Categories
மாநில செய்திகள்

மக்களே!!… தமிழகம் முழுவதும் இன்று (மார்ச்.5)…. அரசு அதிரடி அறிவிப்பு…. உடனே கிளம்புங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 3 வாரங்களாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. இந்நிலையில் சென்ற 3 வாரங்களாக தடைபட்டிருந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் இன்று (மார்ச்.5) நடைபெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து  அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ் மக்களே…! வழக்கமான செயல்பாடுகள் தொடங்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

கொரோனா குறைய  தொடங்கியதன் காரணமாக வழக்கமான செயல்களை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று  3-வது அலை  இறுதி கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.  இந்நிலையில் டெல்லியில் நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் நேற்று நிருபர்களிடம் பேசும்போது, இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலானவர்களில் 74 சதவீதத்தினர் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  39 சதவீதத்தினர் இரண்டு தடுப்பூசிகளையும்  செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க தடுப்பூசி போடலையா?… இனி தப்பிக்கவே முடியாது…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு தளர்வு நேற்று (பிப்..28) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் வருகிற 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் செயலாக்க குழு அறிவித்து இருக்கிறது. இதனிடையில் உத்தரவின் முக்கியமான அம்சங்கள் புதுச்சேரி மாநிலத்தில் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனைகள் தொடர்பாக சரியான ஆணவங்களை சுகாதாரத்துறை பராமரிக்க வேண்டும். கொரோனாவில் இருந்து  உருமாறிய வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடாவிட்டாலும் அழைத்து வரப்படுவர்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

உக்ரேனில் இருந்து மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள்  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டாலும் அழைத்து வரப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் நெகட்டிவ் சான்றிதழ் இல்லாவிட்டாலும் உக்ரேனில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் தடுப்பு விதிமுறைகளுக்கு விலக்கு அளித்து மனிதாபிமான அடிப்படையில் மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே யாரும் போகாதீங்க…. இன்று (பிப்…26) கிடையாது…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற இருப்பதால் பிப்..26, 27ம் தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க ஞாயிறுதோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி கடந்த 12ம் தேதி வரை, 23 மெகா முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டது. எனினும் இந்த வாரம் நடத்த […]

Categories
தேசிய செய்திகள்

12-18 வயதினருக்கு…. கோர்பேவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி…. வெளியான தகவல்..!!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி புரதம் துணைப்பிரிவு கோர்பேவேக்ஸ் என்ற தடுப்பூசியை மத்திய மருந்துக்கு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி புரதம் துணைப்பிரிவு கொரோனா தடுப்பூசியாக கோர்பேவேக்ஸ் உள்ளது. இந்த தடுப்பூசியை  பயாலாஜிக்கல் ஈ  என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த தடுப்பூசி செலுத்துவதற்கு இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதற்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

ஆனந்த கண்ணீரில் பயணிகள்… ஆஸ்திரேலியாவில் குறைந்த கொரோனா…. விமான நிலையத்தில் மகிழ்ச்சி பெருக்கு…!!!

ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிற நாட்டு பயணிகள் நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனோ தொற்று குறைந்திருக்கிறது. எனவே, அந்நாட்டு அரசு தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கழித்து தங்கள் உறவினர்களை சந்தித்ததாக பலர் ஆனந்த கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். சிட்னி […]

Categories
உலக செய்திகள்

“ஏப்ரல் முதல்”….!5 முதல் 11 வயது வரை குழந்தைகளுக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறை அறிவிப்பு….!!!

ஏப்ரல் மாதம் முதல் 5 முதல் 17 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா  தொற்றின் காரணமாக அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.  இந்நிலையில் பிரிட்டன் 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் சஜித் ஜாவித்  கூறியதாவது: வரும் “ஏப்ரல் மாதம் முதல்  5 முதல்11 வயதினருக்கு தடுப்பு ஊசி […]

Categories
உலக செய்திகள்

மக்களே ….”நோய் எதிர்ப்பு சக்தி கூடணுமா”…. இத பண்ணுங்க…. புதிய கண்டுபிடிப்பில் ஆராய்ச்சியாளர்கள்…!!

