Categories
தேசிய செய்திகள்

ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி…. இலக்கை கைவிட்டதா மோடி அரசு….? விமர்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்….!!

நாடு முழுவதும் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசானது கொண்டாடிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் இதுவரை 21% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த ஜனவரி 16 முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசியானது மருத்துவ ஊழியர்கள் மற்றும் முன்கள ஊழியர்களுடன் தொடங்கப்பட்டது, தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கு தடுப்பூசி… மத்திய அரசு தான் முடிவு எடுக்கும்… ராதாகிருஷ்ணன் பேட்டி!!

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு தான் முடிவு எடுக்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா வைரசுக்கு எதிராக மக்கள் தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 6ஆவது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த மெகா முகாமானது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதனிடையே இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நா தடுப்பூசியே போடல… ஆனா சான்றிதழ் மட்டும் வந்திருக்கு… அது எப்படி…? குழப்பத்தில் ஊழியர்கள்…!!!

தடுப்பூசி செலுத்தி கொள்ளாத இளைஞருக்கு 2 டேஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டதாக குறுந்தகவல் வந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டம் அவ்சா தாலுகா ஜவல்கா கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் முதல் தடுப்பூசி மட்டுமே போட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அந்த வாலிபருக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றபோது இரண்டு தடுப்பூசியும் போட்டதற்கான சான்றிதழ் பதிவிறக்கமானது. இதை பார்த்து அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கனும்…. தடுப்பூசி பணிகள் தீவிரம்…. கேட்டுக்கொண்ட உலக சுகாதார அமைப்பு….!!

சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என  உலக சுகாதார அமைப்பு சர்வதேச நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை உலகம் முழுவதிலும் 1.15 லட்சம் சுகாதார பணியாளர்கள் கொரோனாவால் உயிரிழந்து இருப்பதாக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறியதாவது “ஒவ்வொரு சுகாதார அமைப்பின் முதுகெலும்பும் அவற்றின் பணியாளர்களாக இருக்கின்றனர். மேலும் நம் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அனைவரும் சார்ந்திருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

257 தினங்களில் 100 கோடி தடுப்பூசிகள்…. உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த சர்ப்ரைஸ்… பெருமிதம் கொண்ட பிரதமர் மோடி….!!!

கொரோனாவிற்கு எதிராக 100 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி இந்தியா சாதனை படைத்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை பெரிதும் குறைந்துள்ளது. இதற்கு முதன்மையான காரணம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதே ஆகும். கடந்த ஒன்பது மாதங்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சீனாவிற்கு அடுத்தபடியாக உலகரங்கில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இதனால் உலக சுகாதார துறையினருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது […]

Categories
மாநில செய்திகள்

100 கோடி தடுப்பூசி…. ஓரளவுக்கு மன நிறைவுதான்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி….!!!!

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது ஓரளவுக்கு மனநிறைவு தருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் இளவயது கர்ப்பம் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே, குண்டலபட்டி கிராமத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை ஆரம்பித்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை எதிர்கொண்டதால்… “எதையும் தாங்கும் சக்தி இந்தியாவிற்கு வந்துள்ளது”… பிரதமர் மோடி…!!!

கொரோனாவை எதிர் கொண்டதால் இந்தியாவிற்கு எந்த துயரத்தையும் தாங்கும் சக்தி கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்தியா நேற்று 100 கோடி தடுப்பூசி செலுத்தி வரலாற்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து இன்று நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது: “நேற்று நாம் புதிய சாதனையை படைத்துள்ளோம். இந்தியா 247 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி கடினமான இலக்கை எட்டியுள்ளது. இதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பே காரணம். அதற்கு நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த மாதத்திற்குள் சிறுவர்களுக்கு தடுப்பூசி வந்துவிடும்”… சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் தகவல்…!!

சிறுவர்களுக்கான தடுப்பூசி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிடைக்கும் என சீரம் இன்ஸ்டியூட் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டு வரலாறு சாதனை படைக்கப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கோவேக்சின், கோவிஷீல்டு போன்ற இரண்டு ஊசிகளை மட்டுமே போட்டு வருகின்றனர். இதில் 80 சதவீதம் பேர் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுள்ளனர். இந்த தடுப்பூசி புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. நேற்று 100 கோடி தடுப்பூசி போடப்பட்டதை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

5 முதல் 11 வயதினருக்கு போடலாம்…. 2,268 பேருக்கு சோதனை…. பைஸர் நிறுவனத்தின் வேண்டுகோள்….!!

