புத்தாண்டு இரவில் வீலிங்-பைக்ரேஸ்க்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக்ரேஸுக்கும் வீலிங் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்து இருக்கின்றார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பூங்கா ரோடு, அங்கிருக்கும் பூங்காக்கள், துறைமுகம், தெர்மல் நகர் பீச் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் […]
Tag: தடை
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு பண்டிகைகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வருடம் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவதற்காக புதுச்சேரி கோலாகலமாக தயாராகி வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரிக்கு வருகின்றனர். புத்தாண்டு பண்டிகை காரணமாக புதுச்சேரியில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைக்கு வருவார்கள் என்ற காரணத்தினால் கடற்கரை சாலை முழுவதும் கடலில் இறங்காதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் […]
மதுரை, திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்த பலர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு அது நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஆன்லைனில் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக […]
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]
பிரபல நாட்டில் பெண்கள் என்.ஜி.ஓ பணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்களின் ஆட்சி நடைபெறுகிறது. இதனால் தலீபான்கள் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெண்கள் உயர்கல்வி பயில கூடாது என தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தலீபான்கள் தடை விதித்துள்ளனர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து அமெரிக்கா கூறியதாவது, “உலகம் முழுவதும் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் ஹெராத் நகரில் இன்று உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாகாண ஆளுநரின் இல்லத்தை […]
104 YouTube சேனல்கள் உள்பட பல்வேறு இணையதளங்களை மத்திய அரசு தடைசெய்துள்ளது. அதாவது, 104 YouTube சேனல்கள், 5 டுவிட்டர் கணக்குகள் மற்றும் 6 இணையதளங்கள் நாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சமூகத்தில் குழப்பத்தையும் அச்சத்தையும் பரப்பியதற்காக ஐடி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்தாக ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கேள்விகளுக்கு பதிலளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த தகவலை தெரிவித்தார். அப்போது நாட்டிற்கு எதிராக […]
நயன்தாரா திரைப்படத்தை திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். மேலும் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கின்றார். இந்த படத்தில் நயன்தாரா சூசன் என்ற கதாபாத்திரத்திலும் அவரது டாக்டர் கணவராக ஜோசப் கதாபாத்திரத்தில் வினையும் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா தனது கணவர், தந்தையாக நடித்துள்ள சத்யராஜ் மற்றும் மகள் உள்ளிட்டோருடன் சந்தோஷமாக […]
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றிய பின் பெண்களுக்கான சுதந்திரத்தை பறித்து வருவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். இது குறித்து ஆப்கானிஸ்தானில் உயர் கல்வித்துறை மந்திரி நேடா முகமது நதீம் விளக்கம் அளித்துள்ளார். உயர்கல்வியில் பயிலும் பெண்களுக்கான நடைமுறைகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. மேலும் ஹிஜாப் விதிகளை முறையாக பின்பற்றாத பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது திருமணத்திற்கு செல்வது போல் உடை […]
ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என கூறியுள்ளனர். இந்த […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய உடன் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள பெண்கள் பாலின பாகுபாட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதாவது ஆண்கள் துணை இல்லாமல் விமானங்களில் பயணிக்க தடை, ஆறாம் வகுப்பிற்கும் மேல் கல்வி கற்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்வதற்கு தடை என பெண்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் […]
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் கீழ்பாக்கம் கல்லூரி சாலை மற்றும் கல்லூரி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, “விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலைக் கல்லூரிக்கும், கல்லூரி சாலைக்கும் இடையே தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காலிமனை அமைந்துள்ளது. அந்த காலி மனையில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு […]
