ஓமிக்ரான் பரவலை முதன்முதலாக உறுதிசெய்த ஏஞ்சலீக் இந்தியாவில் இத்தொற்றின் தீவிரம் குறைவாகவே இருக்கும் என்று கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் பரவலை முதன்முதலாக கண்டறிந்த போதே தென்னாப்பிரிக்க மருத்துவ குழு தலைவரான ஏஞ்சலீக் இது தொடர்பாக உலக நாடுகளை எச்சரித்துள்ளார். இந்நிலையில் தென்னாபிரிக்க மருத்துவ குழு தலைவரான ஏஞ்சலீக் தற்போது முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்தியாவில் ஓமிக்ரான் பரவலின் வேகம் அதிகமாக இருந்தாலும் அதனுடைய தீவிரம் குறைவாகவே […]
Tag: தடுப்பூசி
இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசிகள் மட்டும் தான். இதனால் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தி விட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்கள் […]
ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயது உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான முன் பதிவு தொடர்பாக கோவின் இயக்குனர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் . ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார். மேலும் மற்றும் சுகாதார […]
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கலந்து செலுத்தக் கூடாது என்று மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசிகள் மட்டும் தான். இதனால் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தி விட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி […]
15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசிகள் மட்டும் தான். இதனால் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தி விட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 15 வயது முதல் 18 […]
கொரோனாவில் இருந்துஉருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 97 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையடுத்து தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்நிலையில் இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் CoWIN செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஆதார் […]
உலக நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் ஜனவரி3 முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் சிறார்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி போட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக கூடுதலாக 10 […]
ஒமைக்ரான் ஒருபுறம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், சிறார்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவின் பெயரில், ஜனவரி 3-ம் தேதி முதல் 15 – 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை […]
திருவாரூரில் முதல் தவணை தடுப்பூசி போட்டால் ஊராட்சி நிர்வாகம் 300 ரூபாய் பரிசு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் சுகாதார துறையினர் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் ஊராட்சி […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு விதித்து பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பினர். இந்த நிலையில் தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி டோஸ்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. அமெரிக்க அரசு பாகிஸ்தானிய மக்களுக்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அமெரிக்க அரசால் கோவேக்சின் முயற்சியின் ஒரு பகுதியாக கூடுதலாக 50 லட்சம் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அமெரிக்க அரசால் பாகிஸ்தானிய மக்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா […]
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு கோவக்சின் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் கோவின் இணையதளத்தில் குழந்தைகளையும் பதிவு செய்ய அரசு தனது தரப்பில் நடவடிக்கை […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9.45 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில், முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். நாட்டில் 18 லட்சம் கொரோனா சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. […]
பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுடன் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: “நாட்டு மக்கள் அனைவரும் 2022ஆம் ஆண்டு தயாராகி வருகிறோம். ஆனால் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இதனால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்தியாவிலும் பலருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒமைக்ரான் கண்டு பீதி அடைய வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள். முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவதை மறந்துவிடக்கூடாது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசியின் பயன்கள் பொதுமக்களுக்கு […]
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களை வீடுவீடாகச் தேடிச் சென்று தடுப்பூசி போடும் பணி பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இராஜஸ்தான் பார்மரில் நல்வாழ்வு துறையைச் சேர்ந்த பெண் பணியாளர் ஒருவர் ஒட்டகத்தின் மீது ஏறி தடுப்பு மருந்து பெட்டியை எடுத்துச் சென்று தடுப்பூசி செலுத்தினார். இந்த […]
ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 91 % பேர் 2 டோஸ் தடுப்பூசிகளைப் செலுத்தி இருப்பதாகவும், 3 பேர் பூஸ்டர் டோஸ்களை செலுத்தியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் 7 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஏராளமான ஒமிக்ரான் பாதிப்புகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களிடம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையில் ஆய்வு செய்யப்பட்ட 183 ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 87 நபர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 7 பேர் தடுப்பூசி […]
ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தற்போது உள்ள தடுப்பூசிகள் திறம்பட செயல்படாது என்பது ஆய்வில் திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் “ஒமிக்ரான்” வைரஸை எதிர்த்து தடுப்பூசியில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் போராடுமா ? என்ற ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர். அந்த ஆராய்ச்சியில் ஜான்சன் & ஜான்சன், பைசர், அஸ்ட்ரா ஜெனகா, மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக திறம்பட செயல்படுமே தவிர ஒமிக்ரானுக்கு எதிராக குறைந்த செயல்திறனையே கொண்டுள்ளது என்பது […]
ஜெர்மனியில் முதன்முதலாக உலகையே அச்சுறுத்தி வரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அனைவரையும் 4 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். ஜெர்மனியில் முதன்முதலாக உலகை அச்சுறுத்தி வரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் கொரோனா தொடர்பான தடுப்பூசியின் 4 ஆவது டோஸ்ஸை செலுத்தி கொள்ளுமாறு […]
அடுத்தாண்டின் மத்தியில் அனைத்து நாடுகளிலும் கொரோனா தொடர்பான தடுப்பூசி 70% பேருக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக நலவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் அடுத்தாண்டின் மத்தியில் கொரோனா தொடர்பான தடுப்பூசியை 70% பேர் போட்டிருக்க வேண்டும் என்று உலக நலவாழ்வு அமைப்பின் இயக்குனரான அதனோம் தெரிவித்துள்ளார். மேலும் உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் சமத்துவமின்மை நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது சில நாடுகளிலுல்ல பொதுமக்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்படுவதால் குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்தியுள்ள […]
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் ஒட்டகத்தில் பயணித்து சுகாதாரத்துறை பணியாளர் ஒருவர் கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார். இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது தடுப்பூசி மட்டுமே. இதனால் அனைத்து மாநில மக்களும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று அரசு வலியுறுத்தி வருகின்றது. இருப்பிடம் கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு தொடர்ந்து தயக்கம் காட்டி வரும் நிலையில், அவர்களுக்கும் சுகாதார துறை ஊழியர்கள் நேரில் சென்று […]
ஐ.நா. பொதுச்சபை தலைவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச்சபை தலைவரும் மாலத்தீவுகளின் வெளியுறவுத் துறை அமைச்சருமான அப்துல்லா சாஹிதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ” எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு சிறிய அளவிலான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கொரோனா தடுப்பூசியின் இரு தவணைகள் மட்டுமின்றி ஊக்கத் தடுப்பூசியை ஏற்கனவே போட்டுக் கொண்டுள்ளேன். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி […]
சுவிட்சர்லாந்தில் பூஸ்டர் டோஸ் கட்டாயமாக்கப்பட்டதையடுத்து வருடந்தோறும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமாகிறது என்று வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் சீனாவில் தோன்றிய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட நபர்கள் கட்டாயமாக அடுத்த 4 மாதங்களுக்கு பின்பாக அதனுடைய பூஸ்டர் டோஸ்ஸை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி நிபுணரான klaus eyar என்பவர் தற்போதைய சூழ்நிலையில் ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சுவிட்சர்லாந்தில் […]
இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் ஒமிக்ரான் வைர வேகமாக அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை ஒருபோதும் கைவிட்டு விடக் கூடாது என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநில அரசுகளுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், புதிய பாதிப்புகள், இரட்டிப்பு விகிதம், மாவட்டங்களில் ஏற்படும் கிளஸ்டர்கள் உள்ளிட்ட விஷயங்களை மிகவும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும் உள்ளாட்சி அளவில் […]
துருக்கியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட் துருகோவேக் எனப்படும் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. துருக்கியில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட துருகோவேக் எனப்படும் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அடுத்த வாரம் முதல் பொதுமக்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என அந்நாட்டு அதிபர் தாயீப் எர்டோகன் கூறியுள்ளார் இதற்கு முன்னர் துருக்கியில் சீன தயாரிப்பான சினோவேக் மற்றும் சைபர் தடுப்பூசிகளை துருக்கி மக்கள் […]
ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக இனி அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அரியானா அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவரும் தடுப்பூசி செலுத்துமாறு அரசு அறிவுறுத்தி வந்தது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் 2022 ஜனவரி முதல் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்று அரியானா அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது […]
கொரோனா தொற்று காரணமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் அடிப்படையில் முன்பு அரசு சார்பாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் சிலருக்கு குலுக்கல் முறையில் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. […]