5 முதல் 11 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கோரிக்கையை பைஸர் நிறுவனம் வைத்து உள்ளது. கனடாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அங்கு வசித்து வரும் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனடா சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 5 முதல் 11 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கோரிக்கையை பைஸர் நிறுவனம் வைத்துள்ளது. அந்நாட்டின் இளம் வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கோரப்பட்ட முதல் […]

Categories
உலக செய்திகள்

இனி 2 டோஸ் போட்டிருந்தால் மட்டுமே அனுமதி..! எம்.பி.க்களுக்கு தடுப்பூசி கட்டாயம்… பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு..!!

கனடாவில் கொரோனா தடுப்பூசி நாடாளுமன்ற கீழவை உறுப்பினர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கனடாவில் கொரோனா தடுப்பூசியை நாடாளுமன்ற கீழவை உறுப்பினர்கள் கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே எச்சரிக்கையா இருங்க…. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

கொரோனா தொற்று பிரிட்டன், சிங்கப்பூரில் அதிகரித்து வருவதனால் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 174 ஆவது வார்டு மடுவின்கரை பாரதி தெருவில் 30,லட்சம் ரூபாய் செலவில் நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சிங்கப்பூரில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் இப்போது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை.!!

கொரோனா பாதிப்பை தடுக்க 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கியது.. இந்த நிலையில் 9 மாதங்களில் 100 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனையை எட்டியுள்ளது இந்தியா.. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை 5 கோடிக்குமேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் அதிக அளவு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உத்தரகாண்ட் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 100% அனுமதி.. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் வெளியிட்ட அறிவிப்பு..!!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் முழுமையாக தடுப்பூசி செலுத்திய மக்கள், பொது இடங்களில் 100% அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்த நடைமுறையானது வரும் 25 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி, 12 வயதுக்கு அதிகமானவர்கள் 2 தவணைத் தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும். அவர்களுக்கு இசை நிகழ்ச்சிகள், திரையரங்குகள், ஹாக்கி விளையாட்டுக்கள், திருமணங்கள் மற்றும் இறுதிச்சடங்குகள் போன்ற இடங்களுக்கு செல்ல அனுமதியளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை முன்பே வந்துவிட்டது. எனினும் 50 சதவீத மக்களை […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவர்களுக்கு தடுப்பூசி… ‘அறிவியல் பூர்வமான ஆய்வுக்குப் பிறகே அனுமதி’… மத்திய அரசு திட்டவட்டம்..!!!

அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு பிறகே சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 12 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு ‘சைகோவ்-டி என்ற பெயரில் ஊசி இன்றி செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்கள், அசைவ பிரியர்களுக்கு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் பண்டிகை காலம் என்பதால் தடுப்பூசி முகாம் நடத்தப்பட வில்லை. இந்நிலையில் தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பதில் அக்டோபர் 23ஆம் தேதி சனிக்கிழமை 6 ஆம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்க…. டி.வி., செல்போன் போன்ற பரிசை அள்ளுங்க… மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!

இம்பாலில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் குலுக்கல் முறையில் டிவி, செல்போன் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே தற்போது நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம். இதனால் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை மேம்படுத்த இம்பால் மேற்கு மாவட்ட […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் சூப்பர் நாடு…! ”உங்களுக்கு நன்றி சொல்லுறோம்”…. வாழ்த்து மழையில் இந்தியா …!!

தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பிற்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு தலைநகர் வாஷிங்டனில் உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ்சை சந்தித்து பேசினார். இந்த கலந்துரையாடலில் உலகம் எதிர்கொண்டுவரும் பருவநிலை மாற்ற பிரச்சனையில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கொரோனாவுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் தடுப்பூசித் திட்டங்கள் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. இதற்கு உலக வங்கி தலைவர் டேவிட் […]

Categories
உலக செய்திகள்

“லண்டனுக்கு மீண்டும் தொடங்கிய விமானசேவைகள்!”.. வெளியான தகவல்..!!

