Categories
மாநில செய்திகள்

அரசு புறம்போக்கு நிலத்தில்….. “இதை கொடுத்தால் தான் மின் இணைப்பு”…..  அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி….!!!!

அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் அரசிடம் தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என்று சட்டசபையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி அரசு தடையில்லா சான்று பெற்று கொடுத்தால் மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து பல்கலை., மற்றும் கல்லூரிகளுக்கு… அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா தாகம் காரணமாக புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தாமதமாகி வருகின்றது. அதன்படி இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான கல்வி நாட்காட்டியை நிறுத்தி வைத்திருந்தது. மேலும் புதிய காலண்டர்படி முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை அக்டோபர் 1ஆம் தேதி துவங்கும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் படிப்புகளை நடத்துவதற்கும், தொலைதூரக்கல்வியில் படிப்புகளை நடத்துவதற்கும் AICTE-யிடம் தடையில்லா சான்று பெறவேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. UGC-இன் அனுமதி இருந்தாலும், […]

Categories
மாநில செய்திகள்

உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கு தடையில்லா சான்று…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் போராட்டத்தில் பங்கேற்ற பலரையும் காவல்துறையினர் கைது செய்தனர். நூற்றுக்கணக்கான நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பதிவான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாய நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.10,000 லஞ்சம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க சார்பதிவாளர் கேட்ட தலா பத்தாயிரம் ரூபாய் தொகைக்கு வழியில்லாததால் தங்களுக்கு அந்த தொகையை வழங்கக்கோரி 2 விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை அணுகியதால் சலசலப்பு ஏற்பட்டது. பொர்கோர் ஒன்றியம் குருவிநாணயம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம், சக்திவேல் ஆகிய இரண்டு விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி சார் பதிவாளரை அணுகினார். தலா பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்க […]

Categories

Tech |