Categories
மாநில செய்திகள்

தடுமாறிய கலெக்டர்….. தாங்கி பிடித்த முதல்வர் ஸ்டாலின்….. வைரலாகும் வீடியோ….!!!!

ஊட்டி நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் மேடையில் இருந்து தவறி விழ முயன்றபோது முதல்வர் அவரை தாங்கிப் பிடித்து தூக்கிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகை சென்ற முதல்வர் ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கலெக்டர், வனத்துறை அமைச்சர் ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினார். இதில்  கலெக்டர் அம்ரித், குரும்பர் பழங்குடியினர் வரைந்த ஓவியத்தை அளிக்க […]

Categories

Tech |