லண்டனுக்கு, அமெரிக்க நாட்டின் Philadelphia என்ற சர்வதேச விமான நிலையத்திலிருந்து, விமான சேவைகள் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டீஷ் நாடுகளின் விமான நிறுவனங்கள் மட்டும் தான் லண்டன் Heathrow மற்றும் Philadelphia சர்வதேச விமான நிலையத்திற்கு தொடர்ந்து விமான சேவை அளித்து வந்தது. அமெரிக்காவின் விமான நிறுவனம் கடந்த மார்ச் மாத கடைசியில், லண்டனுக்கு செல்லக்கூடிய  விமான சேவையை மீண்டும் தொடங்கியிருந்தது. இந்நிலையில், பயணிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக்கிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் பிரிட்டன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் சில மாவட்டங்களில் மக்களை கவரும் வகையில் பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க ஞாயிறுதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை விரைவு படுத்துமாறு அனைத்து மாவட்ட […]

Categories
உலக செய்திகள்

“சர்வதேச பயணிகளுக்கு எந்த விதிமுறைகளும் கிடையாது!”.. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகர் அறிவிப்பு..!!

ஆஸ்திரேலியாவில் சிட்னி என்ற மிகப்பெரிய நகரில் கொரோனா குறித்த எந்த விதிகளும் சர்வதேச பயணிகளுக்கு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் இவ்வாறு தீர்மானித்தது குறித்து, பிரதமர் ஸ்காட் மோரிசன் தற்போது வரை எந்த கருத்தும் கூறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிட்னி நகரில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களை அனுமதிப்பது குறித்து பெடரல் நிர்வாகத்தின் அனுமதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நகருக்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், கொரோனா தொற்றுக்குப்பின், நாட்டில் சர்வதேச பயணிகளின் வருகை […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்டவர்கள்…. 100% தடுப்பூசி போட்டாச்சு…. வெளியிட்ட அறிக்கை….!!

காஷ்மீரில் தடுப்பூசி முதல் டோஸ் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீதம் செலுத்தி சாதனை படைத்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்களும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு நிர்வாகம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்…. மாநகராட்சி அறிவிப்பு…!!!

மும்பையில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகர் மும்பையில் மாநகராட்சி சார்பில் 309 முகாம்களும், மாநில அரசு சார்பில் 20 முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 13ஆம் தேதி வரை மும்பையில் ஒரு கோடியே 33 லட்சத்து 13 ஆயிரத்து 138 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 47 லட்சத்து 52 ஆயிரத்து 723 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை மாநகராட்சி சார்பில் ஒரு அறிவிப்பு […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி பணிகள் தீவிரம்…. ஆர்வமுடன் செலுத்தும் மக்கள்…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

கொரோனா தொற்று நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றினால் அதிகமான உயிரிழப்பையும் பாதிப்பையும் சந்தித்தது அமெரிக்கா. அங்கு அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கையாண்டு வருகிறது. மேலும் அமெரிக்காவில் மாடர்னா, பைசர், பயோஎண்டேக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக் கொண்டு வருகின்றனர். இதுவரை மொத்தம் 40, 35, 76, 876 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

கனடா மற்றும் மெக்சிகோவுடனான எல்லைகள் திறப்பு.. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி.. அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு..!!

அமெரிக்க அரசு, கனடா மற்றும் மெக்ஸிகோவுடன் உள்ள எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்கா, அடுத்த  மாதத்திலிருந்து கனடா மற்றும் மெக்ஸிகோவுடன் இருக்கும் சாலை, நீர்வழி எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. மேலும், இரண்டு தவணை  தடுப்பூசி செலுத்திய மக்களை மட்டும், நாட்டிற்குள் செல்ல அனுமதிப்போம் என்று தெரிவித்திருக்கிறது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு நாட்டிற்குள் செல்வதற்கு அனுமதி கிடையாது என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை காண்பித்து, விமானத்தில் கனடாவிலிருந்தும், மெக்ஸிகோவிலிருந்தும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி பாஸ் கட்டாயம்.. கனடா பிரதமர் அறிவிப்பு..!!

கனடாவில் கொரோனா தடுப்பூசி பாஸ், இம்மாதம் 30 ஆம் தேதியிலிருந்து கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார். கனடாவில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் மட்டும் தான் உள்நாட்டு விமானம் மற்றும் ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் 30-ஆம் தேதியிலிருந்து 24 மணி நேரம் அல்லது அதற்கு அதிகமான நேரங்களில் கப்பல் பயணங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கும் தடுப்பூசி பாஸ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 12 வயதுக்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் சிறுவர்களுக்கு தவறுதலாக செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி.. பெற்றோர் புகார்..!!