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கையில் அஸ்ட்ரா ஜெனேகாவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இறங்கியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக தற்போது செலுத்தப்பட்டு வருகிற தடுப்பூசிகளுக்கு ஒமிக்ரான் தப்பி விடும் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கக்கூடிய தடுப்பூசியை உருவாக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கையில் பிரபல பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இறங்கியுள்ளன. இதனை அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் உலகாளவிய மக்கள் தொடர்பு நிர்வாகி பிளேவியா கார்சியா செய்தி […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 18 வயது மேற்பட்டோருக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசிகள் பற்றிய தவறான வதந்திகளால் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் நாளடைவில் மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். நம்மிடம் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். இதனால் கொரோனா பாதிப்புகளும் இந்தியாவில் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு 100% மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள […]
நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர் என்று மராட்டிய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது. மேலும் தடுப்பூசியில் 2 டோஸ் செலுத்தி கொள்ளாதவர்கள் அந்த மாநிலத்தில் பொது போக்குவரத்தை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. மராட்டிய அரசின் இந்த முடிவு பாரபட்சமானது. இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக்கூறி, மும்பை உயர்நீதிமன்றத்தில் […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன. மக்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இருப்பினும் ஒரு சில தடுப்பூசி போடாமல் இருப்பதனால் காரணமாகவும், தடுப்பூசி போடும் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி வரகிறது . எனவே தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க மாநில […]
இத்தாலியில் காவல்துறையினர் உட்பட பல மக்களுக்கு தடுப்பூசியளிப்பது போல் பாசாங்கு செய்து, போலியாக சான்றிதழ் அளித்த செவிலியர் உட்பட 3 நபர்கள் கைதாகியுள்ளனர். இத்தாலியில் தடுப்பூசி முகாம் ஒன்றில் போலியாக தடுப்பூசி சான்றிதழ்கள் அளிக்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே காவல்துறையினர், அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். அதில் ஒரு செவிலியர், சிரஞ்சில் இருக்கும் மருந்தை, வெளியில் ஊற்றிவிட்டு, வெறும் ஊசியை செலுத்துகிறார். அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை வைத்து உடனடியாக […]
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா தொற்றால் அதிக பாதிப்பு அபாயங்களை கொண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி மிகவும் அத்தியாவசியமானது ஆகும். இந்த குழந்தைகள் முன்னுரிமை அடிப்படையில் மாத இறுதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு பைசர் நிறுவனத்தின் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியின் குறைக்கப்பட்ட டோஸ் போடுவதற்கு ஐரோப்பிய […]
தென்னாபிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரானுக்கு எதிராக மாடர்னா தடுப்பூசியின் கூடுதல் தவணை சிறப்பாக செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரானுக்கு எதிராக கொரோனா தடுப்பூசியின் கூடுதல் தவணை சிறப்பாக செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசியின் 2 தவணைகள் ஓமிக்ரானுக்கு எதிராக மிகக் குறைந்த அளவில் செயல்படுவதாகவும், கூடுதல் டோஸ் மிக சிறப்பான பலனை தருவதாகவும் மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரானை எதிர்கொள்ளும் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. […]
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மந்திரி மனசுக் மாண்டவியா பேசியபோது, நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றுக்கு 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாங்கள் தினந்தோறும் நிபுணர்களைக் கொண்டு ஒமைக்ரான் தொற்றை கண்காணித்து வருகிறோம். இதையடுத்து கொரோனா தொற்று பரவல் முதல் மற்றும் 2-வது அலைகளை கட்டுப்படுத்த அனுபவம் எங்களுக்கு இருப்பதால் வைரஸ்களையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமான மருந்துகளை இருப்பில் வைக்க நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். இன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் போதுமான […]
ஈரான் நாட்டில் முதல்முறையாக ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது 89 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் ஈரானில் முதன் முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து ஈரானுக்கு திரும்பிய ஒரு நபருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 60% மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். எனவே அங்கு பலி எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. […]
நாடு முழுவதும் கொரோனாரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊரடங்கு விதித்து கட்டுப்பாடுகள் அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். கொரோனா வைரஸிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே. அதனால் இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16-ம் நாளில் தொடங்கியது. அதே நாளில் அந்தமானிலும் தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது. அங்குள்ள 38 தீவுகளில் மொத்தம் 4,38,000 பேர் குடியிருக்கின்றனர். மேலும் கடல்கடந்த தீவுகள், அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள், சீரற்ற வானிலை ஆகியவற்றுக்கு இடையில் […]
தென்கொரியாவில் 7 மாத பச்சிளம் குழந்தைக்கு தவறாக கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் முன்பே 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாத மத்தியில் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. எனினும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இதுவரை அங்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தென்கொரியாவில் 7 மாத பச்சிளம் குழந்தைக்கு […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை கொண்டு செல்லும் பணிக்கு பறக்கும் ட்ரோன்களில் பயன்படுத்தும் சோதனை நடைபெற்று வருகிறது. ஜவஹர் பகுதியில் இருந்து ஜாப் என்ற கிராமத்திற்கு தடுப்பூசிகளை கொண்டு செல்லும் முதல் முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதுபற்றி அந்த மாவட்டத்தின் ஆட்சியர் மணிக் குர்ஷல் பேசியதாவது, பால்கர் மாவட்டத்தில் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத […]
