Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சொல்றத கேட்க மாட்டீங்களா… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… பின்பற்றப்படும் தீவிர கட்டுப்பாடுகள்…!!

கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து பூட்டி சீல் வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வரும் காரணத்தால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கொரோனா தொற்றின் புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா என்று ஆய்வு செய்வதோடு, அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து பூட்டி சீல் வைத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயமே இல்லாம இருக்காங்க… அதிகாரிகளின் அதிரடி சோதனை… சீல் வைக்கப்பட்ட கடைகள்…!!

கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உலகெங்கிலும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் அதிகப்படியான கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனை அடுத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சலூன் கடைகளை திறப்பதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள  மணப்பாறை பகுதியில் இருக்கும் சலூன் கடைகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக நகராட்சி ஆணையாளர் முத்துவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் […]

Categories

Tech |