அமெரிக்காவில் வருடந்தோறும் காய்ச்சலுக்கு செலுத்தப்படும் ஊசிக்கு பதிலாக இரண்டு சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள Walgreens என்ற பகுதியில் இருக்கும் மருந்தகம் ஒன்றிற்கு 4 மற்றும் 5 வயது கொண்ட இரண்டு சிறுவர்கள் காய்ச்சலுக்காக ஆண்டுதோறும் செலுத்தப்படும் தடுப்பூசியை பெற சென்ற போது, அவர்களுக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து சிறுவர்களின் பெற்றோரான Joshua Price மற்றும் Alexandra கூறுகையில், ஒவ்வொரு வருடமும் செலுத்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

வீடு வீடாக சென்று மக்களுக்கு தடுப்பூசி…. அசத்தும் சுகாதாரத்துறை….!!!

பெரியநாயக்கன்பாளையம் சின்னதடாகம் பகுதியில், சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியநாயக்கன் பாளைய ஒன்றியத்தில் நேற்று 9 ஊராட்சி, 4 பேரூராட்சி பகுதிகளில் தடுப்பூசி முகாமையொட்டி 100 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து, அதில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் உள்ள தடுப்பூசி மையங்களில் பொதுமக்களின் கூட்டம் குறைவாக இருந்ததையடுத்து சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று அவர்களின் உடல் நிலையை பரிசோதித்து அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இன்று முதல் இலவச கொரோனா பரிசோதனை கிடையாது.. சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்து அரசு இன்றிலிருந்து இலவச கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்று அறிவித்திருக்கிறது. ஸ்விட்சர்லாந்து அரசாங்கம், இந்த அறிவிப்பிற்கு பின் நாட்டில் பல மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் என்று கருதுவதாக தெரிவித்துள்ளது. இலவச கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டாலும், சில விதிவிலக்குகள் நடைமுறையில் இருக்கிறது. அதாவது, 16 வயதுக்குட்பட்டவர்கள், கொரோனா தொற்று அறிகுறிகள் ஏற்பட்டவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் சேரவிரும்பும் வயதானவர்கள் போன்றோருக்கு இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். எனினும் அவர்களுக்கு கொரோனா சான்றிதழ் அளிக்கப்படாது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

டேய் நா ஆத்தா வந்துருக்கேன் டா… “எங்க ஊர்ல யாருக்கும் தடுப்பூசி போடாத”… என்னா பெர்பார்மன்ஸ்… ஓடிய ஊழியர்கள்..!!!

கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்க்க அருள் வந்து சாமி ஆடுவது போல் கிராமத்தினர் சிலர் நடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், யாதகிரி மாவட்டம் ஹீலகள் கிராமத்தில் வசித்து வரும் மக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டுவதாக சுகாதார துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அந்த கிராமத்திற்கு விரைந்து தடுப்பூசி போட மறுத்த கிராம மக்களை சமாதானமாகப் பேசி தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அந்த சமயத்தில் அங்கிருந்த மூன்று ஆண்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 ஆவது மெகா தடுப்பூசி முகாம்…. 22.52 லட்சம் பேருக்கு தடுப்பூசி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையிலான பல பரிசுகளும் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து தடுப்பூசி செலுத்தி கொள்பவருக்கு குலுக்கல் முறையில் பரிசுகளை வழங்கியது. அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்ற தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 32 ஆயிரம் மையங்களில் ஐந்தாவது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே போங்க…. ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசம்….. அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதிலும் ஒருசில மாநிலங்களில் மக்களை தடுப்பூசி செலுத்த தூண்டும் வகையில் மக்களை கவரும் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் அம்தாவத் மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்தாவத் மாநகராட்சியில் மக்கள் 100% தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக தடுப்பூசி போடும் […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் குறைந்த கொரோனா தொற்று.. 9 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் நீக்கம்.. வெளியான அறிவிப்பு..!!

சிங்கப்பூர் அரசு, பிரிட்டன் உட்பட சுமார் ஒன்பது நாடுகளுக்கு விதித்த விதிமுறைகளை நீக்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. சிங்கப்பூர் அரசு, கொரோனாவை கட்டுப்படுத்த, பிற நாட்டு மக்களுக்கு கடும் விதிமுறைகளை  நடைமுறைப்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது அங்கு கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. எனவே, வரும் 13 ஆம் தேதியிலிருந்து அமெரிக்கா, பிரிட்டன், டென்மார்க், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்போம்!”.. ஐ.நா சபையின் நிரந்தர உறுப்பினர் அறிவிப்பு..!!

இந்தியாவில் புதிய தடுப்பூசிகள் வந்திருப்பதால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கவிருப்பதாக ஐநா சபையின் இந்தியாவிற்கான நிரந்தர உறுப்பினர் தெரிவித்திருக்கிறார். ஐநா சபையின் இந்தியாவிற்கான நிரந்தர உறுப்பினராக உள்ள டி.எஸ் திருமூர்த்தி, “முன்னேற்றத்தை நோக்கி 2030 நிகழ்ச்சி நிரல்” என்ற ஐ.நா சபை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, கொரோனா சமயத்தில் இந்தியா, உலக நாடுகளுக்கு மருத்துவ உதவிகளும், தடுப்பூசிகளும் அதிகமாக வழங்கியுள்ளது. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்தவும் தீவிரமாக போராடி வருகிறோம். தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்கவிருக்கிறோம். எனவே […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடலையா அப்போ ஆபீஸ் வரவேண்டாம்… டெல்லி அரசு அதிரடி உத்தரவு….!!!

தடுப்பூசி போடாத டெல்லி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டெல்லி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று டெல்லி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமானது அம்மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் யாரும் அக்டோபர் 16ந்தேதி முதல் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத டெல்லி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

இதை பண்ணியிருந்தால்…. தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்…. பிரிட்டன் அரசின் அறிவிப்பு….!!

இந்தியாவில் இருந்து வரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திய பயணிகள் இனிமேல்  10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரிட்டன் அரசாங்கம், இந்திய பயணிகளை தனிமைப்படுத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதேபோல் பிரிட்டனிலிருந்து வரும் மக்கள் அக்டோபர்  4 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவின் இம்முடிவிற்கு பதிலளிக்கும் விதமாக பிரிட்டன் அரசானது covid-19 தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிக்கும் விதமாக இந்தியாவுடன் தொடர்ந்து பணியாற்ற […]

Categories
உலக செய்திகள்

உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம்…. மலேரியாவிற்கு பிரிட்டனின் தடுப்பூசி…. மகிழ்ச்சியில் ஆப்பிரிக்கர்கள்….!!

ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மலேரியாவிற்கு பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி முதன்முதலாக செலுத்தப்பட்டு வருகிறது. பிரிட்டனில் கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் (GlaxoSmithKline) எனும் மருந்து நிறுவனம், மலேரியா காய்ச்சலுக்கு எதிராக மாஸ்குயிரிக்ஸ் (Mosquirix) அல்லது RTS, S என்ற தடுப்பூசியை கடந்த 1987-இல் தயாரித்தது. ஆனால் இதன் செயல்திறனானது 30 சதவீதம் மட்டுமே கொண்டது . எனவே, இதை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதிருந்து கானா, கென்யா மற்றும் மலாவியில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி இன்னும் ஏராளம்…. தடுப்பூசி போட்டுட்டு பரிசை அள்ளிட்டு போங்க…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதை அடுத்து வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அன்று 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மாதம் இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய இலங்கை தமிழக அரசு அடையும் […]

Categories
உலக செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசி பெற்ற…. ஐ.நா பொது சபை தலைவர்…. செய்தியாளர்களிடம் பேட்டி அளிப்பு….!!

ஐ.நா பொது சபையின் தலைவரான அப்துல்லா சாகித் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட்  தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷில்டு தடுப்பூசியை பிரிட்டன் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வந்தது. இந்த நிலையில் ஐநாவின் பொது சபை 76 வது கூட்டமானது சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் ஐநா பொதுச் சபையின் தலைவரான அப்துல்லா சாகித் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த பின்…. ஜெர்மனியில் கோவேக்சின் பயன்பாடு…. வெளியான தகவல்…..!!

உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த பின் ஜெர்மனியில் கோவேக்சின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்த பின் ஜெர்மனியில் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அந்நாட்டின் தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதனையடுத்து இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவர் செலுத்திக் கொண்டார். அதன்பின் ஜெர்மனியில் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசியாக கோவிஷீல்டு அங்கீகரிக்கப்பட்டது. இதனால் பயனாளிகளுக்கு எந்த […]

Categories
உலக செய்திகள்

இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி.. ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு..!!