மகாராஷ்டிரா அமைச்சர் மீது மை தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களுக்கு பின், மாநில சட்டப்பேரவை கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைபடுத்தி இருக்கிறது. அதாவது இனி மாநில சட்டசபை வளாகத்துக்குள் மை பேனா கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மகாராஷ்டிர மாநில குளிர்கால கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளான நேற்று (டிச..19) சட்டசபைக்குள் நுழையும் அனைத்து நபர்களின் பேனாக்களும் சோதனை செய்யப்பட்டது. ஆகவே சட்டமன்றத்திற்குள் போகும் அனைவரிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டு, மை பேனாக்களை வளாகத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், சின்னமனூர் உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழையால் சுருளி அருவி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் நேற்று காலை அருவியில் குளிக்க சென்ற போது வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றுள்ளனர். மேலும் தொடர் கனமழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வினோத்குமார் இயக்க ராணா புரோடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்துள்ளனர். அதன் பிறகு படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ள நிலையில் விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், லத்தி திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. […]
அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு அதிரடியாக தடை விதித்துள்ள உத்தரவை வேளாண்மை துறை செயலர் சி.சமயமூர்த்தி பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றி பல்வேறு நடவடிக்கைகளை வேளாண்மை துறை இயக்குனரகம் மேற்கொண்டு வருகிறது. அண்மையில் இது தொடர்பான துறையின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோனோக்ராபாஸ், ப்ரோபினோபாஸ், செப்கேட்சைபர்மெத்ரின் கலந்த ப்ரோபினோபாஸ் மற்றும் க்ளோர்பிரிபாஸ் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாட்களுக்கு தற்காலிக அடிப்படையில் தடை […]
இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மோகன் netflix தொடர் சம்பந்தமாக வெளியிட்டு வரும் பல விஷயங்கள் மாற்றி மாற்றி கூறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேகன் கூறியதாவது, சமீபத்தில் வெளியான தொடரின் எபிசோட் ஒன்றில் தன்னுடைய சகோதரியின் மகளான Ashleigh hale தன்னுடைய திருமணத்திற்கு வருவதற்கு அரண்மனை வட்டாரத்தில் உள்ள அலுவலர் ஒருவர் தடை விதித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அரண்மனை வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் மேகன் சொல்வது சுத்த பொய். அதாவது தனது சகோதரியின் மகள் […]
முன்னணி காமெடியை நடிகராக வலம் வருபவர் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு. அண்மை காலமாக குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் சுராஜ், சில திரைப்படங்களில் கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். இப்போது ஹேம்நாத் என்பவரது இயக்கத்தில் சுராஜ் நடித்திருக்கும் “ஹிகுடா” என்ற படம் வருகிற டிச..22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பயன்படுத்தக்கூடாது எனக்கூறி கேரள பிலிம்சேம்பர் உத்தரவு பிறப்பித்துள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது பிரபல மலையாள எழுத்தாளர் என் […]
நாட்டின் தலைநகரான தில்லியில் 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு நாளை முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 4ம் தேதி வரை மதுபானம் விற்பனைக்குத் தடைவிதித்து தில்லி மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. தில்லி மாநகராட்சியிலுள்ள 250 வார்டுகளுக்கும் டிசம்பர் 4ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையடுத்து பதிவான வாக்குகள் டிசம்பர் 7ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தோ்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு […]
திருவாரூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்ததால் 13 உரக்கடைகளுக்கு தடைவிதித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல் ஆகிய பல்வேறு பகுதிகளில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளார்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் யூரியா தட்டுப்பாடு காரணமாக தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வேளாண் துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளுக்கு நேரடியாகச் சென்று […]
கேஜிஎப் திரைப்படங்களின் 2 பாகங்களை அடுத்து கன்னடத்தில் இருந்து வெளியாகி கவனத்தை ஈர்த்த திரைப்படம் காந்தாரா. கர்நாடகாவில் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட் என 4 மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி, அனைத்து இடங்களிலும் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் படம் வெளியான சில வாரங்களிலேயே இப்படத்தில் இடம் பெற்ற வராஹ ரூபம் என்ற பாடல் மலையாள திரையுலகில் தனி இசைக் குழுவாக இயங்கிவரும் தாய்க்குடம் பிரிட்ஜ் என்பவர்கள் […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாஸ்திரா மற்றும் குட்பை திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 2 முறை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அமிதாப் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது தன்னுடைய பெயர், குரல் மற்றும் போன்றவற்றை பயன்படுத்தி போலி கோடீஸ்வரர் நிகழ்ச்சி, லாட்டரி மோசடிகள் போன்றவைகள் நடைபெறுவதாகவும், போஸ்டர்கள் […]
