இனி ஆன்ட்ராய்டு போன்களில் கால் ரெக்கார்டு ஆப்களை பயன்படுத்த முடியாது என்று கூகுள் நிறுவனம் தடைவிதித்துள்ளது. ஆண்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தும் பயனாளர்கள் இனி தங்கள் செல்போன்களில் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலமாக கால்களை ரெக்கார்ட் செய்யும் வசதியை மேற்கொள்ள முடியாது. இதற்கு கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது. மூன்றாவது தரப்பு நபர்கள் கால் ரெக்கார்டிங் தவறாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள அனைத்து கால் ரெக்கார்டிங் […]
Tag: தடை அறிவிப்பு
டிவிட்டர் நிறுவனம் இனிமேல் தனிப்பட்ட நபரின் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பதிவிட முடியாது என்று அறிவித்திருக்கிறது. ட்விட்டர் நிறுவனம் இதற்கு முன்பே, தனிப்பட்ட நபர்களின் தொலைபேசி எண்களையோ, அல்லது அவர்களின் முகவரிகள் மற்றும் பிற தகவல்களையோ பதிவேற்றம் செய்ய முடியாது என்று தடை அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது தனிப்பட்ட நபர்களின் புகைப்படம் அல்லது வீடியோக்களை ட்விட்டரில் பதிவிட, அந்த குறிப்பிட்ட நபர் அனுமதிக்கவில்லை எனில் அவை நீக்கப்பட்டுவிடும் என்று அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |