நள்ளிரவு பிரார்த்தனைகளுக்கு தடை கிடையாது என்று சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார். நாளை இரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பமாகவுள்ளது. அடுத்த ஆண்டு பிறக்கும் நேரத்தில் அனைவரும் கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இதற்கு எந்த தடையும் கிடையாது என்று சென்னை மாநகர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டு பிரார்த்தனைகளுக்கு எந்தவித தடையும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். கடைகள் உணவுகள் மட்டுமே 11 மணிக்குமேல் […]
Tag: தடை இல்லை
இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகளை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ‘வேக்சின் மைத்ரி’ என்ற திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது . இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை , வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் தடுப்பூசிகள் நல்ல பலனை அளிப்பதால், மற்ற நாடுகளும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு, ஆடர்கள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேபாளம் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ,கூடுதலாக இந்தியாவிடம் கேட்டுள்ளது, இதற்கு இந்தியாவின் தரப்பிலிருந்து ,எந்த பதிலும் அளிக்கவில்லை என தகவல் வெளியாகியது . […]
மாநிலங்களுக்கு இடையே தொழில்முறை பயண போக்குவரத்துக்கு தடை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அண்டை மாநிலங்களுக்கு தொழில் ரீதியாக செல்வோர் 48 மணிநேரத்தில் திரும்பினால் பரிசோதனை தேவையில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு தொழில் முறை பயணங்களுக்கு தடை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் […]