ஆஸ்திரேலியா கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய மக்கள் தங்கள் நாட்டிற்கு வர அனுமதி வழங்கியிருக்கிறது. இந்தியாவில், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் எடுத்துக் கொண்டவர்கள் ஆஸ்திரேலியா பயணிக்கலாம் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில், ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமரான ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளதாவது, இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், தங்கள் நாட்டிற்கு கல்வி கற்க வரும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சில தடைகள் நீக்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

4.75 கோடி தடுப்பூசி போட்டாச்சு…. விரைவில் 100% மக்களுக்கு போடப்படும் – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரானா தொற்றை முழுவதுமாக ஒழிக்கும் நோக்கத்தோடு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு அங்கமாக தொடர்ந்து நான்கு வாரங்களாக முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்படுகின்றது. தமிழகத்தில் இதுவரை 80% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அம்மாவட்டத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

90% கொரோனா மரணங்கள், 2 தவணை தடுப்பூசி போடாதவர்கள் – மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

கடந்த 2 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 90% கொரோனா மரணங்கள், 2 தவணை தடுப்பூசி போடாதவர்கள் என்று மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.. தமிழகம் முழுவதும் 4வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.. இந்த மெகா முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படுகிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த  முகாம்களில் 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆப்பு.! தடுப்பூசி போட்டால் மட்டுமே மதுபானம்… இல்லன்னா கிடையாது… அதிரடி அறிவிப்பு!!

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும் என்று ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருகிறது.. இருப்பினும் கொரோனா 3ஆவது அலை வரும் என்று சொல்லப்படுகிறது.. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.. கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மெகா முகாமும் நடைபெற்று வருகின்றது.. தொடர்ந்து 3 முறை (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தடுப்பூசி செலுத்திய பெற்றோர்களின் விவரம் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

தடுப்பூசி செலுத்தி கொண்ட பெற்றோர்களின் விவரங்களை அனுப்ப அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதல் தவணை, இரண்டாம் தவணை செலுத்தி கொண்ட மாணவர்களின் பெற்றோர் விவரங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே… ஊசி போடப் போகும்போது உஷாரா இருங்க… தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி ஊசி…!!!

கொரோனா தடுப்பூசி போட வந்தவருக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாளும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு உள்ளது. இந்நிலையில் மராட்டியத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் இளைஞருக்கு கொரோனா ஊசிக்கு பதில், வெறிநாய்க்கடி ஊசி செலுத்திய மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெறிநாய்க்கடி ஊசி செலுத்திக் கொள்வோருக்கான வரிசையில் […]

Categories
உலக செய்திகள்

இரண்டு வெவ்வேறு தடுப்பூசி…. நான்கு மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி…. ஆய்வில் அறியப்பட்ட உண்மை….!!

அஸ்ட்ரா ஜெனேகா மற்றும் ஸ்புட்னிக் லைட் போன்ற 2 வகையான தடுப்பூசிகளை செலுத்தினால் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என ஆய்வில் தெரியவந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ்களை எதிர்த்து சிறப்பாக செயல்படக் கூடியதாக இருக்கிறது. இது இந்தியாவில் “கோவிஷீல்டு” என்ற பெயரில் பயன்பாட்டில் இருக்கிறது. இதனையடுத்து ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மற்றொரு வடிவம் ஸ்புட்னிக் லைட் தயாரிக்கப்பட்டது. இந்த அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில்…. 2 மடங்கு உயர்த்த…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வு ஏற்பட்டு உள்ளதாக தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தவில்லை…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் தற்போது 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. நானும்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளரும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தடுப்பூசிகள் குறித்து பேச உள்ளோம். வாரம் தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் என்ற […]

Categories
உலக செய்திகள்

குறைந்து வரும் கொரோனா தொற்று…. எல்லைகளை திறக்ககோரி வலியுறுத்தல்…. ஆஸ்திரேலியா பிரதமரின் அறிவிப்பு….!!

கொரோனா தொற்று காரணாமாக அடைக்கப்பட்ட உள்நாட்டு எல்லைகளை மீண்டும் திறக்ககோரி பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக அங்கு இருக்கக்கூடிய மாகாணங்களின் எல்லைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் பல நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அங்கு கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. இதனையடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட விக்டோரியா மாகாணத்தில் நேற்று 779 நபர்களுக்கும், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 961 நபர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம்…. இன்று 22.08 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

இன்று மெகா தடுப்பூசி முகாம் மூலம் 22.8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவ செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாகவே 28,91,21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.. இரண்டாவதாக செப்டம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட முகாமில் 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் இலக்கை விடவும் கூடுதலாக […]

Categories

Tech |