தடுப்பூசி செலுத்திய 90 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி மேற்கொண்டால்  நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் ஒன்றரை மணி நேரத்திற்கு உடற்பயிச்சி  மேற்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.அதாவது   சைக்கிளை நிறுத்தி வைத்துக் கொண்டு அதன் பெடலைச் சுற்றி பயிற்சி செய்கிறபோது அல்லது வேகமான நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போதும் அடுத்த நான்கு வாரங்களில் அவர்களது எதிர்ப்பு சக்தி அதிகமாகும். கொரோனோவுக்கு  எதிரான பயோடெக் தடுப்பூசிகளையும் […]

Categories
உலக செய்திகள்

பணியாளர்களுக்கு வேலை தடை…. அமைச்சகத்தின் அதிரடி முடிவு…. தவிக்கும் பிரபல நாட்டுமக்கள்….!!!

தடுப்பூசி போடாத 50 வயதிற்கு மேலான பணியாளர்களுக்கு வேலை தடை செய்யப்படும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை வாட்டி வதைக்கும் கொரோனா  பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. இதனால் கொரோனாவின் அளவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இத்தாலி நாட்டில் 50 வயதிற்கு மேலானோர் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என ஜனவரி மாதம் தொடக்கத்திலேயே அமைச்சரவை கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது. அதில் 50-க்கும் மேலானோர் பிரிவில் உள்ளவர்கள் […]

Categories
உலக செய்திகள்

டீனேஜ் பருவத்தினருக்கு ஸ்பெஷல் தடுப்பூசி….தீவிர முயற்சியில் ரஷ்யா …

நாடு முழுவதும் டீன் ஏஜ் பருவத்தினருக்கு ஸ்புட்னிக் v தடுப்பூசி  செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  நாடு முழுவதும் கொரோனா தொற்றின்  காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யாவில் தினசரி கொரோனா  பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு மத்தியில் நாடு முழுவதும் 12 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு  ஸ்புட்னிக் வி  மருந்து செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த தடுப்பு மருந்து டீன் ஏஜ் பருவத்தினருக்காக  தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தாதவர்கள் பணி நீக்கமா…? போராட்டத்தில் குதித்த பணியாளர்கள்…!!!

நியூயார்க்கில் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து நகராட்சி பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உலக நாடுகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில நாடுகளில் தடுப்பூசியை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், நியூயார்க் நகரத்தில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து நகராட்சி பணியாளர்களும், மக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது, நியூயார்க் நகராட்சி பணியாளர்கள் கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி எடுக்காதவர்கள் பணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. தடுப்பூசி முகாமில் அதிரடி மாற்றம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என்று மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பணிகள் விதிமுறைகள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதனிடையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் (19ம் […]

Categories
சினிமா

ஹேப்பி நியூஸ் மக்களே….! திரையரங்குகளில் 100% அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் அதிகரித்து வந்தது.  இதனால் நாளுக்குநாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த கொண்டே இருந்தது. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அந்த வகையில் திரையரங்குகளில் கடந்த ஆண்டு  ஏப்ரல் 10 முதல் 50 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று 22-வது மெகா தடுப்பூசி முகாம்…. மக்களே உடனே கிளம்புங்க…..!!!!

தமிழகம் முழுவதும் இன்று(பிப்..12) 22-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் 50,000 மையங்களில் நடைபெறும் இந்த முகாம்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் பயன்பெறலாம். சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நடைபெறும் முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதுவரை 91 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 70.4 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் தமிழகத்தில் 1 […]

Categories
உலக செய்திகள்

“தீவிரமடைந்த போராட்டம்!”… அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்துங்க… கனடாவை வலியுறுத்தும் அமெரிக்கா…!!!

அமெரிக்க அரசு, கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து லாரி ஓட்டுனர்கள் நடத்தும் போராட்டத்தை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. கனடாவில் எல்லையை கடந்து வரும் லாரி ஓட்டுனர்கள் கட்டாயமானாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனை எதிர்த்து லாரி ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சுதந்திர அணிவகுப்பு என்னும் பெயரில் அந்நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் போராட்டம் தொடங்கியது. தற்போது நாடு முழுக்க இந்த போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

மூக்கு வழியே கொரோனா தடுப்பூசி… விரைவில் மனிதர்களுக்கு…. முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள்….!!!