அவசரகால பயன்பாட்டிற்கு கோவோவேக்ஸ் தடுப்பூசியைப் பயன்படுத்தி கொள்ள உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மட்டுமே பெரும் ஆயுதமாக இருந்தது. இதில் பல தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியது. அமெரிக்காவைச் சோ்ந்த நோவாவேக்ஸ் என்ற நிறுவனம் கோவோவேக்ஸ் தடுப்பூசியை தயாரிக்கிறது. இந்த தடுப்பூசியை அதிக அளவில் தயாரித்து ஏழை-எளிய மக்களுக்கு விநியோகிக்க இந்தியாவுடன் சீரம் நிறுவனத்துடன் கடந்த ஆண்டு […]
அமெரிக்கா இதுவரை 35.5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை சுமார் 110 நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக வழங்க உறுதியளித்திருந்தார் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை அமெரிக்கா 35.5 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை சுமார் 110 நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த தடுப்பூசிகள் அமெரிக்க நாட்டின் மக்கள் தொகை அளவுக்கு சமமானது. […]
நியூசிலாந்து அரசு 5 லிருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிக்க அனுமதி வழங்கியிருக்கிறது. நியூசிலாந்தில் பைசர் உட்பட பல தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் 5 லிருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி அளிக்க நியூசிலாந்து அரசு அனுமதி வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணை பைசர் தடுப்பூசியளிக்க தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு […]
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளன. பெரும்பாலான உலக நாடுகள் அனைத்து மக்களுக்கும் 2-வது தவணை தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்வதற்கு மிக அருகில் உள்ளன. மேலும் சில நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு மேலாக […]
ஒமைக்ரானால் பதற்றம் அடைவதை விட, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட.து இதில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த 47 வயதுடைய ஒரு நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் […]
கூகுள் நிறுவனம் கொரோனா வழிமுறைகளை கடைபிடித்து தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறது. இதுபற்றி ஆல்ஃபாபெட் என்ற கூகுளின் தாய் நிறுவனம், தங்கள் பணியாளர்களுக்கு தெரிவித்துள்ள தகவலில், “பணியாளர்கள் தங்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்ட விவரம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தால், அதற்குரிய மருத்துவ ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், மத அடிப்படையிலான விதிவிலக்கு கேட்க விரும்புபவர்கள் அதற்குரிய ஆவணங்களை சரியாக காண்பிக்க வேண்டும். இதுதவிர […]
தற்போது 77-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் இன்னும் பெரும்பாலான நாடுகளில் பரவி இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் பெட்ரோஸ் தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளை தாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்ட இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது 61 பேருக்கு உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இது […]
நாடு முழுவதும் ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நம் நாட்டில் கோவிஷூல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் குழந்தை தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அதை அவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதையடுத்து 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, ஜைடஸ் கடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி என்ற தடுப்பூசிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]
ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம் கோவிட்ஷில்டு தடுப்பூசி உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிலையில் இன்னும் ஆறு மாதத்தில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்யப்போவதாக அதன் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவால்லா கூறியுள்ளார். கோவோவாக்ஸ் என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்திய போது நல்ல பலன் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் ஏற்கனவே 12 வயதிற்கு மேலான 90% குழந்தைகளுக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் இரு தவணைகளும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிலும் நாளை முதல் அக்குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக பைசர் மற்றும் பயோடெக் நிறுவனங்களில் இருந்து குழந்தைக்கான தடுப்பூசிகள் […]
ஒமைக்ரேன் தடுப்பூசியின் செயல் திறனை குறைக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருவான உருமாறிய ஒமைக்ரேன் தொற்று உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரேன் தொற்று தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கும் என்பதால் அதன் பரவல் விகிதம் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒமைக்ரேன் எந்த அளவு தொற்றில் வீரியமானது, தீவிர உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும், சிகிச்சைக்கு எவ்வாறு கட்டுப்படும் […]
பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி தொடர்பாக அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :”பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து திமுக ஆட்சியில்தான் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திட்டப் பணிகளுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]