டெல்லியின் ஜாமாமசூதி நிர்வாகம் அதன் வளாகத்திற்குள் பெண்கள் தனியாகவும், குழுவாகவும் நுழைவதை தடைசெய்ய முடிவு செய்து இருக்கிறது. அண்மையில் மசூதியின் அலுவலகம் மசூதி வளாகத்துக்குள் இசையுடன் கூடிய வீடியோக்களை படமாக்க தடைவிதித்து இருந்தது. ஷாஹி இமாம் சையத் அகமது புகாரின் உத்தரவுப்படி பாரம்பரிய கட்டமைப்பின் வளாகத்தில் சில சம்பவங்கள் பதிவாகியதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டது. டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இம்முடிவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் “அம்மசூதிக்குள் பெண்கள் நுழைவதற்கு தடைவிதித்த முடிவானது […]
கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் உள்ள உகான் நகரில் பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பதிப்பை ஏற்படுத்தியது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் அவ்வபோது பல்வேறு நகரங்களில் தீவிரமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தியேட்டர்கள் போன்றவை மூடப்பட்டுள்ளது. அந்த வகையில் சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க ஜிக்ஸியாங் தியேட்டர் 27-ஆம் தேதி மீண்டும் செயல்பட இருந்தது. சில நாட்களிலேயே […]
வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்திருந்தாலும் கூட அதற்கெல்லாம் மதிப்பு கொடுக்காமல் கிம் ஜாங் அன் அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அமெரிக்காவைத் தாக்கும் விதமாக நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணையை வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் வைத்து பரிசோதனை செய்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த சோதனையில் கண்டம் விட்டு கண்டம் […]
பீகார் ககாரியாவிலுள்ள 2 அரசு பொது சுகாதார மையங்களில் சுமார் 24 கிராமப் பெண்களுக்கு மயக்க மருந்து இன்றி கர்ப்பத் தடை அறுவை சிகிச்சை செய்ய்யபட்டது. இதன் காரணமாக பெண்கள் அலறி துடித்துள்ளனர். இதையடுத்து இது தொடர்பாக பெண்கள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட குமாரி பிரதிமா கூறியதாவது “நான் வலியால் துடித்தேன். அப்போது 4 பேர் என்னுடைய கைகளையும், கால்களையும் இறுக்கமாகப் பிடித்துகொண்டனர். அதன்பின் மருத்துவர் தனது பணியை முடித்தார். அறுவை சிகிச்சைக்குப் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு கால பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. கடந்த வருடங்களில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தகர்த்தப்பட்டுள்ளதால் சபரிமலை மண்டல கால மகர விளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் மண்டல கால மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று பக்தர்கள் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பை கருதி சரக்கு […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு கால பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. கடந்த வருடங்களில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தகர்த்தப்பட்டுள்ளதால் சபரிமலை மண்டல கால மகர விளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் மண்டல கால மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலையிலேயே பக்தர்கள் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நவம்பர் 14ஆம் தேதி அதிகாலை […]
பஞ்சாபில் வன்முறை மற்றும் ஆயுதகலாசாரத்தை போற்றும் அடிப்படையிலான பாடல்களுக்கு அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது. இது தவிர்த்து கொண்டாட்டம் எனும் பெயரில் பொதுஇடங்களில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையில் ஏந்தி வலம் வருவதற்கும், சமூகவலைதளங்களில் ஆயுதங்களின் படங்களைப் பதிவேற்றம் செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த 3 மாதங்களில் அனைத்து துப்பாக்கி உரிமங்களும் மறு ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் எந்த ஜாதியைப் பற்றி யாா் அவதூறாகப் பேசினாலும் கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கை […]
மும்பையில் பயங்கரவாத அச்சுறுத்தலால் 30 நாட்களுக்கு டிரோன் பறக்க விடுவதற்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் இத்தடை உத்தரவு இன்று மும்பை போலீசாரால் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நவம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 12 வரை நடைமுறையில் இருக்கும். இது தொடர்பாக மும்பை காவல்துறை பிறப்பித்த உத்தரவில் “விஐபிகளை குறிவைத்தும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கவும் பயங்கரவாதிகள் மற்றும் தேசவிரோத சக்திகள் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தக்கூடும். இதனால் பயங்கரவாத அச்சுறுத்தல் […]
சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு நவம்பர் 5ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் வழிபட பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த சூழலில் வருகிற எட்டாம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு நவம்பர் […]
மோகன்லால் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் படக்குழு குழப்பத்தில் உள்ளார்கள். மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் மோகன்லால். இவர் தற்போது மான்ஸ்டர் என்ற புதிய திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்தில் லட்சுமி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றார்கள். இயக்குனர் வைஷாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கேரளாவில் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு மூன்று நாட்களுக்கு முடிந்திருக்கின்றது. […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நேரா பதேகி. இவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசு பொருட்களை வாங்கியவர். மொரோக்கோ மற்றும் கனடா வம்சா வழியைச் சேர்ந்த நேரா கடந்த 2014-ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் வங்காள தேசத்தில் பெண்கள் லீடர்ஷிப் கார்ப்பரேஷன் என்ற அமைப்பு நடிகை நேராவின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் திடீரென அந்நாட்டு அரசு நேராவின் நடன நிகழ்ச்சிக்கு தடை […]
நாடு முழுதும் வரும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடபட இருக்கிறது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை அன்று, கடந்த வருடத்தை போன்று காலை 6 -7 மணி வரையிலும், இரவு 7 -8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வாங்கி வெடித்தால் ரூபாய்.200 அபராதமும், 6 மாதம் […]
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து வங்கி ஊழியர் முதல் சாமானியர்கள் வரை தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். நேற்று திருச்சியை சேர்ந்த மாணவர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனிடையில் இந்த விளையாட்டை தடைசெய்ய கோரி தமிழக அரசிடம் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்தது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் செம்மைப்படுத்தப்பட்டு, சென்ற செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்ற […]
ரஷ்யா அதிபர் புதின் பெற்றோர் கல்லறையில் உங்களது மகனையும் உங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள் என பெண் ஒருவர் எழுதியிருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆறு மாத கால போரில் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர் இதை அடுத்து லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். இந்த சூழலில் ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி ஐரினா பனேவா(60) என்பவர் ரஷ்ய அதிபர் ஆன புதினின் பெற்றோர் கல்லறையில் எழுதிய […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் ராமன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஓம் ராவத் இயக்க, சைப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு ஆளானது. அதாவது ராவணன் மற்றும் அனுமனின் வேடத்தை மிகவும் தவறான முறையில் சித்தரித்துள்ளதாக பலரும் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஹரியாணா அரசு தடைவிதித்துள்ளது. மாசுபாட்டைத் தவிர்க்கும் அடிப்படையில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து ஹரியாணா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, குளிர்காலத்தை முன்னிட்டு ஏராளமான பண்டிகைகள் வருகிறது. இதற்கிடையில் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பட்டாசுகளும் வெடிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் காற்றின் தரம் மோசமான நிலையை அடைகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதில் […]
ஆப்பிரிக்காவில் காம்பியாவில் கடந்த ஜூலை மாதம் 66 குழந்தைகள் அடுத்தடுத்து சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இது குறித்த விசாரணையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த Maiden Pharmaceuticals Limited தயாரித்த இருமல் மருந்தை சாப்பிட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் குரோம் மெத்தஸைன், பேபி கார்ப் சிரப் உள்ளிட் நான்கு இருமல் மற்றும் சளி மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் தடை […]