சுவாச உறுப்புகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் மூன்றாவது டோஸ்  தடுப்பூசிக்கு  மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். தற்போது கொரோனோவிற்கு  தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில் உலகம் முழுவதும் தற்போது போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு டோஸை  போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மூக்கு வழியே  கொரோனா தடுப்பு மருந்து விரைவில் மனிதர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணம்?…. 240 வீரர்கள் பணிநீக்கம்…. கடற்படையின் அதிரடி முடிவு….!!

அமெரிக்க கடற்படையினர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக செயல்பட்டு பேராயுதமாக இருக்கிறது. இருப்பினும் கொரோனா  தடுப்பூசியை போடுவதில் அனைத்து சாமானிய மக்களும், படை வீரர்களும்  கொஞ்சம் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 240 வீரர்கள் மறுத்துவிட்டதால் அவர்களை பணி நீக்கம் செய்துள்ளனர. குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் ஆர்ப்பாட்டம்… தடுப்பூசியை எதிர்க்கும் ரஷ்ய மக்கள்…!!!

ரஷ்ய நாட்டில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர வாகன அணிவகுப்பு போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பானது, கொரோனாவிற்கு எதிராக நடக்கும் போரில் தடுப்பூசி தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. எனவே ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. அந்நாடுகளில், மக்கள் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கனடா மற்றும் நியூசிலாந்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்…. 4-வது டோஸ் தேவைப்படும்… நிபுணர்கள் தகவல்…!!!

அமெரிக்காவில் ஒமிக்ரான் தொற்றை தடுக்க நான்காம் டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்று வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகரான அந்தோணி வுசி தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் கொரோனா தொற்று தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். எனவே, கொரோனாவை தடுக்க நான்காம் டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராக இருக்கும் அந்தோணி வுசி […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி அவசியம்”…. ஆராய்ச்சியின் முடிவுகளை…. வெளியிட்ட பிரபல நாடு….!!!

கொரோனா தடுப்பூசியின் ஆராய்ச்சி முடிவுகளை ஸ்வீடன் நாடு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசியை  அமலுக்குக் கொண்டு வந்தது. தற்போது ஸ்வீடன் நாட்டில் கொரோனா  தடுப்பூசி செலுத்துவதன் மூலம் ஏற்படும் பாதுகாப்பு பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இந்த ஆய்வில் இரண்டாவது கட்ட தடுப்பூசி செலுத்தி 7 மாதங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கி விடுகிறது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஆனால் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியிருந்தால் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட “ஆதார் கார்டு கட்டாயமில்லை”…. மத்திய அரசு அதிரடி….!!!

தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்டில்  பொதுநல மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என மத்திய அரசின் யு.ஐ.டி.ஏ.ஐ அமைப்பு கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆதார் கார்டு இல்லை என்றாலும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பலன்கள் கிடைப்பதை மறுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் சில தடுப்பூசி முகாம்களில் ஆதார் கார்டு இல்லையென்றால் தடுப்பூசிகள் செலுத்தப்பட […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாடுகளை தளர்த்தாதீர்கள்… 2 மில்லியன் பேர் உயிரிழக்க நேரும்…. சீன ஆராய்ச்சியாளர்கள் தகவல்…!!!

சீனா போன்ற கொரோனா தொற்று இல்லாத இடங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தினால் ஒரு ஆண்டில் இரண்டு மில்லியன் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். சீன ஆராய்ச்சியாளர்கள் கட்டுப்பாடுகளை தளர்த்துவது, ஒரு வருடத்தில் 2 மில்லியன் உயிரிழப்புகளை ஏற்பட வழிவகுக்கும் என்று கூறியிருக்கிறார்கள். மேலும், அவர்கள் தெரிவித்திருப்பதாவது, தொற்றை தடுக்கக்கூடிய சிறப்பான தடுப்பூசிகளை தயாரிப்பது வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானது என்று கூறியிருக்கிறார்கள். மேலும், தற்போதிருக்கும் தடுப்பூசிகளின் செயல்திறனை கணக்கிட, பிரிட்டன் மற்றும் சிலி போன்ற […]

Categories
உலக செய்திகள்

கட்டாய தடுப்பூசி திட்டத்தை எதிர்த்து கடும் போராட்டம்…. நிலைகுலைந்து போன தலைநகர்…. அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு….!!!

