ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு முடிவு கட்டும் வகையில் புதிய தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “ஒட்டுமொத்த உக்ரைனையும் ரஷ்யாவால் தனது கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. எனவே தெற்கு, கிழக்கு பகுதிகளில் ரஷ்யா தனது இலக்கை நிர்ணயித்துள்ளது” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அமெரிக்க […]
Tag: தடைகள்
அமெரிக்காவில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகள் மற்றும் மூன்று தொழிலதிபர்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவ தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் ராணுவத்தை இணைந்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்க நிதி உளவுத்துறை அதிகாரியான பிரியான் நெல்சன் பர்மாவில் ராணுவ ஆட்சியில் ஒடுக்குமுறையின், வன்முறையும் அதிகரித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திமுக நடத்தும் கிராம சபைக் கூட்டத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து கண்டனத்தை தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களின் மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்து வருகிறது. அதனைக் கண்டு பொறுக்க முடியாமல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. ஊராட்சி சட்டவிதிகளை காரணமாக காட்டி, கிராம சபை கூட்டங்களுக்கு தடை போடும் எடப்பாடி பழனிசாமி அரசு, மத்திய அரசின் நிதி […]