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜ மவுலி இயக்கத்தில் வெளியாகிய பாகுபலி படம் வாயிலாக மிகவும் பிரபலமானார். இவர் இப்போது டிரைக்டர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படமானது “ஆதிபுருஷ்”. ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர்-டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தை வெளியிடக்கூடாது எனவும் அதன் வெளியீட்டை தடைசெய்ய வேண்டும் எனவும் அயோத்திராமர் கோவிலின் தலைமை குரு […]
தடை செய்யப்பட்ட ஆபாச இணைய தளங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவ்வப்போது இது போன்ற தளங்கள் தடை செய்யப்படுவது வழக்கம்.அவ்வகையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை 63 ஆபாச தளங்களை தடை செய்து நேற்று அறிவித்த நிலையில் பட்டியல் வெளியாகி உள்ளது கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய ஐடி விதிமுறைகள் அடிப்படையில் இந்த தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட 63 ஆபாச இணையதளங்கள் www.indianporngirl.com www.indianporngirl.com www.aggmaal.pro www.mmsbee.online www.desi52.club […]
அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் வழக்கு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும், அதன் பின் இபிஎஸ்க்கு சாதகமா-க வந்தது. இதனால் ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பொதுக்குழு தொடர்பான வழக்கை தசரா பண்டிகைக்கு பிறகு விசாரிக்கலாம் என்று கூறினார்கள். அதற்கு ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி […]
தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் ஊர்வலதிற்கு காவல்துறை தடை விதித்து இருக்கின்ற நிலையில் அதற்கு எதிராக ஆர் எஸ் எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தினால் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த அனுமதி கூறியதால் அக்டோபர் இரண்டாம் தேதி பொதுக்கூட்ட போராட்டம் நடத்தவும் எந்த அமைப்புகளுக்கும் அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிராதமாக இணையத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவானது பொன்னியின் செல்வன்திரைப்படம். 2 பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி நாளை (30ஆம் தேதி) திரையரங்கில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாடல்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இத்திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் […]
மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என உயர்நீதிமன்ற மதுரைகிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை என நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாந்த் அமர்வு வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. இந்த நிலையில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் […]
ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்யும் அவசர சட்ட மசோதாவுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று காலை 10:30 மணியளவில் கூடிய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமானால், எண்ணற்ற குடும்பங்களின் பொருளாதாரமும், தற்கொலைக்கு பலியாகும் உயிர்களும் காக்கப்படும். வரும் 29ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், அவசர சட்டம் சீர் செய்யப்படும். தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்.
இந்தியாவில் குருணை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் பொதுச் செயலாளர் சுதன்ஷீ பாண்டே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாட்டில் சில பகுதிகளில் பெய்த கனமழையும் மற்றும் குற சில பகுதிகளில் நிலவிய வறட்சி ஆகியவை காரணமாக, கடந்த ஆண்டை விட இந்தாண்டு நெல் பயிரிடும் பரப்பளவு கணிசமாக குறைந்து உள்ளது. இதனால் உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழி வளர்ப்புத் துறையில் குருணை […]
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். காவல்நிலையத்திற்கு உட்பட்ட இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்து விட்டு அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல தடை விதித்தனர்
பள்ளி மாணவர்கள் மது அருந்துவது பெரும் பிரச்சனையாக உள்ளது. இவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க கூறிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரணை செய்த நீதிபதிகள் தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கூட சீருடையுடன் டாஸ்மாக்குக்கு சென்று மது அருந்தும் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தருகின்றது. பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு […]
உடைந்த அரிசி ஏற்றுமதியை இந்திய அரசு இன்று முதல் தடை செய்துள்ளதால் இந்தியாவில் அரிசி விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது. அதன் ஏற்றுமதியில் ஏதேனும் குறை ஏற்பட்டால் அது உணவு விலைகளில் உயர்வை உண்டாக்கி அழுத்தத்தை கொடுக்கும். ஏற்கனவே வறட்சி, வெப்ப அலைகள் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக நாட்டில் பல பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இன்று இந்திய அரசு […]