கனடாவில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கனடா நாட்டின் எல்லையை கடந்து செல்லக்கூடிய லாரி ஓட்டுனர்கள் கொரோனோ விற்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக செலுத்தியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகரான ஒட்டாவாவில், ‘சுதந்திர தின வாகன அணிவகுப்பு’ என்று லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் பத்து நாட்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடணுமா…. இனி ஆதார் கார்டு கட்டாயமில்லை…. மத்திய அரசு அதிரடி….!!!!

கடந்த இரண்டு வருடமாக நாடு முழுவதும் கொரோனா எனும் கொடிய வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் பொதுமக்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் கார்டு கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆதார் […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா!”… செம்ம ஆஃபர்…. தடுப்பூசி செலுத்தியிருந்தா போதும்…. இண்டிகோ நிறுவனத்தின் அறிவிப்பு…!!!

இண்டிகோ நிறுவனமானது, கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு டிக்கெட்டுக்கான விலையில் 10% தள்ளுபடியளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொண்ட பயணிகள் இண்டிகோ நிறுவனத்தின் டிக்கெட் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி பெறலாம். இதற்காக, Vaxe Fare என்ற புதிய திட்டம், இண்டிகோ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தடுப்பூசி செலுத்தியவர்கள், இந்நிறுவனத்தினுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்தவர்களுக்கு  மட்டும் தான் தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவில் ஹேப்பி நியூஸ்… கொரோனாவில் இருந்து விரைவில் விடுதலை…!!

ஐரோப்பிய பிராந்தியம் கொரோனா நோய் தொற்றிலிருந்து  விரைவில் விடுதலை பெறும் நிலையில் உள்ளதாக  உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஹான்ஸ் கிளக்  கூறியுள்ளார். கடந்த வியாழக்கிழமை அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஹான்ஸ் கிளக் கூறியதாவது, ஐரோப்பிய நாடுகள்  கொரோனாவுக்கு எதிரான  போரில் வெற்றி பெற  இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும்  இந்த நாடுகள் இந்நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான சூழலையும்  பெற்றுள்ளன. இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசியை அதிக மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. தமிழகத்தில் இன்று (பிப்…5)…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தினசரி 1 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இப்பணியை மேலும் தீவிரப்படுத்தும் அடிப்படையில் மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி, அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும், 100 சதவீதம் நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியால் கருத்தரிப்பதில் பாதிப்பு ஏற்படுமா…? அமெரிக்க நிபுணரின் விளக்கம்…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொள்வது கர்ப்பம் தரிப்பதை குறைக்குமா? என்பது தொடர்பில் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் பெண்கள் கருத்தரிப்பது குறையும் என்ற தகவல்கள் பரவி கொண்டிருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவன இயக்குனரான டாக்டர் ஆன்டனி பாசி தெரிவித்திருப்பதாவது, கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கர்ப்பமாவதை குறைக்கும் என்பது தவறானது. கொரோனா தடுப்பூசியால் கருவுறுதலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தற்போதைய […]

Categories
உலக செய்திகள்

“இதுக்கும் ஒப்புதல் கொடுத்தாச்சு”…. இனி “கொரோனாவை” விரட்டிவிடலாம்… இங்கிலாந்தின் அதிரடி திட்டம்….!!

இங்கிலாந்தில் Novavax என்ற கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியினை பொதுமக்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியினை மிகத்தீவிரமாக செலுத்தி வருகிறது. அதன்படி இங்கிலாந்தில் தற்போது வரை மாடர்னா உட்பட 4 தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அரசாங்கம் novavax என்ற nuvaxovid நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியினை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆகையினால் அந்நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்…. வண்ண பலூன்கள், கார்டூன்களால் மகிழ்ந்த குழந்தைகள்….!!!

துபாயில் நேற்றிலிருந்து ஐந்து வயதுக்கு அதிகமான குழந்தைகளுக்கு பைசர் பயோ என்டெக்  தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2021 ஆம் வருடம் மே மாதத்திலிருந்து 12 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதியளிக்கப்பட்டது. அதனையடுத்து சினோபார்ம் தடுப்பூசி, சிறுவர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சுகாதார மையம் சார்பாக 5 வயதுக்கு அதிகமான சிறுவர்களுக்கு பைசர் பயோடெக் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நேற்றிலிருந்து துபாய் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசி… அனுமதி கோரும் பைசர் நிறுவனம்…!!!

