தமிழகத்தில் எவ்வித மின் தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,பிற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் எந்த வித மின் தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் 17 நாட்களுக்கு மே மாதத்தில் ஆறு நாட்களுக்கு உச்சபட்ச மின்தேவை 16 ஆயிரம் மெகா வாட்டாக உயர்ந்த போதிலும் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. […]
Tag: தடையில்லா மின்சாரம்
மத்திய அரசு அறிவித்துள்ள கொள்கைகள் தொழிலாளர்கள் நலனை பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறி, அகில இந்திய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று (மார்ச் 28) மற்றும் நாளை (மார்ச் 29) ஆகிய இரு நாட்களில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டமானது நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் மத்திய மின்சார அமைச்சகம் சார்பில், மாநில அரசுகளுக்கு மின் பராமரிப்பு தொடர்பான ஆலோசனை பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
மாநில அரசுகளுக்கு மின் பராமரிப்பு ஆலோசனை தொடர்பான அறிக்கை ஒன்றை மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள கொள்கைகள் தொழிலாளர்கள் நலனை பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறி, அகில இந்திய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாளை(மார்ச் 28) மற்றும் நாளை மறுநாள்(மார்ச் 29) ஆகிய இரு நாட்களில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டமானது நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் மத்திய மின்சார அமைச்சகம் […]
தமிழகத்தில் மழை காலத்திலும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு உண்மையாக மின் மிகை மாநிலம் அல்ல. ஜூன் மாதம் மின் நுகர்வோர் சேவை மையமான ‘மின்னகம்’ திறக்கப்பட்டது. அதில் இதுவரை 3.50 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மின்துறை வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் பல்வேறு கொரோனா சிகிச்சை மையங்களும் தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளில் சில சமயங்களில் மின்சாரம் இல்லாமல் போவதால் நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர். எனவே கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் கூடுதலாக ஏழு மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. இந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அல்லாத கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்று […]