானிகள் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். தடுப்பூசி எப்போது கிடைக்கும்? அதற்கான பணி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு கண்டுபிடிக்கப்படலாம். ஆனால் உறுதியாக கூறமுடியாது என தெரிவித்துள்ளனர். புதிதாய் வரும் வியாதிக்கு தடுப்பூசி எவ்வளவு காலத்தில் தயாராகும் சுமார் 8 […]
தடுப்பூசியை கண்டுபிடிப்போம் என்றும் அதன் அருகில் தான் இருக்கிறோம் என்றும் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் பாசி தெரிவித்துள்ளார் அமெரிக்காவில் பயோடெக்னாலஜி கண்டுபிடிப்பு அமைப்பு மேற்கொண்ட கூட்டத்தில் பேசிய தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் நிறுவனத்தின் இயக்குனரான பாசி கூறியதாவது, “கொரோனா தொற்று எனக்கு மிகவும் மோசமான கனவாக தோன்றுகிறது. நான்கு மாதத்திற்குள் உலகம் முழுவதையும் பெரும் அழிவிற்கு தள்ளியுள்ளது. இன்னும் கொடிய கொரோனா தொற்று முடியவில்லை. உலக அளவில் மில்லியன் கணக்கில் தொற்று […]
நோய்களை கட்டுப்படுத்த 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு […]
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கிடைத்து விடும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் பரவி 200க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. முக்கியமாக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.. அங்கு தினமும் பலி எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீக்கிரம் இதற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் மும்முரமாக […]
கொரோனா பரவலால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் விட்டால் அவர்களின் எதிர்காலம் சிக்கலாகிவிடும் என ஐநா தெரிவித்துள்ளது உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா தொற்றை தடுப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதனடிப்படையில் ஊரடங்கு அமல் படுத்தப்படுவதும். பல்வேறு ஆராய்ச்சிகளை செய்வதுமாக இருந்து வருகின்றனர். மக்களும் ஊரடங்கு காரணமாக வீட்டின் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் ஐநா சபையின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா தொற்று பரவி […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோவிற்கு தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா மற்றும் சீனாவுடன் இந்தியாவும் போட்டியில் குதித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 6 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவற்றில் சைடஸ் கேடிலா, சீரம் என இரு நிறுவனங்கள் மட்டுமே உலக சுகாதார அமைப்புகளிடம் பதிவு செய்து சர்வதேச அளவில் போட்டியில் இருப்பதை உறுதி செய்துள்ளது. உலகின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 700 கோடியை தாண்டி விட்டதால், ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தயாராவது வரவேற்கத்தக்கது என்று சர்வதேச தடுப்பூசி […]
கொரோனாவிற்கு தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருட காலம் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை இதற்கான சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடம் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஜெனிவாவில் டாக்டர் மார்க்ரெட் ஹாரிஸ் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது “கொரோனாவை தடுக்க தடுப்பூசி சோதனை பலநாடுகளில் […]
பன்றி காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய WHO தலைவர் டெட்ரோஸ், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க 18 மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார். சீனாவில் முதன்முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா,ஸ்பெயின், இத்தாலி, ஈரான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தோற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
பச்சிளம் குழந்தைகளுக்கு அட்டவணைப்படி தடுப்பூசி போட அவசரம் வேண்டியதில்லை என தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. ஓரிரு வாரங்களில் தள்ளி போடுவதால் பிரச்சனையில்லை. கட்டாயம் என்றாலும் தள்ளி போவதால் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் பச்சிளம் குழந்தைகளை இந்த நேரத்தில் வெளியே கொண்டு வர வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று […]