அமெரிக்காவில் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசியளிக்க அவசரகால அனுமதி வழங்குமாறு பைசர் நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது. அமெரிக்காவில் ஐந்து வயதுக்கு அதிகமான அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆறு மாதத்திலிருந்து நான்கு வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசியளிக்க அவசரகால அனுமதியளிக்க வேண்டும் என்று பைசர் நிறுவனம், அமெரிக்க மருந்து மற்றும் உணவுத் துறையிடம் விண்ணப்பித்திருக்கிறது. வருங்காலத்தில் புதிதாக உருமாறும் வைரஸ் பரவலை தவிர்ப்பதற்காக மூன்றாம் தடுப்பூசி செலுத்தவும் அனுமதி […]

Categories
உலக செய்திகள்

“பெரும் அதிர்ச்சி!”…. மரணத்தின் விளிம்பில் மகன்…. தடுப்பூசி செலுத்தாததால் அறுவை சிகிச்சைக்கு மறுப்பு… கதறியழும் தந்தை….!!

அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுத்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் Boston நகரத்தின் மருத்துவமனை ஒன்றில் 31 வயதான ஒரு இளைஞர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும். எனவே நோயாளிகள் கட்டாயமாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற […]

Categories
உலக செய்திகள்

“இது சர்வாதிகாரம்!”… பாகுபாடான செயல்…. பிரான்ஸ் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்…!!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆதாரம் போன்ற கொரோனா தொடர்பான விதிமுறைகள், சர்வாதிகாரம் போன்றது மற்றும் மக்களை பாரபட்சமாக நடத்தும் செயல் என்று கூறி சுமார் இரண்டாயிரம் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதாவது பொது இடங்களில் மக்கள் செல்ல அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மக்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் எனவும் அதை புரிந்து கொள்ளாமல் சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவாக உள்ளதாகவும் […]

Categories
உலக செய்திகள்

அதிரடி தகவல்: இவங்களுக்கு “பூஸ்டர் டோஸ்” போடலாம்…. எந்த தடுப்பூசியினு தெரியுமா…? ஒப்புதல் அளித்த பிரபல நாடு…!!

ஆஸ்திரேலியா அமெரிக்காவின் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கும் தடுப்பூசியை பூஸ்டர் டோஸ்ஸாக 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி அளித்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனாவுக்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட 93 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டுள்ளார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 16 முதல் 17 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு கொரோனாவுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. தடுப்பூசி போடாதவர்களை கண்டுபிடிக்க அதிகாரிகள் தீவிரம்….!!!!

கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனா  பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து, அவர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியபோது, கோவையில் முதல் தவணை தடுப்பூசி 96 பேர் செலுத்தியுள்ளனர். அதனபின் 2-வது தவணை தடுப்பூசியை 82 சதவீதத்துக்கும் […]

Categories
உலக செய்திகள்

ஊழியர்களே ALERT: “வேலைக்கு வந்துட்டு ஆப்பு”…. ஏப்ரல் மாதத்திற்குள்…. என்னன்னு பாருங்க…? அரசின் அதிரடி உத்தரவு….!!

இங்கிலாந்தில் சுகாதார துறை ஊழியர்கள் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாவிட்டால் அவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்று அந்நாடு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இங்கிலாந்தில் தற்போது வரை 77,000 சுகாதார துறை ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளரான சாஜித் ஜாவித் கூறியுள்ளார். இந்நிலையில் அவர் அதிரடியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது சுகாதாரத்துறை ஊழியர்கள் கட்டாயமாக ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதிக்குள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க…. தமிழகம் முழுவதும் இன்று (ஜன..27) …. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 600 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த முகாம்கள் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. உலகில் இத்தனை பேர் தடுப்பூசி செலுத்திவிட்டார்களா…? வெளியான தகவல்…!!!

உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 985 கோடி தடுப்பூசிகள்மக்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35.79 கோடியாக இருக்கிறது. எனவே, அனைத்து நாடுகளிலிலும் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரத்தின்படி, உலகநாடுகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 985 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், 416 கோடி நபர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டனர் என்பது தினசரி அறிக்கையில் தெரியவந்திருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. தமிழகம் முழுவதும் நாளை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை 600 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த முகாம்கள் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைக்கு தடுப்பூசி போட வந்த பெண்…. செருப்பால் அடித்த செவிலியர்…. பகீர் சம்பவம்….!!!!

பீகார் மாநிலம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு குழந்தைக்கு பிசிஜி எனும் காசநோய் தடுப்பூசி போடுவதற்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் செவிலியர் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமென்றால் 500 ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் நான் ஏன் உங்களுக்கு தரவேண்டும்…? இது அரசு மருத்துவமனைதானே..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் செவிலியர் 500 ரூபாய் வாங்கவேண்டும் என்பதற்காக அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.. […]

Categories
உலக செய்திகள்

“ஊழியர்களே தடுப்பூசி போடலையா?”…. அப்போ மிகப்பெரிய இழப்பு தான்!…. அரசு சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

ஜெர்மனியில் ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் நிலையில் அரசு அவர்களுக்கு ஊதிய இழப்பீட்டினை வழங்கி வந்தது. ஆனால் இனி பூஸ்டர் தடுப்பூசி பெற்று கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு ஊதிய இழப்பீடு வழங்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஒரு டோஸ் தடுப்பூசியை மட்டும் பெற்றுக் கொண்டவர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“புதிய கட்டுப்பாடுகள் அமல்?”…. தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு…. அரசு சொன்ன ஷாக் நியூஸ்?!!!!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் மருத்துவமனைகளை தவிர பிற பொது இடங்களுக்கு செல்ல மக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது . அதோடு மட்டுமில்லாமல் அரசு ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய […]

Categories
உலக செய்திகள்

“இத போட்டா” கொரோனா பாதிக்காது… பரிந்துரை செய்த வல்லுனர்கள்…. ஏற்குமா சுகாதாரத்துறை….?

இஸ்ரேலில் கொரோனா தொடர்பான தடுப்பூசியின் 4 ஆவது டோஸ்ஸை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்திக் கொண்டால் 3 முதல் 5 மடங்கு ஆபத்தான உடல்நலக்குறைவு ஏற்படுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அரசுக்கான ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசியினை செலுத்தி வருகிறது. அதன்படி இஸ்ரேலில் கொரோனா தொடர்பான தடுப்பூசியின் 4 ஆவது தவணையை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்திக்கொள்ள அந்நாட்டின் அரசு ஆலோசனை குழு […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: “அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்த உருமாறிய  ஒமைக்ரான் வைரஸ் காரணமாக இந்தியாவில் 3- வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் ஜனவரி 10ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் இருப்பவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் போடப்படும் […]

Categories
உலக செய்திகள்

WOW சூப்பர்…. “410 கோடி பேர்”…. 2 டோஸ்ஸையும் போட்டாச்சு… வெளியான அதிரடி அறிக்கை….!!

உலகம் முழுவதுமுள்ள மக்கள் தொகையில் 52.5 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியினை முழுமையாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகிறது. அதன்படி உலகம் முழுவதுமுள்ள மொத்த மக்கள்தொகையில் 52.5 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியினை […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுதோறும் சென்று…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுதோறும் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். மேலும் மத்திய சுகாதார அமைச்சகத்திடம் மூன்று வாரங்களில் ஆலோசனைகளை அளிக்க மாற்றுத்திறனாளி துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

வைரல் புகைப்படம் : “தடுப்பூசியின் முக்கியத்துவம்!”…. 6 மணி நேரம்…. தந்தையை தோளில் சுமந்த இளைஞர்….!!!!

சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டதோடு, முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. எனவே உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா செல்பவர்கள் கவனத்திற்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

அமெரிக்க நாட்டிற்குள் வரும் அனைத்து கனடா மக்களும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசு இன்றிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் அனைத்து கனடா மக்கள் மற்றும்  அமெரிக்க குடியுரிமை இல்லாதவர்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. அத்தியாவசிய காரணங்கள் அல்லது தேவையற்ற காரணங்களாக என்று எதுவாக இருந்தாலும் அமெரிக்காவிற்குள் நுழைய விரும்பும் அனைவரும் முழுமையாக தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கான ஆதாரம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ஊசி போட்டு என்ன பயன் ? பிறகு ஏன் போடணும்…. பிரபல நாட்டில் மக்கள் போராட்டம் …!!

பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்று கூறிய அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். அதில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்சும் ஒன்று.அந்நாட்டில் மூன்றாவது அலை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதோடு நான்காவது அலையும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுகாதார துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அரசு கொரோனா வைரசை  தடுப்பதற்காக நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகளை […]

Categories

Tech |